எம்ஜி கார்கள் படங்கள்
இந்தியாவில் உள்ள அனைத்து எம்ஜி கார்களின் படங்களை பாருங்கள். எம்ஜி கார்களின் 222 லேட்டஸ்ட் படங்களைப் பாருங்கள் & வால்பேப்பர், உட்புறம், வெளிப்புறம் மற்றும் 360 டிகிரி காட்சிகளைப் பாருங்கள்.
- ஆல்
- வெளி அமைப்பு
- உள்ளமைப்பு
- ரோடு டெஸ்ட்
உங்களுக்கு உதவும் டூல்கள்
எம்ஜி car videos
- 21:32MG Windsor Review: Sirf Range Ka Compromise?1 month ago 22.5K வின்ஃபாஸ்ட்By Harsh
- 17:11MG Hector India Price starts at Rs 12.18 Lakh | Detailed Review | Rivals Tata Harrier & Jeep Compass2 மாதங்கள் ago 7.7K வின்ஃபாஸ்ட்By Harsh
- 15:57Living With The MG Comet EV | 3000km Long Term Review8 மாதங்கள் ago 46.1K வின்ஃபாஸ்ட்By Harsh
- 11:01Considering MG Gloster? Hear from actual owner’s experiences.1 year ago 14.8K வின்ஃபாஸ்ட்By Harsh
- 3:07MG 4 EV: मज़ेदार, ज़ोरदार! | Auto Expo 2023 #Explore Expo2 years ago 176 வின்ஃபாஸ்ட்By Sonny
எம்ஜி செய்தி
செப்டம்பர் 2024 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 20,000 யூனிட்கள் என்ற விற்பனையுடன் வின்ட்சர் இவி ஆனது இந்தியாவில் இந்த விற்பனை மைல்கல்லை வேகமாக கடந்த இவி ஆனது.
மாடல் இயர் அப்டேட் மூலமாக காமெட் EV -ல் வேரியன்ட் வாரியாக சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் சில வேரியன்ட்களின் விலை ரூ.27,000 வரை உயர்ந்துள்ளது.
இந்த ஆல்-பிளாக் பிளாக்ஸ்டார்ம் பதிப்பு காமெட் EV -ன் டாப்-ஸ்பெக் எக்ஸ்க்ளூஸிவ் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது
வழக்கமான மாடலுடன் ஒப்பிடுகையில் ஆல் பிளாக் எக்ஸ்ட்டீரியர், உட்புற தீம் ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்கலாம். வேறு எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை.
MG சைபர்ஸ்டெர் இந்தியாவில் முதல் ஆல்-எலக்ட்ரிக் 2-டோர் கன்வெர்ட்டிபிள் கார் ஆக இருக்கும். இது மார்ச் 2025 -க்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 50 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
மற்ற பிராண்டுகள்
ரெனால்ட் நிசான் வோல்க்ஸ்வேகன் சிட்ரோய்ன் மெர்சிடீஸ் பிஎன்டபில்யூ ஆடி இசுசு ஜாகுவார் வோல்வோ லேக்சஸ் லேண்டு ரோவர் போர்ஸ்சி பெரரி ரோல்ஸ் ராய்ஸ் பேன்ட்லே புகாட்டி ஃபோர்ஸ் மிட்சுபிஷி பஜாஜ் லாம்போர்கினி மினி ஆஸ்டன் மார்டின் மாசிராட்டி டெஸ்லா பிஒய்டி மீன் மெட்டல் ஃபிஸ்கர் ஓலா எலக்ட்ரிக் போர்டு மெக்லாரென் பிஎம்வி ப்ராவெய்க் ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் வாய்வே மொபிலிட்டி