ஃபோர்ஸ் கார்கள் படங்கள்
இந்தியாவில் உள்ள அனைத்து ஃபோர்ஸ் கார்களின் படங்களை பாருங்கள். ஃபோர்ஸ் கார்களின் 54 லேட்டஸ்ட் படங்களைப் பாருங்கள் & வால்பேப்பர், உட்புறம், வெளிப்புறம் மற்றும் 360 டிகிரி காட்சிகளைப் பாருங்கள்.
- ஆல்
- வெளி அமைப்பு
- உள்ளமைப்பு
- ரோடு டெஸ்ட்
உங்களுக்கு உதவும் டூல்கள்
ஃபோர்ஸ் car videos
- 10:10NEW Force Gurkha 5-Door Review — Not For Most Humans | PowerDrift2 மாதங்கள் ago 12.8K வின்ஃபாஸ்ட்By Harsh
- 22:24Force Urbania Detailed Review: Largest Family ‘Car’ In 31 Lakhs!6 மாதங்கள் ago 121.9K வின்ஃபாஸ்ட்By Harsh
- 0:48Force MPV exteriors,interiors10 years ago 9.6K வின்ஃபாஸ்ட்By CarDekho Team
ஃபோர்ஸ் செய்தி
கூர்க்கா 5-டோர் மாற்றியமைக்கப்பட்ட புதிய கேபின், கூடுதலான டோர்கள், கூடுதல் வசதிகள் மற்றும் அதிக சக்தி வாய்ந்த டீசல் இன்ஜின் ஆகியவற்றுடன் வருகின்றது.
கூர்க்கா 5-டோர் காரில் கூடுதலாக இரண்டு டோர்கள் மட்டுமல்ல கூடுதலாக புதிய வசதிகளும் உள்ளன. அதிக சக்தி வாய்ந்த டீசல் இன்ஜினுடன் இந்த கார் வருகின்றது.
டீசரில் காட்டப்பட்டுள்ளபடி 3 வரிசை பயணிகளுக்கான கேப்டன் இருக்கைகள் மற்றும் அதன் 3-டோர் உடன்பிறப்பை விட சிறப்பான வசதிகள் பொறுத்தப்பட்ட கேபினை பெறுகிறது.
புதிய குர்கா 5-டோர் வேரியன்ட் ஏற்கனவே உள்ள 3-டோர் மாடலை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் நீண்ட வீல்பேஸ் மற்றும் கூடுதலாக ஒரு ஜோடி டோர்களுடன் வரும்.
இந்த மேம்படுத்தப்பட்ட ஆஃப்-ரோடரின் வெர்ஷன் சில காலமாகவே உருவாக்கத்தில் உள்ளது. இது இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Explore Similar Brand படங்கள்
மற்ற பிராண்டுகள்
ஜீப் ரெனால்ட் நிசான் வோல்க்ஸ்வேகன் சிட்ரோய்ன் மெர்சிடீஸ் பிஎன்டபில்யூ ஆடி இசுசு ஜாகுவார் வோல்வோ லேக்சஸ் லேண்டு ரோவர் போர்ஸ்சி பெரரி ரோல்ஸ் ராய்ஸ் பேன்ட்லே புகாட்டி மிட்சுபிஷி பஜாஜ் லாம்போர்கினி மினி ஆஸ்டன் மார்டின் மாசிராட்டி டெஸ்லா பிஒய்டி மீன் மெட்டல் ஃபிஸ்கர் ஓலா எலக்ட்ரிக் போர்டு மெக்லாரென் பிஎம்வி ப்ராவெய்க் ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் வாய்வே மொபிலிட்டி