ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

Skoda Slavia -வின் புதிய வேரியன்ட்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
இன்ஜின் ரீதியாக எதுவும் மாறவில்லை. இந்த புதிய வேரியன்ட்களில் பிளாக் கலர் கிரில், பேட்ஜ்கள் மற்றும் ஸ்போர்ட்டியர் தோற்றத்தை கொடுக்கும் வகையில் புதிய சீட் அப்ஹோல்ஸ்டரி ஆப்ஷன்கள் உள்ளன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Tata Curvv அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
4 வேரியன்ட்கள் மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் பவர் ட்ரெய்ன்களுடன் கர்வ் கிடைக்கும்.

வாகன ஸ்கிராப்பேஜ் பாலிசி 2024: புதிய காருக்கு ரூ.20,000 வரை தள்ளுபடியை பெறலாம்
உங்கள் பழைய, சுற்றுசூழலுக்கு மாசுபடுத்தும் வாகனங்களை நீங்கள் ஸ்கிராப் செய்தால் தள்ளுபடியை வழங்க கார் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இருப்பினும், கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான நிபந்தனைகள் உள

BYD e6 ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியாகியுள்ளது
BYD e6 ஆனது 2021 ஆம் ஆண்டு ஃபிளீட்-ஒன்லி ஆப்ஷனாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் வெளி மார்கெட்டில் விற்பனைக்கு வந்தது.

Mahindra Thar Roxx: ADAS மற்றும் பாதுகாப்பு விவரங்கள்
பிரீமியம் பாதுகாப்பு வசதிகளுடன் வரக்கூடிய முதல் பட்ஜெட் மார்கெட் ஆஃப்ரோடர் தார் ரோக்ஸ் ஆகும், இது தார் காரில் முதல் முறையாக இந்த வசதி வருகிறது

சர்வதேச சந்தையில் அறிமுகமானது MG Astor (ZS) கார்
இந்தியா-ஸ்பெக் ஆஸ்டர் 3 ஆண்டுகளாக அப்டேட் செய்யப்படாமல் இருக்கிறது. இந்த புதிய எம்ஜி ZS ஹைப்ரிட் எஸ்யூவியை இந்தியாவுக்கான ஃபேஸ்லிஃப்டாக எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது.

2024 பண்டிகை சீசனில் ரூ.20 லட்சத்துக்கு கீழ் எதிர்பார்க்கப்படும் 6 கார்கள் !
எஸ்யூவி -களுடன் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் சப்-4m செடான் வேரியன்ட் கார்கள் மட்டுமில்லாமல் பிற பிரிவுகளிலும் புதிய ஜெனரேஷன் மாடல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

MG Windsor EV-இன் ஆஃப்லைன் முன்பதிவுகள் தொடக்கம்!
வரவிருக்கும் MG விண்ட்சர் EV ஆனது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV போன்ற மாடல்களுடன் போட்டியிடும்.

2024 பண்டிகைக் காலத்தைக் கலக்க வரும் புதிய கார்கள்
வரவிருக்கும் பண்டிகை காலத்தில் மாஸ்-மார்க்கெட் மற்றும் பிரீமியம் வாகன உற்பத்தியாளர்களிடமிருந்து புதிய மாடல்கள் வெளியாக உள்ளன. அவற்றில் ஃபேஸ்லிஃப்டட் ஹூண்டாய் அல்கஸார் மற்றும் டாடா கர்வ் ஆகிய கார்களும்

MG விண்ட்சர் EV டாஷ்போர்டு விவரங்கள் வெளியாகியுள்ளன
விண்ட்சர் EV ஆனது அதன் குளோபல் ஸ்பெக் காரானா வூலிங் கிளவுட் காரில் உள்ளதை போலவே புரோன்ஸ் ஆக்ஸன்ட்களுடன் டூயல்-டோன் டாஷ்போர்டு உடன் வருகிறது.

Hyundai Grand i10 Nios சிஎன்ஜி வேரியன்ட்டின் முழுமையான விவரங்கள்
இங்கே உள்ள விரிவான கேலரியில் அதன் டூயல் சிலிண்டர் CNG செட்டப்பை கொண்ட கிராண்ட் i10 நியோஸ் -ன் ஹையர்-ஸ்பெக் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட்டை நாங்கள் விவரித்துள்ளோம்.

Hyundai Alcazar Facelift: ஃபேஸ்லிப்ட் இன்ட்டீரியரின் புதிய விவரங்கள். கிரெட்டாவை போன்ற வசதிகள் உடன் வரவுள்ளது
புதிய கிரெட்டாவில் காணப்படும் அதே டேஷ்போர்டு செட்டப்பை கொண்டிருக்கும். புதிய அல்காஸர் டேன் மற்றும் ப்ளூ கலர் கேபின் தீம் உடன் வரும்.

MG Windsor EV காரின் புதிய ஸ்பை ஷாட் வெளியாகியுள்ளது
MG விண்ட்சர் EV ஆனது குளோபல்-ஸ்பெக் வூலிங் கிளவுட் EV -யில் இருப்பதை போலவே பெய்ஜ் மற்றும் பிளாக் கலர் இன்ட்டீரியரை கொண்டிருக்கும்.

Citroen Basalt டிரைவிங் ரிப்போர்ட்: நிறைகள் மற்றும் குறைகள்
பெரிய இட வசதியை கொண்ட பூட் மற்றும் வசதியான ஓய்வு இருக்கைகள் பசால்ட்டை சிறந்த தேர்வாக மாற்ற முயற்சித்துள்ளன. ஆனால் வசதிகள் மற்றும் பவர் பற்றாக்குறை அதைத் தடுக்கிறது.

Hyundai Alcazar ஃபேஸ்லிப்ட்: வேரியன்ட் வாரியான பவர்டிரெயின் விவரங்கள்
ஹூண்டாய் அல்கஸார் 6-சீட்டர் மற்றும் 7-சீட்டர் லேஅவுட்களில் கிடைக்கும். அதேசமயம் ஹையர் டிரிம்கள் 6-சீட்டர் அமைப்பில் மட்டுமே கிடைக்கின்றன.
சமீபத்திய கார்கள்
- புதிய வேரியன்ட்டாடா சாஃபாரிRs.15.50 - 27.25 லட்சம்*
- புதிய வேரியன்ட்டாடா ஹெரியர்Rs.15 - 26.50 லட்சம்*
- புதிய வேரியன்ட்டொயோட்டா லேண்டு க்ரூஸர் 300Rs.2.31 - 2.41 சிஆர்*
- புதிய வேரியன்ட்ஹூண்டாய் எக்ஸ்டர்Rs.6.20 - 10.51 லட்சம்*
- பிஒய்டி சீலையன் 7Rs.48.90 - 54.90 லட்சம்*
சமீபத்திய கார்கள்
- மஹிந்திரா scorpio nRs.13.99 - 24.89 லட்சம்*
- டொயோட்டா ஃபார்ச்சூனர்Rs.33.78 - 51.94 லட்சம்*
- மஹிந்திரா தார் ராக்ஸ்Rs.12.99 - 23.09 லட்சம்*
- மாருதி எர்டிகாRs.8.84 - 13.13 லட்சம்*
- டாடா பன்ச்Rs.6 - 10.32 லட்சம்*