ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![2024 -க்கான அப்டேட்டை கார்களுக்கு கொடுத்த ரெனால்ட் நிறுவனம் … புதிய வசதிகள் கிடைக்கும், விலையும் குறைந்துள்ளது ! 2024 -க்கான அப்டேட்டை கார்களுக்கு கொடுத்த ரெனால்ட் நிறுவனம் … புதிய வசதிகள் கிடைக்கும், விலையும் குறைந்துள்ளது !](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/31902/1704864907333/GeneralNew.jpg?imwidth=320)
2024 -க்கான அப்டேட்டை கார்களுக்கு கொடுத்த ரெனால்ட் நிறுவனம் … புதிய வசதிகள் கிடைக்கும், விலையும் குறைந்துள்ளது !
க்விட் மற்றும் ட்ரைபர் புதிய ஸ்கிரீன்களை பெறுகின்றன, அதே நேரத்தில் கைகர் காரின் கேபின் கூடுதலான பிரீமியமாக தோற்றத்தை பெறும் வகையில் அப்டேட் செய்யப்படும்.
![டீலர்ஷிப்களை வந்தடைந்த 2024 Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் … நேரில் சென்று காரை பார்க்கலாம் டீலர்ஷிப்களை வந்தடைந்த 2024 Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் … நேரில் சென்று காரை பார்க்கலாம்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/31901/1704791361241/GeneralNew.jpg?imwidth=320)
டீலர்ஷிப்களை வந்தடைந்த 2024 Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் … நேரில் சென்று காரை பார்க்கலாம்
கியா நிறுவனம் சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டிற்கான ஆர்டர்களை இப்போது ஏற்றுக்கொள்கிறது. மேலும் இதன் விலை விவரங்கள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
![சோதனை செய்யப்பட்டு வரும் Skoda Enyaq EV… இந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகிறதா ? சோதனை செய்யப்பட்டு வரும் Skoda Enyaq EV… இந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகிறதா ?](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
சோதனை செய்யப்பட்டு வரும் Skoda Enyaq EV… இந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகிறதா ?
ஸ்கோடா நிறுவனம் என்யாக் iV எலக்ட்ரிக் கிராஸ்ஓவரை இந்தியாவிற்கு நேரடி இறக்குமதியாகக் கொண்டு வர வாய்ப்புள்ளது. இதன் விலை சுமார் ரூ.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கலாம்.
![Honda Elevate இனிமேல் அறிமுக விலையில் கிடைக்காது… Honda City -யின் விலையும் உயர்ந்துள்ளது Honda Elevate இனிமேல் அறிமுக விலையில் கிடைக்காது… Honda City -யின் விலையும் உயர்ந்துள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Honda Elevate இனிமேல் அறிமுக விலையில் கிடைக்காது… Honda City -யின் விலையும் உயர்ந்துள்ளது
எலிவேட்டின் விலை ரூ.58,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது, அதன் பேஸ் வேரியன்ட் அதிகபட்சமாக விலை உயர்ந்துள்ளது.
![2024 ஹூண்டாய் கிரெட்டா இப்படிதான் இருக்குமா ? டிசைன் ஸ்கெட்ச் வடிவமைப்பை இங்கே பாருங்கள் 2024 ஹூண்டாய் கிரெட்டா இப்படிதான் இருக்குமா ? டிசைன் ஸ்கெட்ச் வடிவமைப்பை இங்கே பாருங்கள்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
2024 ஹூண்டாய் கிரெட்டா இப்படிதான் இருக்குமா ? டிசைன் ஸ்கெட்ச் வடிவமைப்பை இங்கே பாருங்கள்
டிசைன் ஸ்கெட்ச் சமீபத்தில் இணையத்தில் வெளியான படங்களில் பார்த்த 2024 கிரெட்டாவின் இறுதி வடிவத்தை போல இருக்கின்றது.
![இந்த ஜனவரியில் ரெனால்ட் கார்களுக்கு ரூ.65,000 வரை சலுகைகள் கிடைக்கும். இந்த ஜனவரியில் ரெனால்ட் கார்களுக்கு ரூ.65,000 வரை சலுகைகள் கிடைக்கும்.](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
இந்த ஜனவரியில் ரெனால்ட் கார்களுக்கு ரூ.65,000 வரை சலுகைகள் கிடைக்கும்.
பண தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.
![ரூ.1.32 கோடி விலையில் இந்தியாவில் Mercedes-Benz GLS ஃபேஸ்லிப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ரூ.1.32 கோடி விலையில் இந்தியாவில் Mercedes-Benz GLS ஃபேஸ்லிப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
ரூ.1.32 கோடி விலையில் இந்தியாவில் Mercedes-Benz GLS ஃபேஸ்லிப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
புதிய GLS -க்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. இது GLS 450 மற்றும் GLS 450d என இரண்டு டிரிம்களில் கிடைக்கும்.
![Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட் காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களின் முழுமையான விவரங்கள் இங்கே Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட் காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களின் முழுமையான விவரங்கள் இங்கே](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட் காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களின் முழுமையான விவரங்கள் இங்கே
ஃபேஸ்லிஃப்டட் கிரெட்டா ஸ்டாண்டர்டாக 36 பாதுகாப்பு அம்சங்களுடனும், 19 ADAS வசதிகள் என மொத்தமாக 70 -க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வரும்.
![Tata Acti.EV முழுமையான விவரம்: 600 கி.மீ ரேஞ்ச், AWD, பல்வேறு அளவுகள் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை ஆதரிக்கிறது Tata Acti.EV முழுமையான விவரம்: 600 கி.மீ ரேஞ்ச், AWD, பல்வேறு அளவுகள் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை ஆதரிக்கிறது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Tata Acti.EV முழுமையான விவரம்: 600 கி.மீ ரேஞ்ச், AWD, பல்வேறு அளவுகள் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை ஆதரிக்கிறது
இந்த புதிய இயங்குதளம் மூலமாக டாடா பன்ச் EV முதல் டாடா ஹாரியர் EV வரை அனைத்தையும் கட்டமைக்க முடியும்.
![Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் காரின் கிளைம்டு மைலேஜ் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் காரின் கிளைம்டு மைலேஜ் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Kia Sonet ஃபேஸ்லிஃப்ட் காரின் கிளைம்டு மைலேஜ் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
டீசல்-IMT காம்போ சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டில் கூடுதல் மைலேஜை கொடுக்கக்கூடியது, அதே சமயம் டீசல் மேனுவல் -க்கான மைலேஜ் புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
![Tata Punch EV -க்கான முன்பதிவு தொடக்கம்! காரின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன Tata Punch EV -க்கான முன்பதிவு தொடக்கம்! காரின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Tata Punch EV -க்கான முன்பதிவு தொடக்கம்! காரின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன
டாடாவின் டீலர்ஷிப்களிலும், ஆன்லைனிலும் பன்ச் EV -யை ரூ.21,000 -க்கு முன்பதிவு செய்யலாம். ஜனவரி இறுதியில் இது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
![Punch EV -யை இன்று அறிமுகப்படுத்துகிறது டாடா நிறுவனம்… இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் Punch EV -யை இன்று அறிமுகப்படுத்துகிறது டாடா நிறுவனம்… இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Punch EV -யை இன்று அறிமுகப்படுத்துகிறது டாடா நிறுவனம்… இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்
பன்ச் EV சோதனை செய்யப்படும் போது பல முறை படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 500 கி.மீ -க்கு வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.