ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்தியாவில் Electric Mini Countryman காருக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது
மினி நிறுவனத்தின் முதலாவது ஆல் எலக்ட்ரிக் கன்ட்ரிமேன் காரை இப்போது இந்தியாவிற்கான மினி இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
MG Comet EV மற்றும் MG ZS EV கார்களின் விலை ரூ.25,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது
இந்த இரண்டு EV -களின் பேஸ் வேரியன்ட்களின் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
MG Hector மற்றும் Hector Plus கார்களின் விலை ரூ. 30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது
எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் ஆகிய இரண்டின் பிளாக்ஸ்டார்ம் பதிப்புகளுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும்.
பாரத் NCAP க்ராஷ் டெஸ்டில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது Tata Punch EV
இது பாரத் NCAP அமைப்பால் சோதிக்கப்பட்ட கார்களிலேயே பாதுகாப்பானதாகும்.
2024 மே மாத காம்பாக்ட் ஹேட்ச்பேக் விற்பனையில் Maruti Swift மற்றும் Wagon R ஆகியவை ஆதிக்கம் செலுத்தின
இந்த வகை ஹேட்ச்பேக்குகளின் மொத்த விற்பனையில் சுமார் 78 சதவீதத்தை மாருதி கொண்டுள்ளது.
உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (WWDC) 2024 நிகழ்வில் நெக்ஸ்ட்-ஜென் ஆப்பிள் கார்ப்ளே அறிமுகப்படுத்தப்பட்டது
சமீபத்திய அப்டேட் மூலமாக ஆப்பிளின் கார்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் முழுமையாக ஒருங்கிணைக்கப்படும். மேலும் உங்கள் ஐபோனிலிருந்து முக்கிய விவரங்களை மட்டுமில்லாமல் பல கஸ்டமைஸ்சேஷன்களையும் வழங்குகிறது.
2024 மே மாத சப்காம்பாக்ட் எஸ்யூவி விற்பனையில் Tata Nexon காரை முந்தி Maruti Brezza முதலிடம் பிடித்துள்ளது
மஹிந்திரா XUV 3XO மாதாந்திர விற்பனை அதிகரித்தது, இது ஹூண்டாய் வென்யூ -வை விட முந்தியது.
எக்ஸ்க்ளூஸிவ்: மஹிந்திரா தார் 5-டோர் லோயர் வேரியன்ட் சோதனை தொடர்கிறது, புதிய ஸ்பை ஷாட்கள் தற்போது வெளியாகியுள்ளன
புதிய ஸ்பை ஷாட்கள், அலாய் வீல்கள் மற்றும் உள்ளே குறைவான ஸ்கிரீன்கள் உடன் நீட்டிக்கப்பட்ட தாரின் மிடில்-லெவல் வேரியன்ட்டை காட்டுகிறது.
FY2026 ஆண்டுக்குள் நான்கு புதிய EV -களை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது
புதிதாக வரவிருக்கும் இந்த டாடா EV -கள் Acti.EV மற்றும் EMA கட்டமைப்பு தளங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.
டொயோட்டா டீசல் காருக்காக நீங்கள் 6 மாத காலம் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்?
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் மூன்று டீசல் மாடல்களை மட்டுமே வழங்குகிறது: ஃபார்ச்சூனர், ஹைலக்ஸ் மற்றும் இனோவா கிரிஸ்டா
Tata Altroz Racer Mid-spec R2 வேரியன்ட் பற்றிய விவரங்களை 7 படங்களில் தெரிந்து கொள்ளலாம்
ஆல்ட்ராஸ் ரேசரின் மிட்-ஸ்பெக் R2 வேரியன்ட் டாப்-ஸ்பெக் R3 வேரியன்ட்டை போலவே உள்ளது. மேலும் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 360-டிகிரி கேமரா மற்றும் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது.
Tata Altroz Racer என்ட்ரி லெவல் R1 வேரியன்ட்டின் சிறப்பை இந்தப் புகைப்படங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்
என்ட்ரி லெவல் வேரியன்ட்டாக இருந்தாலும், அல்ட்ரோஸ் R1 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் ஆறு ஏர்பேக்குகள் போன்ற சிறந்த அம்சங்களுடன் வருகிறது
இந்த ஜூன் மாதம் Toyota Ryder மற்றும் Maruti Grand Vitara ஆகிய இரண்டு டாப் காம்பாக்ட் எஸ்யூவி -களையும் டெலிவரி எடுக்க அதிக நாள்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
MG ஆஸ்டர் 10 நகரங்களில் உடனடியாகக் கிடைக்கிறது. அதே நேரத்தில் கிராண்ட் விட்டாரா, செல்டோஸ் மற்றும் கிரெட்டா போன்ற பிற எஸ்யூவி -கள் இந்த ஜூன் மாதத்தில் அதிகமான காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளன.
இந்த இரண்டு கார்களில் ஒன்று பேஸ் வேரியன்ட்டிலேயே CNG -யின் ஆப்ஷனை வழங்குகிறது. மற்றொன்று பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும்.
இந்த இரண்டு கார்களில் ஒன்று பேஸ் வேரியன்ட்டிலேயே CNG -யின் ஆப்ஷனை வழங்குகிறது. மற்றொன்று பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும்.
Skoda Kushaq Automatic Onyx வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, காரின் விலை ரூ.13.49 லட்சம் ஆக நிர்ணயம்
ஆட்டோமேட்டிக் வேரியன்ட் மேனுவலை விட விலை ரூ.60,000 கூடுதலாக உள்ளது. மேலும் ஆம்பிஷன் வேரியன்ட்டிலிருந்து சில வசதிகளை பெறுகிறது.
சமீபத்திய கார்கள்
- டொயோட்டா காம்ரிRs.48 லட்சம்*
- ஹோண்டா அமெஸ்Rs.8 - 10.90 லட்சம்*
- ஸ்கோடா kylaq பிரஸ்டீஜ் ஏடிRs.14.40 லட்சம்*
- டாடா நிக்சன் fearless பிளஸ் பிஎஸ் dark டீசல் அன்ட்Rs.15.80 லட்சம்*
- பிஎன்டபில்யூ எம்2Rs.1.03 சிஆர்*
வரவிருக்கும் கார்கள்
புதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்