ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்ட 5-டோர் Mahindra Thar … பின்புற தோற்றத்தை விரிவாகக் பார்க்க முடிந்தது
இந்த தார் புதிய கேபின் தீம், புதிய வசதிகள் மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வரும்.
Tata Tiago மற்றும் Tigor CNG AMT கார்கள் வெளியிடப்பட்டன… விலை ரூ.7,89,900 முதல் தொடங்குகிறது
மூன்று மாடல்களின் சிஎன்ஜி AMT வேரியன்ட்களும் 28.06 கிமீ/கிலோ மைலேஜை வழங்குகின்றன.
Hyundai Creta EV இந்தியாவில் மீண்டும் சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது… புதிய விவரங்கள் தெரிய வந்துள்ளன
ஹூண்டாய் கிரெட்டா EV -யானது 400 கிமீ தூரம் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிப்ரவரியில் ஹூண்டாய் கார்களை வாங்கும் போது ரூ.4 லட்சம் வரை சேமிக்கலாம்
எக்ஸ்டர், i20 N லைன், வென்யூ N லைன், கிரெட்டா, கோனா எலக்ட்ரிக் மற்றும் அயோனிக் 5 போன்ற ஹூண்டாய் மாடல்கள் ஆஃபர்கள் எதுவும் வழங்கப்படவில ்லை.
Tata Curvv மற்றும் Hyundai Creta மற்றும் Maruti Grand Vitara : விவரங்கள் ஒப்பீடு
ப்ரீ-புரடெக்ஷன் டாடா கர்வ்வ் காரை பற்றிய ஏராளமான விவரங்கள் எங்களிடம் உள்ளன. டாடா கர்வ்வ் காரால் அவற்றை வைத்து ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா போன்ற கார்களுடன் போட்டியிட முடியுமா ?.
Skoda Octavia ஃபேஸ்லிஃப்ட் காரின் டீஸர் ஸ்கெட்ச் படங்கள் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளன
ரெகுலர் ஆக்டேவியா இந்த ியாவை நோக்கி வருவதைப் போல தெரியவில்லை என்றாலும், 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் ஸ்போர்ட்டியர் விஆர்எஸ் வெர்ஷன் இங்கே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.
ஃபாஸ்டேக் பேடிஎம் மற்றும் KYC காலக்கெடு பற்றிய முழுமையான விவரங்கள்… பிப்ரவரி 2024 -க்குப் பிறகும் ஃபாஸ்டேக் வேலை செய்யுமா ?
பிப்ரவரி 29, 2024 -க்குப் பிறகு, சில ஃபாஸ்டேக் எண்கள் பிளாக் லிஸ்ட் பட்டியலில் சேர்க்கப்படலாம், அதே சமயம் பேடிஎம் (PayTM) கணக்கில் டாப்-அப் செய்ய முடியாது.