ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஃபோர்ட் இந்தியா 2016 எக்கோ ஸ்போர்ட்டின் விவரங்களை வெளியிட்டது
புதிதாக வரவுள்ள அட்டகாசமான 2016 ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட்டின் விவரங்களை ஃபோர்ட் இந்தியா நிறுவனம், ஃபேஸ் புக்கில் வெளியிட்டது. இதற்கு முன், TeamBHP உறுப்பினர் ஒருவர் உளவு பார்த்து, விரைவில் இந்த கார் சந்த
பிஎம்டபுள்யூ X6M மற்றும் X5M கார்கள் அக்டோபர் 15 ல் அறிமுகமாகிறது.
ஜெய்பூர் : கடந்த ஜூலை மாதம் BMW நிறுவனத்தின் பெர்பார்மன்ஸ் கார்களான X6M மற்றும் X5M கார்களின் ர கசியமாக எடுக்கப்பட்ட படங்களை உங்களுக்காக பிரத்தியேகமாக வழங்கி இருந்தோம். இப்போது இந்த இரு கார்களைய
2015 மிட்சுபிஷி இறுதி பதிப்பை குறித்த விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்
ஜெய்ப்பூர்: மிட்சுபிஷி நி றுவனம், தனது மிகவும் பிரபலமான தயாரிப்பான லேன்சர் இவோ காரின் மீதான அவசர காரணிகளை மூலதனமாக வைத்து, 2015 மிட்சுபிஷி லேன்சர் இவோல்யூஷன் காரின் இறுதிப் பதிப்பை அறிமுகம் செய்ய தயா
டொயோட்டா இந்தியாவின் Q சர்வீஸ் பண்டிகை கொண்டாட்டம் அறிமுகம்
அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரையிலான பண்டிகை காலம் முழுவதும் இந்த முகாம் நடைபெறும். டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) நிறுவனம், ‘Q சர்வீஸ் பண்டிகை கொண்டாட்டம்’ என்ற முகாமை, இந்தியா மு
நெக்ஸா வலைத்தளத்தில் மாருதி பலினோ கார்களின் முதல் அறிமுக தகவல்கள்
மாருதி நிறுவனத்தின் அடுத்து வெளிவர தயாராக உள்ள பலினோ கார்களின் அறிமுக தேதி நெருங்கி வரும் வேளையில் இந்த புதிய ஹேட்ச்பேக் பிரிவு காரைப் பற்றிய ஆர்வமும் உற்சாகமும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெ
BMW M ஸ்டுடியோ இந்தியாவில் முதல் முறையாக மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது – மேலும் 6 முக்கிய நகரங்களில் விரிவுபடுத்தப்படும்
BMW இந்தியா நிறுவனம், தனது முதல் BMW M ஸ்டுடியோவை மும்பையில் ஆரம்பித்துள்ளது. மும்பையின் சான்டா க்ரூஸில் உள்ள சாவோய் சேம்பரில் இன்பினிட்டி கார்ஸ் நிறுவனம், இந்த புதிய ஸ்டுடியோவை ஆரம்பித்துள்ளது. இந்ந
பியூஜியோட், டாடா மோட்டார்ஸுடன் இணைந்து, இந்தியாவில் நுழைய முனைப்புடன் செயல்படுகிறது
ஃபிரெஞ்சு வாகன குழுமமான PSA பியூஜியோட் சிற்றொய்ன் நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நுழைய முனைந்து, தோல்வி அடைந்தது. இப்போது மீண்டும், இந்தியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தியாளருடன் இணைந்து
அக்டோபர் 14 ஆம் தேதி GLE-கிளாஸை, மெர்சிடிஸ்-பென்ஸ் அறிமுகம் செய்கிறது
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் மிட்-சைஸ் பிரிமியம் SUV-யான GLE-யை, இந்த மாதம் 14 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. M-கிளாஸின் பெயர் மாற்றமாக GLE-கிளாஸ் இருக்கும். அதே நேரத்தில் இது
ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டபிள் நவம்பரில் அறிமுகமாகிறது
உலகின் முதல் ஆடம்பரமிக்க கச்சிதமான மா ற்றத்திற்குட்பட்ட SUV-யான ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வெர்டபிள் கார், வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள லாஸ் ஏஞ்ஜில்ஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கரடுமுரட
மஹிந்திரா XUV 500 வாகனத்தின் விற்பனை 1.5 லட்சத்தை தாண்டியது.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய XUV500 வா கனம் 1,50,000 எண்ணிக்கைகளை தாண்டி ( ஏற்றுமதி உட்பட ) வெற்றிகரமாக தொடர்ந்து விற்பனை ஆகி கொண்டிருக்கிறது என்று அறிவித்துள்ளது. செப்டம்பர் 2011 ல் அறிமு
மாருதி பெலினோ: ஹூண்டாய் எலைட் i20, ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்களுக்கு எதிராக களமிறங்கி மிரட்டுமா?
நீண்டகால காத்திருப்பில் உள்ள பிரிமியம் ஹேட்ச்பேக்கான YRA அல்லது பெலினோவை, பண்டிகை மாதமான அக்டோபரில் மாருதி நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் அறிமுகம் மூலம், நெக்ஸ