பிரத்யேகமாக: ஹயுண்டாய் க்ரேடா புகைப்பட காலரி
khan mohd. ஆல் ஜூலை 27, 2015 02:09 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்:இணையத்தளத்தில் கார் சம்மந்தமான செய்திகளில் மிகப் பரப்பரப்பாக பேசப்பட்டு வந்த ஹயுண்டாய் க்ரேடா கார்கள் ஜூலை 21 ம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பரவசப்படுத்தும் பல விலைகளில் அறிம்கப்படுதப்பட்டுள்ள இந்த க்ரேடா கார்கள் ஏற்கனவே இந்த வகை கார்களில்(காம்பாக்ட்எஸ்யூவி) அதிகமாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் ரெனால்ட் டஸ்டர், போர்ட் ஈகோஸ்போர்ட் மற்றும் நிஸ்ஸான் டேரானோ போன்ற கார்களுக்கு கடும் சவாலாக அமையும் என்று எதிர் பார்க்கலாம். நாங்கள் கிரேடாவின் உட்புற மற்றும் வெளிப்புற தோற்றங்களை விதவிதமான கோணங்களில் உங்களுக்கென பிரத்ய ேகமாக புகைப்படம் எடுத்துள்ளோம். இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ள க்ரேடா வின் புகைப்பட த்குப்பினை கண்டு களியுங்கள்!