ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![புதிய தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் vs பழைய ஸ்விஃப்ட் மற்றும் போட்டியாளர்கள்: பவர் மற்றும் கிளைம்டு மைலேஜ் விவரங்கள் ஒப்பீடு புதிய தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் vs பழைய ஸ்விஃப்ட் மற்றும் போட்டியாளர்கள்: பவர் மற்றும் கிளைம்டு மைலேஜ் விவரங்கள் ஒப்பீடு](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/31788/1701947442168/GeneralNew.jpg?imwidth=320)
புதிய தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் vs பழைய ஸ்விஃப்ட் மற்றும் போட்டியாளர்கள்: பவர் மற்றும் கிளைம்டு மைலேஜ் விவரங்கள் ஒப்பீடு
புதிய தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் காரானது இப்போது விற்பனையில் உள்ள இந்தியா-ஸ்பெக் மாருதி ஸ்விஃப்ட்டை விட அதிக மைலேஜை கொடுக்கக்கூடியது.
![சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு ஹூண்டாய், மஹிந்திரா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகியவை உதவி செய்ய முன்வந்துள்ளன சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு ஹூண்டாய், மஹிந்திரா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகியவை உதவி செய்ய முன்வந்துள்ளன](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/31790/1701952833483/GeneralNew.jpg?imwidth=320)
சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு ஹூண்டாய், மஹிந்திரா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகியவை உதவி செய்ய முன்வந்துள்ளன
பெரும்பாலான கார் நிறுவனங்கள் இலவசமாக சர்வீஸ் செக் செய்து தருகின்றன. ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் காப்பீடு மற்றும் பழுதுபார்ப்பு செலவில் சில சலுகைகளை வழங்குகின்றன.
![கியா நிறுவனம் Sonet Facelift காரில் டீசல் மேனுவல் காம்போவை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது கியா நிறுவனம் Sonet Facelift காரில் டீசல் மேனுவல் காம்போவை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
கியா நிறுவனம் Sonet Facelift காரில் டீசல் மேனுவல் காம்போவை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது
டீசல் மேனுவல் ஆப்ஷன் iMT (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல்) மற்றும் AT ஆப்ஷன்களுடன் வழங்கப்படும்.
![Tata Punch EV மீண்டும் சாலையில் தென்பட்டுள்ளது: அது ஒரு லோவர்-ஸ்பெக் வேரியன்ட்டாக இருக்க வாய்ப்புள்ளது Tata Punch EV மீண்டும் சாலையில் தென்பட்டுள்ளது: அது ஒரு லோவர்-ஸ்பெக் வேரியன்ட்டாக இருக்க வாய்ப்புள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Tata Punch EV மீண்டும் சாலையில் தென்பட்டுள்ளது: அது ஒரு லோவர்-ஸ்பெக் வேரியன்ட்டாக இருக்க வாய்ப்புள்ளது
இது ஸ்டீல் சக்கரங்களை கொண்டுள்ளது மற்றும் முந்தைய சோதனை கார்களில் பார்த்தது போல், பெரிய ஃப்ரீ-ஃப்ளோட்டிங் டச்ஸ்கிரீனும் இல்லை.