ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![Citroen eC3 புதிய டாப்-ஸ்பெக் ஷைன் வேரியன்டுடன் அதிக அம்சங்கள் நிறைந்ததாக உள்ளது Citroen eC3 புதிய டாப்-ஸ்பெக் ஷைன் வேரியன்டுடன் அதிக அம்சங்கள் நிறைந்ததாக உள்ளது](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/31972/1706093471986/ElectricCar.jpg?imwidth=320)
Citroen eC3 புதிய டாப்-ஸ்பெக் ஷைன் வேரியன்டுடன் அதிக அம்சங்கள் நிறைந்ததாக உள்ளது
எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ORVM -கள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகிய வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
![சாகசத்தை விரும்பும் எஸ்யூவி உரிமையாளர்களுக்காக 'ROCK N ROAD SUV Experiences' என்ற திட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது சாகசத்தை விரும்பும் எஸ்யூவி உரிமையாளர்களுக்காக 'ROCK N ROAD SUV Experiences' என்ற திட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/31967/1706013578009/GeneralNew.jpg?imwidth=320)
சாகசத்தை விரும்பும் எஸ்யூவி உரிமையாளர்களுக்காக 'ROCK N ROAD SUV Experiences' என்ற திட்டத்தை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது
ஜிம்னி, கிராண்ட் விட்டாரா, பிரெஸ்ஸா மற்றும் ஃப்ரான்க்ஸ் போன்ற மாருதி எஸ்யூவி -களின் உரிமையாளர்கள் இந்த புதிய திட்டம் மூலமாக குறுகிய மற்றும் நீண்ட தூர டிரிப்களுக்கு செல்லலாம்.
![டாடா நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்களின் அறிமுக விலை ஆஃபர் பிப்ரவரி மாதத்தோடு முடிவுக்கு வரவுள்ளது… கார்களின் விலையும் உயர்கிறது டாடா நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்களின் அறிமுக விலை ஆஃபர் பிப்ரவரி மாதத்தோடு முடிவுக்கு வரவுள்ளது… கார்களின் விலையும் உயர்கிறது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
டாடா நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்களின் அறிமுக வ ிலை ஆஃபர் பிப்ரவரி மாதத்தோடு முடிவுக்கு வரவுள்ளது… கார்களின் விலையும் உயர்கிறது
டாடா நிறுவனம் அதன் மொத்த EV வரிசையில் உள்ள கார்களின் விலையும் உயர்த்தவுள்ளது.