ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

ஆட்டோ எக்ஸ்போ 2025 -வில் புதிய Kia Syros காட்சிக்கு வைக்கப்பட்டது
கியா சைரோஸ் வழக்கமான பாக்ஸி எஸ்யூவி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கியா EV9 -லிருந்து நிறைய விஷயங்களை பெறுவதுடன் ஏராளமான சிறப்பான வசதிகளை பெறுகிறது.

ரூ.17.99 லட்சம் தொடக்க விலையில் இந்தியாவில் அறிமுகமானது Hyundai Creta Electric
அதிகபட்சமாக 473 கி.மீ ரேஞ்சை கொடுக்கக்கூடிய ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் இரண்டு பேட்டரி பேக்குகளுடன் கிடைக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட Hyundai Staria MPV
ஹூண்டாய் ஸ்டாரியா 7, 9 மற்றும் 11 இருக்கை அமைப்புகளில் வருகிறது. 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் ADAS போன்ற வசதிகள் உள்ளன.

இந்தியாவில் புதிய தலைமுறை Skoda Kodiaq வெளியிடப்பட்டுள்ளது
புதிய கோடியாக் வெளிப்புறத்தில் ஒரு வழக்கமான வடிவமைப்பை கொண்டுள்ளது. ஆனால் உட்புறத்தில் ஏராளமான டெக்னாலஜியுடன் புத்தம் புதிய டாஷ்போர்டு கொடுக்கப்பட்டுள்ளது .

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 மூலமாக இந்தியாவில் அறிமுகமானது Skoda Octavia vRS
புதிய ஆக்டேவியா vRS காரில் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 265 PS பவர் அவுட்புட்டை கொடுக்கிறது. இது இந்த செடானின் மிக சக்திவாய்ந்த வெர்ஷன் ஆகும்.

புதிய Skoda Superb கார் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது
புதிய தலைமுறை சூப்பர்ப் காருக்கு உள்ளேயும் வெளியேயும் புதிய தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கேபினுக்குள் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

டாடா Safari Bandipur பதிப்பின் முழுமையான விவரங்கள் இங்கே
இயந்திர ரீதியாக சஃபாரியில் எந்த வித மாற்றங்களும் இல்லை. மாறாக பந்திப்பூர் பதிப்பு ஒரு புதிய கலர் தீம் மற்றும் சில கலர் எலமென்ட்களை கொண்டுள்ளது.

Tata Harrier Bandipur எடிஷன் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது
பந்திப்பூர் பதிப்பு ஆனது நெக்ஸான் EV -யின் மற்றொரு தேசிய பூங்கா பதிப்பாகும். பந்திப்பூர் தேசிய பூங்கா புலிகள் மற்றும் யானைகள் போன்ற வனவிலங்குகளுக்கு பிரபலமானது.

பாரத் என்சிஏபி சோதனையில் 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றது Mahindra BE 6
XEV 9e மற்றும் XUV400 EV உட்பட மஹிந்திராவின் அனைத்து எலக்ட்ரிக் கார்களும் Bharat NCAP -லிருந்து 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.

Hyundai Alcazar காரின் விலை ரூ.15,000 வரை உயர்ந்துள்ளது
பெட்ரோல் மற்றும் டீசல் இரு வேரியன்ட்களிலும் உள்ள ஹையர்-ஸ்பெக் பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் வேரியன்ட்களுக்கு மட்டுமே இந்த விலை உயர்வு பொருந்தும்.