ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஹோண்டா சிவிக் 10 –வது ஜெனரேஷன் தாய்லாந்தில் உளவு பார்க்கப்பட்டது
ஹோண்டா சிவிக் காரின் சமீபத்திய தலைமுறை மாடல், முதல் முறையாக ஆசியாவில் உள்ள உளவாளிகளின் கண்களில் தென்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ள இடம், அனேகமாக தாய்லாந்து நாடாக இருக்கும் என்று
அடுத்த மாத இறுதியில், புதுப்பிக்கப்பட்ட டஸ்டர் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது!
சமீபகால பிரபல கண்காட்சியான 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், பிரெஞ்சு வாகனத் தயாரிப்பாளரான ரெனால்ட் நிறுவனம் மூலம் மிகவும் மதிப்பிற்குரிய க்விட் ஹாட்ச்பேக்கின் சிறப்பு பதிப்புடன் சேர்த்து, புதுப்பிக்
வோல்க்ஸ்வேகன் போலோ GTI-வின் உணர்வை இங்கே பெறுங்கள்!
இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் வோல்க்ஸ்வேகனின் பிரபல ஹேட்ச்பேக்கான போலோ, ஒரு புதிய அவதாரத்தில் தனது அறிமுகத்தை நிகழ்த்தியுள்ளது. போலோ GTI என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பதிப்பு, 3 டோர்களை கொண்ட ஹ
2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட 5 வேகமான கார்கள்
கார் பிரியர்களுக்கு, நடந்து முடிந்த இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ ஒரு பண்டிகை என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் என்ன? இந்த பண்டிகை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தான் வரும். பல பிரிவுகளில் ஏராளமான கார்கள் இ
எக்ஸ் - ட்ரெயில் vs சிஆர் வி vs பஜேரோ: ஹைப்ரிட் தொழில்நுட்பம் புதிய ட்ரென்டாக உருவெடுக்குமா ?
நிஸ்ஸான் நிறுவனம் தங்களது SUV வாகனமான எக்ஸ் - ட்ரெயில் ஹைப்ரிட் வாகனத்தை சமீபத்தில் நடந்து முடிந்த 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருந்தது. இதற்கு முன்னர் 2013 ல் நடந்த ப்ரேன்க்பர்ட்
வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் 4 -மீட்டருக்கு குறைவான உயரம் கொண்ட SUV வாகனம் 2016 ஜெனிவா மோட்டார் ஷோவில் வெளியிடப்பட உள்ளது.
வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தங்களது டைகன் கான்செப்டிற்கு வடிவம் கொடுக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டது. 2014 நடைபெற்ற இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் இந்த டைகூன் கான்செப்ட் காட்ச ிக்கு வைக்கப்பட்டத
M-ன் முறுக்குடன் கூடிய 7-சீரிஸ்: BMW M760Li xடிரைவ்
அதிகளவில் வதந்திகளும், கசிந்த படங்களும் சேர்ந்து ஒரு M பேட்ஜ் கொண்ட 7-சீரிஸ் மாடலை உறுதி செய்த நிலையில், முடிவாக M760Li x டிரைவ்-வை BMW நிறுவனம் வெளியிட்டுள்ளது. வழக்கமான முன்னணி ஆடம்பர அம்சங்களை தவி
Q2-வின் டீஸரை, ஆடி மீண்டும் வெளியிட்டது!
அடுத்துவரவுள்ள கச்சிதமான கிராஸ்ஓவரான Q2-யின் டீஸரை, ஆடி மீண்டும் ஒருமுறை வெளியிட்டுள்ளது. தொழிற்நுட்ப ரீதியாக பார்த்தால், இந்த ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர் தரப்பில், கிராஸ்ஓ வருக்கான டீஸர் படங்கள் வெளி
ஜெனீவா ஆட்டோ ஷோவில் வெளிவரும் C-கிளாஸ் கேப்ரியோலே காரின் விவரங்களை மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டது
மெர்சிடி ஸ் பென்ஸ், அடுத்து வெளிவரவுள்ள C-கிளாஸ் கேப்ரியோலே காரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிற்குப் பிறகு, வாகன துறையின் அடுத்த மாபெரும் நிகழ்ச்சியான ஜெனீவா மோட்டார் கண்காட்
ASEAN-NCAP சோதனையின் முடிவில் இன்னோவா கிரி ஸ்டாவிற்கு 4 நட்சத்திர அந்தஸ்து
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் டொயொட்டோ இன்னோவா கிரிஸ்டா MPV, இந்த ஆண்டு இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மெக்ஸிகோ, வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் மீது $8.9 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது .
எமிஷன் மோசடி சம்மந்தமான சிக்கல்கள் ஓரளவுக்கு தீர்ந்து விட்டதாக எண்ணி வோல்க்ஸ்வேகன் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் இந்த எமிஷன் மோசடிக்காக மெக்ஸிகோ அரசாங்கம் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் மீது $8.9 மி
மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில் ஜாகுவார் மற்றும் வோல்க்ஸ்வேகன் நிறுவனங்கள் தங்கள் கார்களை காட்சிக்கு வைத்தன.
மும்பை நகரில் தற்போது நடைபெற்று வரும் மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில் வோல்க்ஸ்வேகன் மற்றும் ஜாகுவார் நிறுவனங்கள் இந்தியாவில் தயாரான தங்களது தயாரிப்புக்களை காட்சிக்கு வைத்துள்ளன. வோல்க்ஸ்வேகன் தனது விரை
இந்தியாவில், கியா பிக்கான்டோ ஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு!
ஹூண்டாய் மோட்டார்ஸின் துணை நிறுவனமான கியா, ஆந்திர பிரதேசத்தில் ஒரு உற்பத்தி தொழிற்சாலையை துவங்க திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் தனது ஹேட்ச்பேக்கான கியா பிக்க ான்டோ மற்றும் கச்சிதமான SUV-யான கியா ஸ்ப
மாருதி ப்ரீஸாவின் பேஸ் வேரியன்ட் (விலை குறைந்த மாடல் ) அறிமுகம் ஆவ தற்கு முன்னதாகவே புகைப்படத்தில் சிக்கியது.
மாருதி நிறுவனத்தின் நான்கு - மீட்டர் உயரத்திற்கு குறைவான முதல் காம்பேக்ட் SUV வாகனமான விடாரா ப்ரீஸா இந்தியாவில் இந்த நிதியாண்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . இந்த மிகவும் எதிர்பார்க்க
ஆட்டோ எக்ஸ்போவில் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்த ஹுண்டாய் அரங்கம்
ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், மிகவும் மாறுபட்ட விதத்தில் உருவாக்கப்பட்டிருந்த பல்வேறு அரங்கங்களில் ஒன்றாக ஹுண்டாய் நிறுவனத்தின் அரங்கமும் இருந்தது. ஏனெனில், ஹுண்டாய் நிறுவனத்தின் கார்கள் தவிர அந்த அரங்
புதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்
சமீபத்திய கார்கள்
- டொயோட்டா காம்ரிRs.48 லட்சம்*
- ஹோண்டா அமெஸ்Rs.8 - 10.90 லட்சம்*
- ஸ்கோடா kylaq பிரஸ்டீஜ் ஏடிRs.14.40 லட்சம்*
- டாடா நிக்சன் fearless பிளஸ் பிஎஸ் dark டீசல் அன்ட்Rs.15.80 லட்சம்*
- பிஎன்டபில்யூ எம்2Rs.1.03 சிஆர்*
சமீபத்திய கார்கள்
- மாருதி டிசையர்Rs.6.79 - 10.14 லட்சம்*
- டொயோட்டா ஃபார்ச்சூனர்Rs.33.43 - 51.44 லட்சம்*
- மஹிந்திரா scorpio nRs.13.85 - 24.54 லட்சம்*
- ஹூண்டாய் கிரெட்டாRs.11 - 20.30 லட்சம்*
- மாருதி ஸ்விப்ட்Rs.6.49 - 9.59 லட்சம்*