ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
புதிய Mini Cooper S மற்றும் Countryman EV கார்கள் இந்த தேதியில் வெளியிடப்படவுள்ளன
புதிய BMW 5 சீரிஸ் உடன் லேட்டஸ்ட் மினி கார்களின் விலை விவரங்கள் ஜ ூலை 24 அன்று அறிவிக்கப்படும்.
இந்த ஜூன் மாதம் ரெனால்ட் கார்களை வீட்டுக்கு கொண்டு வருவதற்கு 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்
ஜெய்ப்பூரில் க்விட் அல்லது கைகர் காரை வீட்டிற்கு கொண்டு வர 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
இந்தியாவில் EV வாகனங்களின் பாதுகாப்பை மேம்படுத்த BIS புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்துகிறது
இந்த புதிய தரநிலைகள் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் வணிக டிரக்குகள் ஆகியவற்றுக்கு பொருந்தும். இந்த தரநிலைகள் EV -களின் பவர் ட்ரெய்ன்களை மேம்படுத்தும்.
பிரபல பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகை சௌமியா டாண்டன் புதிய Mercedes-Benz E-Class காரை வாங்கியுள்ளார்
E-கிளாஸ் 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது - E 200, E 220d மற்றும் E 350d. இதன் விலை ரூ. 76.05 லட்சம் முதல் ரூ. 89.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது.
Kushaq காருடன் சேர்ந்து சோதனை செய்யப்பட்டு வரும் Skoda Sub-4m எஸ்யூவி காரின் ஸ்பை ஷாட்கள் வெளியாகியுள்ளன
வரவிருக்கும் ஸ்கோடா எஸ்யூவி ஆனது, டாடா நெக்ஸான் மஹிந்திரா XUV 3 3XO மற்றும் கியா சோனெட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது படம்பிடிக்கப்பட்டுள்ள VinFast VF e34 கார், Hyundai Creta EV -க்கு போட்டியாக இருக்குமா ?
ஸ்பை ஷாட்கள் எலக்ட்ரிக் எஸ்யூவியின் வெளிப்புறம் எப்படி இருக்கும் என்பதை காட்டுகின்றன. LED லைட்டிங் செட்டப் மற்றும் LED DRL -களையும் பார்க்க முடிகிறது.
Tata Altroz Racer காரின் சிறந்த வேரியன்ட் எது தெரியுமா ?
டாடா ஆல்ட்ரோஸின் ஸ்போர்டியர் வெர்ஷன் இப்போது அதிக பிரீமியம் கேபின் அனுபவத்திற்காக பல வசதிகளுடன் வருகிறது.
Tata Altroz Racer: 15 படங்களில் காரை பற்றிய விரிவான விவரங்கள்
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது உள்ளேயும் வெளியேயும் ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்தை பெறுகிறது. அதோடு மட்டுமில்லாமல் புதிய நெக்ஸானில் இருந்து கடன் வாங்கிய மிகவும் சக்திவாய்ந்த டர்போசார்ஜ் யூனிட் உடன் வருகிறது.