ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Mahindra BE 6e மற்றும் XEV 9e டெலிவரி விவரங்கள்
இரண்டு EV கார்களும் 2025 ஆண்டு ஜனவரி மாத இறுதியில் டீலர்ஷிப்களை வந்தடையும். வாடிக்கையாளர்க ளுக்கான விநியோகங்கள் பிப்ரவரி மற்றும் மார்ச் 2025 -க்கு இடையில் தொடங்கும்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XEV 9e மற்றும் BE 6e கார்கள் வெளியிடப்பட்டுள்ளன
பேஸ்-ஸ்பெக் மஹிந்திரா XEV 9e மற்றும் BE 6e ஆகியவை 59 kWh பேட்டர ி பேக்குடன் வருகின்றன.
மறைக்கப்படாத புதிய Honda Amaze முதன்முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது
அமேஸ் இப்போது அதன் மூன்றாம் தலைமுறை அப்டேட்டில் களமிறங்க தயாராக உள்ளது. இது ஹோண்டா சிட்டி -யின் ஒரு குழந்தை போல் தோற்றமளிக்கிறது. ஆல்-எல்இடி ஹெட்லை ட்கள், மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் ரேப்பரவுண்ட
புதிய Honda Amaze -க்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன
2024 ஹோண்டா அமேஸ் அடுத்த மாதம் டிசம்பர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. விலை ரூ. 7.5 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
பனோரமிக் சன்ரூஃப் உடன் Kia Syros வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
கியா சைரோஸில் வெர்டிகலாக உள்ள 3-பாட் LED ஹெட்லைட்கள், ஃபிளேர்ட் வீல் ஆர்ச்கள், நீளமான ரூஃப் ரெயில்ஸ் மற்றும் L ஷேப்டு டெயில் லைட்ஸ் ஆகியவை இருக்கும் என்பதை முந்தைய டீஸர்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
Skoda Kylaq ஆஃப்லைன் முன்பதிவுகள் தொடக்கம்
சப்-4m எஸ்யூவி பிரிவில் ஸ்கோடாவின் முதல் தயாரிப்பாக கைலாக் வரவுள்ளது. ஸ்கோடா இந்தியாவின் கார் வரிசையில் என்ட்ரி-லெவல் கார் ஆக இருக்கும்.
இந்தியாவில் Toyota Innova Hycross காரின் விற்பனை 1 லட்சத்தை கடந்துள்ளது
இன்னோவா ஹைகிராஸ் விற்பனைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
Mahindra XEV 9e மற்றும் BE 6e கார்களின் விவரங்கள் வெளியீடு
இரண்டு EV -களும் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் இருக்கும். இன்னும் கிளைம்டு ரேஞ்ச் விவரங்கள் வெளியிடப்படவில்லை.