Hyundai Venue Front Right Sideஹூண்டாய் வேணு பின்புறம் left view image
  • + 6நிறங்கள்
  • + 21படங்கள்
  • shorts
  • வீடியோஸ்

ஹூண்டாய் வேணு

Rs.7.94 - 13.62 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

ஹூண்டாய் வேணு இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்998 சிசி - 1493 சிசி
பவர்82 - 118 பிஹச்பி
torque113.8 Nm - 250 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typeஃபிரன்ட் வீல் டிரைவ்
மைலேஜ்24.2 கேஎம்பிஎல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

வேணு சமீபகால மேம்பாடு

ஹூண்டாய் வென்யூ பற்றிய சமீபத்திய அப்டேட் என்ன?

ஹூண்டாய் வென்யூ -வின் புதிய அட்வென்ச்சர் பதிப்பு அறிமுகமாகியுள்ளது, ஹையர்-ஸ்பெக் S(O) பிளஸ், SX மற்றும் SX(O) டிரிம்களில் இது கிடைக்கும். இந்த அட்வென்ச்சர் எடிஷனில் பிளாக்-அவுட் வெளிப்புற எலமென்ட்கள் மற்றும் டூயல்-டோன் சீட் அப்ஹோல்ஸ்டரி உள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த சப்-காம்பாக்ட் எஸ்யூவியில் இந்த செப்டம்பர் மாதம் ரூ.55,000 வரை தள்ளுபடியை பெறலாம்.

ஹூண்டாய் வென்யூவின் விலை என்ன?

அடிப்படை E பெட்ரோல்-மேனுவல் வேரியன்ட்டின் விலை ரூ. 7.94 லட்சத்தில் இருந்து, டாப்-ஸ்பெக் எஸ்எக்ஸ் (ஓ) வேரியன்ட்க்கு ரூ.13.48 லட்சம் வரை விலை போகிறது. பெட்ரோல் வேரியன்ட்களின் விலைகள் ரூ.7.94 லட்சத்திலும், டீசல் வேரியன்ட்களின் விலை ரூ.10.71 லட்சத்திலும் தொடங்குகிறது (விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி).

வென்யூ எத்தனை வேரியன்ட்களில் கிடைக்கும் ?

வென்யூ 6 வேரியன்ட்களில் கிடைக்கும்: E, எக்ஸிகியூட்டிவ், S, S+/S(O), SX, மற்றும் SX(O).

பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது? 

இடத்தின் S(O)/S+ வேரியன்ட் வேரியன்ட் கொடுக்கும் பணத்துக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தது. வென்யூவின் அனைத்து இன்ஜின் ஆப்ஷன்களுடனும் கிடைக்கக்கூடிய ஒரே வேரியன்ட் இதுவாகும். மேலும் இது அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசியங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த வேரியன்ட் மற்றும் அதன் வசதிகளை விரிவாக தெரிந்து கொள்ள எங்கள் கட்டுரையை பாருங்கள். 

வென்யூ என்ன வசதிகளைக் கொண்டுள்ளது ? 

8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், கனெக்டட் கார் டெக், சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் கீலெஸ் என்ட்ரி, புஷ்-பட்டன் ஸ்டார்/ஸ்டாப் போன்ற வசதிகளை வென்யூவின் ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்கள் பெறுகின்றன. 

பாதுகாப்புக்காக இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், EBD  கூடிய ABS, ரியர் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் லெவல்-1 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் (ADAS) ஆகியவற்றைப் கொண்டுள்ளது.

எவ்வளவு விசாலமானது? 

ஹூண்டாய் வென்யூ ஒரு சப்காம்பாக்ட் எஸ்யூவி என்பதால் 4 பயணிகளுக்கு மிகவும் ஏற்றது. மேலும் 5 பயணிகள் கொஞ்சம் அனுசரித்து உட்கார வேண்டும். இருப்பினும் இது நல்ல முழங்கால் ரூம், ஹெட்ரூம் மற்றும் தொடையின் கீழ் நல்ல ஆதரவை வழங்குகிறது. வென்யூ கேபின் இடத்தைப் பற்றிய சிறந்த யோசனையைப் பெற எங்கள் கட்டுரையை பாருங்கள்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் என்ன உள்ளன? 

2024 ஹூண்டாய் வென்யூ 3 இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது, இவை அனைத்தும் முன் சக்கரங்களை மட்டுமே இயக்கும். ஆப்ஷன்கள்:  

  • 1.2-லிட்டர் பெட்ரோல் (83 PS /114 Nm) 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது  

  • 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் (120 PS /172 Nm) 6-ஸ்பீடு மேனுவல் அல்லது விருப்பமான 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) உடன் இணைக்கப்பட்டுள்ளது.  

  • 1.5-லிட்டர் டீசல் யூனிட் (116 PS /250 Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.  

வென்யூவின் மைலேஜ் என்ன?

கிளைம் செய்யப்படும் மைலேஜ் நீங்கள் தேர்வு செய்யும் வேரியன்ட் மற்றும் பவர்டிரெய்னை பொறுத்தது. வேரியன்ட் வாரியாக கிளைம்டு மைலேஜை இங்கே பார்க்கலாம்: 

  • 1.2-லிட்டர் NA பெட்ரோல் MT - 17 கிமீ/லி  

  • 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் iMT - 18 கிமீ/லி  

  • 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் DCT - 18.3 கிமீ/லி  

  • 1.5 லிட்டர் டீசல் MT - 22.7 கிமீ/லி  

வென்யூ எவ்வளவு பாதுகாப்பானது?

பாதுகாப்புக்காக லேன்-கீப் அசிஸ்ட்,  ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன், 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பின்புற பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் டயர் உள்ளிட்ட லெவல்-1 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்றவற்றுடன் வருகின்றன.

வென்யூவின் கிராஷ் டெஸ்ட்டை குளோபல் என்சிஏபி அமைப்போ அல்லது பாரத் என்சிஏபி அமைப்போ இன்னும் நடத்தவில்லை. 

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன? 

வென்யூ 6 மோனோடோன் மற்றும் ஒரு டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது: டைட்டன் கிரே, டெனிம் புளூ, டைபூன் சில்வர், ஃபியரி ரெட், அட்லஸ் ஒயிட், அபிஸ் பிளாக் மற்றும் ஃபியரி ரெட் வித் அபிஸ் பிளாக் ரூஃப்.

நீங்கள் வென்யூவை வாங்க வேண்டுமா?

நிச்சயமாக, உங்களிடம் ஒரு சிறிய குடும்பம் இருந்தால் மற்றும் பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் மற்றும் அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் கொண்டுள்ள சப்காம்பாக்ட் எஸ்யூவியை தேடினால் வென்யூவை வாங்கலாம். இருப்பினும் 4 நபர்களுக்கு மேல் கொண்ட பெரிய குடும்பம் உங்களிடம் இருந்தால் அதிக இடத்திற்காக ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் எஸ்யூவி -களின் மிட்-ஸ்பெக் வேரியன்ட்களை நீங்கள் கருத்தில் கொள்ளலாம். மேலும் நீங்கள் கூடுதல் வசதிகள் கொண்ட எஸ்யூவியை தேடுகிறீர்கள் என்றால் நீங்கள் கியா சோனெட்டை தேர்வுசெய்யலாம். ஆனால் கூடுதல் வசதிகளுக்கு கூடுதல் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். 

வென்யூ -வுக்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?? 

வென்யூ என்பது கடுமையான போட்டி கொண்ட பிரிவில் உள்ளது. அங்கே வென்யூவுக்கு பதிலாக பல ஆப்ஷன்கள் உள்ளன. இந்த ஆப்ஷன்களில் சப்-4 மீட்டர் எஸ்யூவிகளான கியா சோனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, மாருதி ஃபிரான்க்ஸ், டொயோட்டா டெய்சர் மற்றும் மாருதி பிரெஸ்ஸா ஆகியவை உள்ளன.

மேலும் படிக்க
ஹூண்டாய் வேணு brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
வேணு இ(பேஸ் மாடல்)1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.36 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.7.94 லட்சம்*view பிப்ரவரி offer
வேணு இ பிளஸ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.36 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.23 லட்சம்*view பிப்ரவரி offer
RECENTLY LAUNCHED
வேணு எஸ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.36 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
Rs.9.20 லட்சம்*view பிப்ரவரி offer
RECENTLY LAUNCHED
வேணு எஸ் பிளஸ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 16 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
Rs.9.45 லட்சம்*view பிப்ரவரி offer
RECENTLY LAUNCHED
வேணு எஸ் ஆப்ஷனல்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.36 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
Rs.9.89 லட்சம்*view பிப்ரவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஹூண்டாய் வேணு comparison with similar cars

ஹூண்டாய் வேணு
Rs.7.94 - 13.62 லட்சம்*
மாருதி brezza
Rs.8.54 - 14.14 லட்சம்*
க்யா சோனெட்
Rs.8 - 15.60 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா
Rs.11.11 - 20.42 லட்சம்*
டாடா நிக்சன்
Rs.8 - 15.60 லட்சம்*
ஸ்கோடா kylaq
Rs.7.89 - 14.40 லட்சம்*
மாருதி fronx
Rs.7.52 - 13.04 லட்சம்*
ஹூண்டாய் எக்ஸ்டர்
Rs.6.20 - 10.51 லட்சம்*
Rating4.4414 மதிப்பீடுகள்Rating4.5695 மதிப்பீடுகள்Rating4.4149 மதிப்பீடுகள்Rating4.6359 மதிப்பீடுகள்Rating4.6656 மதிப்பீடுகள்Rating4.6207 மதிப்பீடுகள்Rating4.5561 மதிப்பீடுகள்Rating4.61.1K மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine998 cc - 1493 ccEngine1462 ccEngine998 cc - 1493 ccEngine1482 cc - 1497 ccEngine1199 cc - 1497 ccEngine999 ccEngine998 cc - 1197 ccEngine1197 cc
Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி
Power82 - 118 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower81.8 - 118 பிஹச்பிPower113.18 - 157.57 பிஹச்பிPower99 - 118.27 பிஹச்பிPower114 பிஹச்பிPower76.43 - 98.69 பிஹச்பிPower67.72 - 81.8 பிஹச்பி
Mileage24.2 கேஎம்பிஎல்Mileage17.38 க்கு 19.89 கேஎம்பிஎல்Mileage18.4 க்கு 24.1 கேஎம்பிஎல்Mileage17.4 க்கு 21.8 கேஎம்பிஎல்Mileage17.01 க்கு 24.08 கேஎம்பிஎல்Mileage19.05 க்கு 19.68 கேஎம்பிஎல்Mileage20.01 க்கு 22.89 கேஎம்பிஎல்Mileage19.2 க்கு 19.4 கேஎம்பிஎல்
Boot Space350 LitresBoot Space-Boot Space385 LitresBoot Space-Boot Space382 LitresBoot Space446 LitresBoot Space308 LitresBoot Space-
Airbags6Airbags6Airbags6Airbags6Airbags6Airbags6Airbags2-6Airbags6
Currently Viewingவேணு vs brezzaவேணு vs சோனெட்வேணு vs கிரெட்டாவேணு vs நிக்சன்வேணு vs kylaqவேணு vs fronxவேணு vs எக்ஸ்டர்
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.21,558Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

ஹூண்டாய் வேணு விமர்சனம்

CarDekho Experts
"வென்யூ ஒரு எளிய மற்றும் விவேகமான சிறிய எஸ்யூவி ஆகும், இது ஒரு சிறிய குடும்பத்தை மகிழ்விக்கும் அம்சங்களையும் இடத்தையும் கொண்டுள்ளது. இது இந்த பிரிவில் பாதுகாப்பான தேர்வாக உள்ளது மற்றும் அதன் திருத்தியமைக்கப்பட்ட தோற்றத்துடன், அது அதிக கவனத்தையும் ஈர்க்கும்."

Overview

ஹூண்டாய் வேணு வெளி அமைப்பு

வேணு உள்ளமைப்பு

வேணு பாதுகாப்பு

ஹூண்டாய் வேணு செயல்பாடு

ஹூண்டாய் வேணு ரிடே அண்ட் ஹண்ட்லிங்

ஹூண்டாய் வேணு வகைகள்

ஹூண்டாய் வேணு வெர்டிக்ட்

ஹூண்டாய் வேணு இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலிங், வென்யூவை மிகவும் புத்துணர்ச்சியாகவும், சந்தைக்கு ஏற்றதாகவும் மாற்றுகிறது.
  • டூயல்-டோன் இன்டீரியர் கம்பீரமானது, கேபினில் உள்ள மெட்டீரியல்களின் தரமும் உள்ளது.
  • பவர்டு ஓட்டுனர் இருக்கை, அலெக்ஸா/கூகுள் ஹோம் இணைப்பு, டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே ஆகியவை ஏற்கனவே விரிவான அம்ச பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் வேணு offers
Benefits On Hyundai Venue Cash Benefits Upto ₹ 15,...
12 நாட்கள் மீதமுள்ளன
view முழுமையான offer

ஹூண்டாய் வேணு கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
இந்தப் பிப்ரவரியில் Hyundai கார் வேரியன்ட்களுக்கு ரூ.40,000 வரை ஆஃபர்கள் கிடைக்கும்

வாடிக்கையாளர்கள் சர்டிபிகேட் ஆப் டெபாசிட்டை (COD) சமர்ப்பிப்பதன் மூலம் எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் கூடுதலாக ரூ.5,000 ஸ்க்ராப்பேஜ் போனஸையும் பெறலாம்

By yashika Feb 12, 2025
கேபிசி வெற்றியாளருக்கு 1 கோடி ரூபாயுடன் பரிசளிக்கப்பட்ட Hyundai Venue கார்

கோன் பனேகா குரோர்பதி கேம் ஷோவில் ரூ.7 கோடி பரிசுத் தொகையை வென்றவருக்கு இந்த சீசனில் ஹூண்டாய் அல்கஸார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

By dipan Sep 26, 2024
Hyundai Venue Adventur எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

வென்யூ அட்வென்ச்சர் எடிஷனில் முரட்டுத்தனமான பிளாக்-அவுட் டிசைன் எலமென்ட்கள் மற்றும் புதிய பிளாக்-கிரீன் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை உள்ளன.

By dipan Sep 16, 2024
புதிய Hyundai Venue E+ வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

சன்ரூஃப் உடன் இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான சப்காம்பாக்ட் எஸ்யூவி -யாக ஹூண்டாய் வென்யூ இப்போது மாறியுள்ளது.

By shreyash Sep 06, 2024
Hyundai Venue S Plus வேரியன்ட் அறிமுகம், சன்ரூஃப் இப்போது குறைவான விலையில் கிடைக்கும்

புதிய எஸ் பிளஸ் வேரியன்ட் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 5-ஸ்பீடு MT ஆப்ஷன் உடன் மட்டுமே கிடைக்கும்.

By rohit Aug 16, 2024

ஹூண்டாய் வேணு பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்

ஹூண்டாய் வேணு மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: .

எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் மைலேஜ்
டீசல்மேனுவல்24.2 கேஎம்பிஎல்
பெட்ரோல்மேனுவல்24.2 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்18.31 கேஎம்பிஎல்

ஹூண்டாய் வேணு வீடியோக்கள்

  • Highlights
    3 மாதங்கள் ago |

ஹூண்டாய் வேணு நிறங்கள்

ஹூண்டாய் வேணு படங்கள்

ஹூண்டாய் வேணு வெளி அமைப்பு

Recommended used Hyundai Venue cars in New Delhi

Rs.8.75 லட்சம்
202311,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.8.00 லட்சம்
202330,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.9.50 லட்சம்
202325,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.11.90 லட்சம்
202326,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.8.50 லட்சம்
202312,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.8.70 லட்சம்
202342,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.8.95 லட்சம்
20238, 500 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.10.35 லட்சம்
202322,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.8.69 லட்சம்
202311,894 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.12.65 லட்சம்
20238,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க

போக்கு ஹூண்டாய் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
Rs.9 - 17.80 லட்சம்*
Rs.13.99 - 24.69 லட்சம்*
Rs.11.50 - 17.60 லட்சம்*
Rs.6 - 10.32 லட்சம்*
Rs.8 - 15.60 லட்சம்*

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Vinay asked on 21 Dec 2024
Q ) Venue, 2020 model, tyre size
Bipin asked on 12 Oct 2024
Q ) Aloy wheel in venue?
DevyaniSharma asked on 9 Oct 2023
Q ) Who are the rivals of Hyundai Venue?
DevyaniSharma asked on 24 Sep 2023
Q ) What is the waiting period for the Hyundai Venue?
SatishPatel asked on 6 Aug 2023
Q ) What is the ground clearance of the Venue?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer