ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஜீப் நிறுவனம் 280 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது: 2017-ம் ஆண்டு முதல் புதிய SUVகளை இந்தியாவில் தயாரிக்கத் திட்டம்
ஃபியட்-கிரிஸ்லர் 2017-ன் இரண்டாவது காலாண்டில் ஒரு புதிய ஜீப் வாகனத்தை இந்தியாவிலேயே தயாரிக்கவிருப்பதாக உறுதிபடுத்தியுள்ளது. ஃபியட்-கிரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் ஃபியட் இந்தியா ஆட்டோமொபைல்ஸ் பிரைவேட