ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![1 லட்சத்தை கடந்த Hyundai Exter காரின் முன்பதிவுகள்… காத்திருப்பு காலம் 4 மாதங்கள் வரை இருக்கிறது 1 லட்சத்தை கடந்த Hyundai Exter காரின் முன்பதிவுகள்… காத்திருப்பு காலம் 4 மாதங்கள் வரை இருக்கிறது](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/31748/1701170325352/GeneralNew.jpg?imwidth=320)
1 லட்சத்தை கடந்த Hyundai Exter காரின் முன்பதிவுகள்… காத்திருப்பு காலம் 4 மாதங்கள் வரை இருக்கிறது
ஹூண்டாய் எக்ஸ்டெர் காரின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.10.15 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) இருக்கிறது.
![அறிமுகத்திற்கு முன்னதாகவே ஆன்லைனில் வெளியான 2024 ரெனால்ட் டஸ்டர் காரின் படங்கள் அறிமுகத்திற்கு முன்னதாகவே ஆன்லைனில் வெளியான 2024 ரெனால்ட் டஸ்டர் காரின் படங்கள்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/31747/1701156026380/GeneralNew.jpg?imwidth=320)
அறிமுகத்திற்கு முன்னதாகவே ஆன்லைனில் வெளியான 2024 ரெனால்ட் டஸ்டர் காரின் படங்கள்
இந்தியாவில் 2025 -ம் ஆண்டு மூன்றாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டர் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ. 10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.
![ஜனவரி 2024 முதல் மாருதி கார்களின் விலை அதிகரிக்கவுள்ளது ஜனவரி 2024 முதல் மாருதி கார்களின் விலை அதிகரிக்கவுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
ஜனவரி 2024 முதல் மாருதி கார்களின் விலை அதிகரிக்கவுள்ளது
மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் மாருதி ஜிம்னி போன்ற சமீபத்திய வெளியீடுகள் உட்பட அனைத்து மாடல்களிலும் விலை உயர்வு இருக்கும்.
![5 டோர் மஹிந்திரா மீண்டும் சோதனையின் போது தென்பட்டுள்ளது… உற்பத்திக்கு தயாராகவுள்ளதை போல தெரிகிறது 5 டோர் மஹிந்திரா மீண்டும் சோதனையின் போது தென்பட்டுள்ளது… உற்பத்திக்கு தயாராகவுள்ளதை போல தெரிகிறது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
5 டோர் மஹிந்திரா மீண்டும் சோதனையின் போது தென்பட்டுள்ளது… உற்பத்திக்கு தயாராகவுள்ளதை போல தெரிகிறது
5-டோர் மஹிந்திரா தார் 2024 -ல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 15 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).