- + 26படங்கள்
எம்ஜி ஐஎம்5
எம்ஜி ஐஎம்5 இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 710 km |
பவர் | 289.66 பிஹச்பி |
பேட்டரி திறன் | 83 kwh |
ஐஎம்5 சமீபகால மேம்பாடு
MG IM 5 -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் MG IM 5 காட்சிப்படுத்தப்பட்டது.
MG IM 5 இந்தியாவில் வெளியிடப்படுமா?
MG IM 5 இந்தியாவில் வெளியிடப்படுமா இல்லையா என்பதை MG இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஒருவேளை இது அறிமுகப்படுத்தப்பட்டால் அதன் விலை ரூ. 50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
MG IM 5 என்ன வசதிகளை கொண்டுள்ளது ?
சர்வதேச-ஸ்பெக் MG IM 5 3 ஸ்கிரீன் செட்டப் உடன் வருகிறது. இதில் 26.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமென்ட்க்கானது, 15.5-இன்ச் பயணிகள் டிஸ்ப்ளே மற்றும் 10.5-இன்ச் சென்ட்ரல் டிஸ்ப்ளே ஆகியவற்றை டூயல் ஜோன் ஏசி உட்பட அனைத்தையும் இயக்க பயன்படுத்தலாம். இது டூயல் டிஸ்ப்ளேக்கள், எலக்ட்ரிக்கலிஎலக் அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் வென்டிலேட்டட் இருக்கைகள், 256-கலர் ஆம்பியன்ட் விளக்குகள் மற்றும் 21-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் வருகிறது.
MG IM 5 -ன் பவர்டிரெய்ன் விவரங்கள் என்ன?
MG IM 5 செடான் 3 பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் இரண்டு டிரைவ் டிரெய்ன் செட்டப்களை வழங்குகிறது. இது பல்வேறு ஓட்டுநர் தேவைகளுக்கு பல விஷயங்களை கொடுக்கிறது. விரிவான விவரங்கள் இங்கே:
-
75 kWh: 216 PS பவர் அவுட்புட்டை மற்றும் 450 Nm டார்க் உடன் ரியர்-வீல்-டிரைவ் (RWD) செட்டப் உடன் வருகிறது. இது 650 கிமீ (CLTC*) கிளைம்டு ரேஞ்சை கொடுக்கக்கூடியது.
-
83 kWh: RWD செட்டப் உடன் வருகிறது, 248 PS மற்றும் 500 Nm வழங்கும், 710 கிமீ (CLTC*) ரேஞ்சை கொண்டுள்ளது.
-
100 kWh: மற்றொரு RWD ஆப்ஷன், 300 PS மற்றும் 500 Nm பவர் அவுட்புட்டை கொடுக்கிறது, மேலும் 850 கிமீ (CLTC*) கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகிறது.
-
டூயல் மோட்டார் AWD (100 kWh): ஒவ்வொரு ஆக்ஸிலிலும் ஒரு மோட்டாரை கொண்டுள்ளது. இது 579 PS மற்றும் 800 Nm டார்க் இன்டெகிரேட்ட்ட் அவுட்புட்டை வழங்குகிறது. இந்த செட்டப் 780 கிமீ (CLTC*) கிளைம்டு ரேஞ்சை அடைகிறது.
*CLTC= சீனா லைட்-டூட்டி வெஹிகிள் டெஸ்ட் சைக்கிள்
MG IM 5 என்ன பாதுகாப்பு வசதிகளைப் கொண்டுள்ளது?
MG IM 5 ஆனது 6 ஏர்பேக்ஸ் (ஸ்டாண்டர்டாக), 360-டிகிரி கேமரா, ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்குகளுடன் வருகிறது. லேன் கீப் அசிஸ்ட் மற்றும் கொலிஷன் மிட்டிகேஷன் அசிஸ்ட் போன்ற சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -களுடன் (ADAS) இது வருகிறது.
MG IM 5 -ன் போட்டி கார்கள் என்ன ?
MG IM 5 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் நேரடி போட்டியாளர்களை கொண்டிருக்காது.
எம்ஜி ஐஎம்5 விலை பட்டியல் (மாறுபாடுகள்)
following details are tentative மற்றும் subject க்கு change.
அடுத்து வருவதுtech83 kwh, 710 km, 289.66 பிஹச்பி | ₹விலை க்கு be announced* |

எம்ஜி ஐஎம்5 படங்கள்
எம்ஜி ஐஎம்5 -ல் 26 படங்கள் உள்ளன, செடான் காரின் வெளிப்புறம், உட்புறம் & 360 காட்சி ஆகியவ ற்றை உள்ளடக்கிய ஐஎம்5 -ன் படத்தொகுப்பைக் பாருங்கள்.
எலக்ட் ரிக் கார்கள்
- பிரபல
- அடுத்து வருவது