• English
  • Login / Register

மாருதி சுசுகி எர்டிகா-அடிப்படையிலான XL6ரூ .9.80 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது

published on செப் 03, 2019 02:38 pm by dhruv for மாருதி எக்ஸ்எல் 6 2019-2022

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய XL6 ஆனது ஸிடா  மற்றும் ஆல்பா ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கின்றது , மேலும் இவை இரண்டும் ஒரு கைமுறை அல்லது தானியங்கி ட்ரான்ஸ்மிசன் விருப்பத்தேர்வைக் கொண்டுள்ளன.

Maruti Suzuki Ertiga-Based XL6 Launched At Rs 9.80 Lakh

  • XL6 என்பது எர்டிகாவின் உயர் மதிப்பு  கொண்ட கார் வகையாகும், இது நெக்ஸா கடைகளின்  மூலம் விற்கப்படும்.

  • இது எர்டிகாவின் 1.5-லிட்டர்  PS6 பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய கலப்பின அமைப்புடன் வழங்கப்படுகின்றது .

  • ஸிட்டா   மற்றும் ஆல்பா என இரு வகைகளில் XL6 கிடைக்கின்றது .

  • இரண்டு வகைகளும் தானியங்கி ட்ரான்ஸ்மிஷனுடன் கிடைக்கின்றன.

  • XL6கார்  மஹிந்திரா மராசோ மற்றும் ரெனால்ட் லாட்ஜி ஆகிய கார்களுக்கு  போட்டியாக உள்ளது.

நாட்டில் மாருதி சுசுகியின் பிரீமியம் எம்பிவி, XL6,  ரூ .9.80 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. XL6மாருதி சுசுகியின்  நெக்ஸா கடைகளின் மூலம் சில்லறை விற்பனை செய்யப்படுகின்றது, மேலும் இது இரண்டு வகைகளிலும் இரண்டு பரிமாணங்களிலும் கிடைக்கின்றது. கீழே உள்ள ஒவ்வொரு காரின் வகைகளின் விலைகளை பாருங்கள்.

வகைகள்

ஸிட்டா

ஆல்ஃபா

எம்டி

ரூ .9.80 லட்சம்

ரூ 10.36 லட்சம்

ஏடி

ரூ .10.90 லட்சம்

ரூ 11.11 லட்சம்

அனைத்து விலைகளும், எக்ஸ்- ஷோரும்ஸ்  புது தில்லி.

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் இரண்டு என்ஜின்களிலும் இயங்கக்கூடிய கார்கள் கிடைக்கின்றன. எர்டிகாவின் விலை ரூ .7.54 லட்சம் முதல் 11.20 லட்சம் வரை. பெட்ரோல் மட்டும் XL6 ரூ.9.80 லட்சம் முதல் 11.46 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன (எக்ஸ்-ஷோரூம்ஸ் டெல்லி).

XL6எர்டிகாவை அடிப்படையாகக் கொண்டது மற்றும் உயர் மதிப்பு  கொண்ட டோனர் கார் வகையாக  அறியப்படுகின்றது. இருப்பினும், டீசல் என்ஜினின் விருப்பத்தைப் பெறும் எர்டிகாவைப் போலல்லாமல், XL6 டோனர் காரின் பிஎஸ் 6-இணக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் லேசான-கலப்பின அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை 105பிஎஸ்  மற்றும் 138ஏன்ம்ஐ வகையில் கிடைக்கின்றன. எர்டிகாவைப் போலவே, XL6இல்  இரண்டு வகைகளில் அதாவது 5-ஸ்பீட் கைமுறை கியர்பாக்ஸ் அல்லது  4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் விருப்பத்தேர்வுடன் கிடைக்கின்றன.

Maruti Suzuki Ertiga-Based XL6 Launched At Rs 9.80 Lakh

வெளிப்புறத்தில், XL6இன் உயர் மதிப்பு கொண்ட காரில்  டிஆர்எல் மற்றும் எல்இடி ஃபாக் விளக்குகளுடன் ஆட்டோ எல்இடி ஹெட்லைட்களின் அம்சங்களை பிரதிபலிக்கிறது. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்படலம் நிமிர்ந்து உட்கார்ந்து எம்பிவிக்கு  மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை அளிக்கின்றது. உள்ளே, XL6யில் ஆறு இருக்கைகள் மட்டுமே கொண்டுள்ளது, மற்றும் அதில்  இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கையை கொண்டுள்ளது  மேலும் உட்புறம் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், எர்டிகாவில்  இரண்டாவது வரிசையில் ஒரு பெஞ்ச் வகை இருக்கை மற்றும் இரட்டை-தொனி கேபின் தீம் ஆகியவற்றை வழங்குகின்றது. கேபின் கருப்பு லேதெரெட் போன்ற  பொருட்களைப் கொண்டு அமைக்கப்பட்டதால்   அது ஒரு அழகான தோற்றத்தை அளிக்கின்றது

Maruti Suzuki Ertiga-Based XL6 Launched At Rs 9.80 Lakh

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன் ப்ரைஃபைல் மற்றும் கூடுதல் உடல் உறைப்பூச்சு XL6டோனர் MPVயிலிருந்து வேறுபடுகிறது. கீழே உள்ள அட்டவணையில் உள்ள வேறுபாடுகளைப் பாருங்கள்.

அளவீடுகள்

XL6

எர்டிகா

வேறுபாடு

நீளம்

4445 மி.மீ.

4395 மி.மீ.

50மி.மீ.

அகலம்

1775 மி.மீ.

1735 மி.மீ.

40mm

உயரம்

1700 மி.மீ.

1690 மி.மீ.

10mm

சக்கர அடித்தளம்

2740 மி.மீ.

2740 மி.மீ.

0மி.மீ.

முன்பு குறிப்பிட்டபடி, XL6ஸிட்டா மற்றும் ஆல்பா ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கின்றது. இரண்டு வகைகளும் எர்டிகாவின் முதல் இரண்டு வகைகளை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் அம்சங்களின் அடிப்படையில் மிகவும் ஒற்றுமைகொண்டது . கூடுதலாக, இது எல்.ஈ.டி ஹெட்லேம்ப்கள் மற்றும் ஃபாக் விளக்குகள் மற்றும் எர்டிகாவை காட்டிலும்  பயணக் கட்டுப்பாட்டைப் பெறுகின் றது.

பாதுகாப்பைப் பொருத்தவரை, XL6இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ்,  ஈபிடியுடனும், ஹில் ஹோல்டுடன் ஈஎஸ்பியுடனும் (தானியங்கி வகைகளில் மட்டுமே), ஐஎஸ்ஃபிக்ஸ் குழந்தை இருக்கை லிஃப்ட்கள் மற்றும் முன் சீட் பெல்ட்கள் மற்றும் சுமை வரம்புகளுடன் வருகிறது.

Maruti Suzuki Ertiga-Based XL6 Launched At Rs 9.80 Lakh

மாருதி சுசுகி  XL6 சில டீசல் அமைப்பில் வேறுபாடுகள் கொண்டது அது எம்பிவி வகைகளான மஹிந்திரா மராசோ மற்றும் ரெனால்ட் லாட்ஜியுடன் போட்டியிடுகிறது.

 

மேலும் படிக்க: சாலை விலையில் மாருதி எக்ஸ்எல் 6

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti எக்ஸ்எல் 6 2019-2022

1 கருத்தை
1
P
pulu baruah
Jul 11, 2020, 8:33:59 PM

Fuel mileage 19.7 kmpl but it shows 10.7 kmpl actually in average feul consumption meter . Running only 7000 kms. Pl answer my query.

Read More...
    பதில்
    Write a Reply
    Read Full News

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    trending எம்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    • ஆடி க்யூ7 2024
      ஆடி க்யூ7 2024
      Rs.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      அறிமுக எதிர்பார்ப்பு: நவ,2024
    • பிஎன்டபில்யூ எம்3
      பிஎன்டபில்யூ எம்3
      Rs.1.47 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
      அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
    • டொயோட்டா காம்ரி 2024
      டொயோட்டா காம்ரி 2024
      Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
    • ஸ்கோடா enyaq iv
      ஸ்கோடா enyaq iv
      Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
    • மஹிந்திரா பிஇ 09
      மஹிந்திரா பிஇ 09
      Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
    ×
    We need your சிட்டி to customize your experience