• English
  • Login / Register

2020 ஹூண்டாய் கிரெட்டாவிற்கு எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது க்யா செல்டோஸ், நிஸான் கிக்ஸைக் காட்டிலும் குறைவாக இருக்குமா?

published on மார்ச் 07, 2020 11:44 am by dhruv attri for ஹூண்டாய் கிரெட்டா 2020-2024

  • 76 Views
  • ஒரு கருத்தை எழுதுக

செல்டோஸை காட்டிலும் சிறந்த சிறப்பம்சங்களுடன் இருக்கும் இது அதிக விலை கொண்டதாக இருக்க வேண்டும், அல்லவா?

Second-gen Hyundai Creta

ஹூண்டாய் நிறுவனம் 2020 கிரெட்டாவிற்கான அறிமுகத்திற்கு முந்தைய முன்பதிவுகளை 25,000 ரூபாயில் ஏற்கத் தொடங்கியுள்ளது. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வாயிலாகவோ அல்லது உங்களுக்கு அருகில் இருக்கின்ற ஒரு ஹூண்டாய் விற்பனை நிலையத்தைப் பார்வையிடுவதன் வாயிலாகவோ நீங்கள் முன்பதிவு செய்யலாம். ஆனால் அதற்கு முன்னர் நீங்கள், வகைகளின் எண்ணிக்கை மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை ஆகியவற்றைப் பாருங்கள். 

க்யா செல்டோஸ் - பிஎஸ்6-இணக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் அலகு போன்ற இயந்திரங்களால் இயக்கப்படும். மேலும் விவரங்களுக்கு அட்டவணையைப் பாருங்கள்.

பெட்ரோல்

1.5 லிட்டர் பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல்

சக்தி

115 பிஎஸ்

115 பிஎஸ்

140பி‌எஸ்

முறுக்குதிறன்

144 என்எம்

250 என்எம்

242 என்எம்

செலுத்துதல்

6-வேக எம்டி / சிவிடி

6-வேக எம்டி / ஏடி

7-வேக டிசிடி

Second-gen Hyundai Creta front 

இ, இக்ஸ், எஸ், எஸ்‌எக்ஸ் மற்றும் எஸ்‌எக்ஸ் (ஓ) ஆகிய ஐந்து வகைகள் நீங்கள் தேர்வு செய்வதற்கு இருக்கும். எந்தவித குழப்பமும் இல்லாமல், நீங்கள் விரும்பும் கிரெட்டாவிற்கு எதிர்பார்க்கப்படும் விலையைப் பார்ப்போம்.

வகை

1.5-லிட்டர் பெட்ரோல்

1.5-லிட்டர் டீசல்

1.4-லிட்டர் பெட்ரோல்

 

ரூபாய் 9.99 லட்சம்

 

இ‌எக்ஸ்

ரூபாய் 9.99 லட்சம்

ரூபாய் 11.29 லட்சம்

 

எஸ்

ரூபாய் 10.99 லட்சம்

ரூபாய் 12.69 லட்சம்

 

எஸ்‌எக்ஸ் (ஏ‌டி)

ரூபாய் 12.29 லட்சம் (ரூபாய் 13.49 லட்சம்)

ரூபாய் 14.35 லட்சம் (15.69 லட்சம்)

ரூபாய் 15.99 லட்சம்

எஸ்‌எக்ஸ்(ஓ) (ஏ‌டி)

ரூபாய் 13.49 லட்சம் (ரூபாய் 14.49 லட்சம் 

ரூபாய் 15.69 லட்சம் (ரூபாய் 16.99 லட்சம்)

ரூபாய் 16.99 லட்சம்

குறிப்பு: இந்த விலைகள் மதிப்பீடுகள் மற்றும் இறுதி பட்டியலிலிருந்து மாறுபடும்

வழக்கமான ஹூண்டாய் பாணியில், புதிய கிரெட்டாவை முதலில் வாங்குபவர்களுக்கு அறிமுக சலுகை கிடைக்க  வாய்ப்புள்ளது. புதிய எஸ்யூவிக்கான வாடிக்கையாளர்கள் அதிகரித்ததும் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Second-gen Hyundai Creta cabin

ஹூண்டாய் கிரெட்டா முன்பு இருக்கும் காரைக் காட்டிலும்  அதிகமாக முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கருப்பு மற்றும் பழுப்பு முகப்பு பெட்டி அமைப்பைப் பெறுகிறது. கூடுதலாக, இதில் ஒரு புதிய 10.25-அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு, 7 அங்குல அரை டிஜிட்டல் கருவி தொகுப்பு, இசிம் மூலம் இயக்கப்படும் ப்ளூலிங்க் இணைய அணுகல் கார் தொழில்நுட்பம், இணைக்கப்பட்ட தொழில்நுட்பத்திற்கான, இயக்க நிலை விருப்பத் தேர்வுகளுக்கான விசைகளுடன் புதுப்பிக்கப்பட்ட ஐஆர்விஎம் (உட்புறத்திலிருந்து பின்புறம் காணக்கூடிய கண்ணாடி), மின்னணு முறையிலான தடுத்து நிறுத்தும் அமைப்பு, காற்று சுத்திகரிப்பான்  மற்றும் சூரிய ஒளித்திறப்பு மேற்கூரை போன்றவற்றைப் பெறும்.

ஹூண்டாய் கிரெட்டாவின் போட்டிக் கார்களின் விலையை நிர்ணயம் செய்வோம்.

Second-gen Hyundai Creta rear

 

மாதிரி

ஹூண்டாய் கிரெட்டா

டாடா ஹாரியர்

நிஸான் கிக்ஸ்

எம்ஜி ஹெக்டர்

க்யா செல்டோஸ்

எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

ரூபாய் 10 லட்சத்திலிருந்து ரூபாய் 17 லட்சம் வரை (எதிர்பார்க்கப்படுகிறது)

ரூபாய் 13.69 லட்சத்திலிருந்து ரூபாய் 20.25 லட்சம் வரை

ரூபாய் 9.55 லட்சத்திலிருந்து ரூபாய் .3.69 லட்சம் வரை

ரூபாய் 12.73 லட்சத்திலிருந்து ரூபாய் 17.43 லட்சம் வரை

ரூபாய் 9.89 லட்சத்திலிருந்து ரூபாய் 17.29 லட்சம் வரை

 மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா டீசல்

was this article helpful ?

Write your Comment on Hyundai கிரெட்டா 2020-2024

2 கருத்துகள்
1
S
sharatgamez 1
Mar 8, 2020, 9:15:44 PM

As engine cap reduced to the existing old creta price has to be kept around 15L for new top end creta to compete with kia

Read More...
    பதில்
    Write a Reply
    1
    N
    neeraj
    Mar 5, 2020, 11:15:29 PM

    Nice interior and feature

    Read More...
      பதில்
      Write a Reply

      கார் செய்திகள்

      • டிரெண்டிங்கில் செய்திகள்
      • சமீபத்தில் செய்திகள்

      trending எஸ்யூவி கார்கள்

      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      • பிரபலமானவை
      • டாடா சீர்ரா
        டாடா சீர்ரா
        Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • க்யா syros
        க்யா syros
        Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • பிஒய்டி sealion 7
        பிஒய்டி sealion 7
        Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • எம்ஜி majestor
        எம்ஜி majestor
        Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • டாடா harrier ev
        டாடா harrier ev
        Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      ×
      We need your சிட்டி to customize your experience