ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Hyundai Creta N Line மற்றும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
ஸ்கோடா குஷாக் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் கியா செல்டோஸ் ஆகியவற்றின் பெர்ஃபாமன்ஸ் வேரியன்ட்களை விட இது பணத்துக்கு சிறந்த மதிப்பை வழங்குமா?
ஹூண்டாய் கார்களில் இந்த மார்ச் மாதம் ரூ.43000 மதிப்பிலான ஆஃபர்கள் கிடைக்கும்
கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.3000 உடன் கிடைக்கும்.
இந்தியாவில் வெளியிடப்பட்டது Hyundai Creta N Line: விலை ரூ.16.82 லட்சத்தில் இருந்து தொடக்கம்
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா N லைன் கார் இந்தியாவில் i20 N லைன் மற்றும் வென்யூ N லைனுக்கு பிறகு மூன்றாவது ‘N லைன்’ மாடலாக வெளியாகியுள்ளது.
Tata Tiago EV Tata Tigor EV மற்றும் Tata Nexon EV ஆகிய கார்களை மார்ச் மாதத்தில் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான தள்ளுபடியுடன் வாங்கலாம்
ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் EV -யின் யூனிட்களுக்கு அதிகமான சேமிப்பு கிடைக்கிறது. ஆனால் இவை நகரத்திற்கு நகரம் மாறுபடும்.
பிப்ரவரி 2024 மாத சப்-4எம் எஸ்யூவி விற்பனையில் Tata Nexon மற்றும் Kia Sonet கார்களை முறியடித்தது Maruti Brezza
இங்குள்ள இரண்டு எஸ்யூவி -கள் மட்டுமே மாதந்தோறும் (MoM) விற்பனை எண்ணிக்கையில் வளர்ச்சியைக் கண்டன.
சில நகரங்களில் ஒரு காம்பாக்ட் எஸ்யூவி -யை வீட்டுக்கு கொண்டு வருவதற்கு 8 மாதங்கள் வரை ஆகலாம்
MG ஆஸ்டர் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவை 2024 மார்ச் மாதத்தில் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய சிறிய எஸ்யூவி -களாகும்.
2024 பிப்ரவரி மாதத்தில் அதிகம் விற்பனையாகியுள்ள முதல் 10 கார்களின் விவரங்கள் இங்கே
பட்டியலில் உள்ள இரண்டு மாடல்கள் இயர் ஓவர் இயர் எனப்படும் ஓர் ஆண்டு (YoY) வளர்ச்சியில் 100 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவு செய்துள்ளன.
Hyundai Creta N Line: விரைவில் வெளியாகவுள்ள இந்த காரில் என்ன எதிர்பார்க்கலாம் ?
ஹூண்டாய் கிரெட்டா N லைன் மார்ச் 11 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இதன் விலை ரூ. 18.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.
இந்த மார்ச் மாதம் டொயோட்டா -வின் டீசல் காரை வாங்க முடிவெடுத்துள்ளீர்களா ? டெலிவரி எடுக்க 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்
டொயோட்ட ா பிக்கப் டிரக் விரைவில் கிடைக்கும். அதே சமயம் மிகப்பிரபலமான மாடலான இன்னோவா கிரிஸ்டா காரை டெலிவரி எடுக்க அதிக காலம் எடுக்கும்.
Honda Elevate CVT ஆட்டோமெட்டிக் மைலேஜ்: கிளைம் செய்யப்பட்டது மற்றும் உண்மையானது
ஹோண்டா எலி வேட் CVT ஆட்டோமேட்டிக் 16.92 கிமீ/லி மைலேஜை வழங்குகிறது.
BYD Seal காரின் கலர் ஆப்ஷன்களின் விவரங்கள் இங்கே
பிரீமியம் எலக்ட்ரிக் செடானான இந்த காரின் மூன்று வேரியன்ட்களிலும் நான்கு கலர் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.
இந்தியாவுக்கு மீண்டும் வருகின்றதா ஃபோர்டு ? புதிய தலைமுறை Ford Everest (Endeavour) இப்போது சாலையில் தென்பட்டுள்ளது !
ஒரு வேளை புதிய ஃபோர்டு எண்டீவர் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் CBU (முழுமையாக கட்டமைக்கப்பட்டது) ஆக வரும். அதே சமயத்தில் இது ஒரு விலையுயர்ந்த காராக இருக்கும்.
இந்த மார்ச் மாதம் Maruti கார்களுக்கு ரூ.67000 வரை தள்ளுபடி கிடைக்கும்
ஸ்விஃப்ட் மற்றும் வேகன் R போன்ற மாடல்களின் AMT வேரியன்ட்களுக்கு இந்த மாதத்தில் அதிகமாக தள்ளுபடிகள் கிடைக்கும்.
மார்ச் 11 அன்று அறிமுகமாகவுள்ள Hyundai Creta N Line காரின் இன்ட்டீரியர் விவரம் வெளியாகியுள்ளது.
முந்தைய N லைன் மாடல்களை போலவே கிரெட்டா N லைன் கேபினும் டாஷ்போர்டில் ரெட் கலர் இன்செர்ட்களுடன் டேஷ்போர்டையும் கிராஸ் ஸ்டிச்சிங் அப்ஹோல்ஸ்டரியை பெறுகிறது.
BYD Seal எலக்ட்ரிக் செடான் இன்றுவரை 200 முன்பதிவுகளை பெற்று சாதனை படைத்துள்ளது
மூன்று முக்கிய வேரியன்ட்களில் கிடைக்கும் சீல் எலெக்ட்ரிக் செடான் 650 கிமீ தூரம் வரை ரேஞ்சை கொண்டுள்ளது.
சமீபத்திய கார்கள்
- Lotus EmeyaRs.2.34 சிஆர்*
- புதிய வகைகள்ஹோண்டா எலிவேட்Rs.11.69 - 16.73 லட்சம்*
- புதிய வகைகள்டாடா நிக்சன்Rs.8 - 15.80 லட்சம்*
- புதிய வகைகள்டாடா டைகர்Rs.6 - 9.50 லட்சம்*
- புதிய வகைகள்மெர்சிடீஸ் eqs எஸ்யூவிRs.1.28 - 1.41 சிஆர்*