ஜாகுவார் கார்கள் படங்கள்
இந்தியாவில் உள்ள அனைத்து ஜாகுவார் கார்களின் படங்களை பாருங்கள். ஜாகுவார் கார்களின் 21 லேட்டஸ்ட் படங்களைப் பாருங்கள் & வால்பேப்பர், உட்புறம், வெளிப்புறம் மற்றும் 360 டிகிரி காட்சிகளைப் பாருங்கள்.
- ஆல்
- வெளி அமைப்பு
- உள்ளமைப்பு
உங்களுக்கு உதவும் டூல்கள்
ஜாகுவார் car videos
- 1:20The Frozen One | Jose Mourinho drives the new Jaguar F-PACE on ice9 years ago 45 வின்ஃபாஸ்ட்By Himanshu Saini
- 1:24Jaguar C-X75 Concept at the 2010 Paris Motorshow13 years ago 1.2K வின்ஃபாஸ்ட்By CarDekho Team
ஜாகுவார் செய்தி
இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் சில சொகுசு எலக்ட்ரிக் எஸ்யூவிகளில் ஐ-பேஸும் ஒன்றாகும், இது WLTP-இன் கிளைம் செய்யப்படும் ரேஞ்ச் 470 கி.மீ. ஆக உள்ளது.
உலகெங்கிலும் உள்ள மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற ஜாகுவார் SVR கார்களின் வரிசையில், அடுத்ததாக வெளிவரவுள்ள F- டைப் ஸ்போர்ட்ஸ் காரின் அதிகாரபூர்வமான வீடியோவை, பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளரான ஜாகுவார் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது, புதிய காரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அம்சங்களை வெளிப்படுத்தும் இந்த வீடியோ, உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை நகரில் தற்போது நடைபெற்று வரும் மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில் வோல்க்ஸ்வேகன் மற்றும் ஜாகுவார் நிறுவனங்கள் இந்தியாவில் தயாரான தங்களது தயாரிப்புக்களை காட்சிக்கு வைத்துள்ளன. வோல்க்ஸ்வேகன் தனது விரைவில் அறிமுகமாக உள்ள அமியோ கார்களையும் , 2016 XE மற்றும் XJ கார்களை ஜாகுவார் நிறுவனமும் மேடையேற்றி உள்ளன. ஜாகுவார் XE கார்கள் சமீபத்தில் நடந்து முடிந்த 2016 ஆட்டோ எக்ஸ்போவில் ரூ. 39.90 லட்சங்களுக்கு (எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி ) அறிமுகப்படுத்தப்பட்டன. .
ஜாகுவார் நிறுவனம் தங்களது தயாரிப்புகளிலேயே மிக குறைந்த விலையிலான XE மாடல் கார்களை ரூ. 39.90 லட்சங்களுக்கு இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் குறி வைக்கிறது. மெர்சிடீஸ் C – க்ளாஸ், ஆடி A4 மற்றும் BMW 3 - சீரிஸ் கார்களுடன் இந்த XE கார்கள் போட்டியிடும் . இந்த பிரிவில் கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சரியான முடிவை எளிதாக எடுக்கும் விதத்தில் இந்த நான்கு கார்களின் முக்கிய அம்சங்களையும் தொழில்நுட்ப புள்ளி விவரங்களையும் ஒப்பிட்டு தெளிவான ஒப்பீடு ஒன்றை தயாரித்து உங்களுக்கென பிரத்தியேகமாக அளித்துள்ளோம்.
இந்தியாவின் தலைநகரான டில்லியில் 2,000 சிசி மற்றும் அதற்கும் மேற்பட்ட இஞ்ஜின் திறன் கொண்ட கார்களை தடை செய்யும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, ஜகுவார் லாண்ட் ரோவர் நிறுவனத்திற்கு மிகவும் வருத்தம் தருவதாகவும் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில், ஜகுவார் டீசல் கார்கள் டில்லியில் வெளியிடும் புகையின் அளவுடன் ஒப்பிடும் போது, டில்லியில் உள்ள காற்று மிகவும் மாசடைந்து இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஜகுவாரின் XJ சேடன் காரில் 3.0 லிட்டர் V6 டர்போ சார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. XF சேடன் மாடல், ஒரு பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் இரண்டு டீசல் இஞ்ஜின்கள் என்ற ஆப்ஷன்களுடன் வருகிறது. இதில் உள்ள டீசல் இஞ்ஜின்கள் 2 லிட்டரை விட அதிகமான கொள்ளளவில் வருகின்றன. அதே நேரத்தில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள XE சேடன் காரில் இரண்டு விதமான பெட்ரோல் இஞ்ஜின் ஆப்ஷங்கள் வருகின்றன. மேலும், தனது ஏனைய மாடல்களிலும் பெட்ரோல் இஞ்ஜின் ஆப்ஷனைத் தரலாமா என்று ஜாகுவார் நிறுவனம் யோசித்து வருகிறது.
Explore Similar Brand படங்கள்
மற்ற பிராண்டுகள்
ஜீப் ரெனால்ட் நிசான் வோல்க்ஸ்வேகன் சிட்ரோய்ன் மெர்சிடீஸ் பிஎன்டபில்யூ ஆடி இசுசு வோல்வோ லேக்சஸ் லேண்டு ரோவர் போர்ஸ்சி பெரரி ரோல்ஸ் ராய்ஸ் பேன்ட்லே புகாட்டி ஃபோர்ஸ் மிட்சுபிஷி பஜாஜ் லாம்போர்கினி மினி ஆஸ்டன் மார்டின் மாசிராட்டி டெஸ்லா பிஒய்டி மீன் மெட்டல் ஃபிஸ்கர் ஓலா எலக்ட்ரிக் போர்டு மெக்லாரென் பிஎம்வி ப்ராவெய்க் ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் வாய்வே மொபிலிட்டி