ஃபோர்ஸ் சாலை சோதனை மதிப்புரைகள்
![Force Urbania விமர்சனம்: இதன் வசதி நிச்சயம் உங்களுக்கு வியப்பளிக்கும் ! Force Urbania விமர்சனம்: இதன் வசதி நிச்சயம் உங்களுக்கு வியப்பளிக்கும் !](https://stimg2.cardekho.com/images/roadTestimages/userimages/931/1729690332774/GeneralRoadTest.jpg?tr=w-360?tr=w-303)
Force Urbania விமர்சனம்: இதன் வசதி நிச்சயம் உங்களுக்கு வியப்பளிக்கும் !
ஒரு எம்பிவி உங்கள் குடும்பத்துக்கு போதுமானதாக இல்லை என்ற நிலை வரும் போது, உங்களுக்கு ஒரு பெரிய மாற்று தேவைப்பட்டால் - ஃபோர்ஸ் அர்பேனியா உங்களுக்கு ஏற்றதாக இருக்கலாம்!
![ஃபோர்ஸ் கூர்க்கா விமர்சனம்: இது ஒரே ஒரு வேலையை செய்யக்கூடிய குக்ரி கத்தி தானே தவிர பல வேலைகளை செய்யும் சுவிஸ் கத்தி அல்ல ஃபோர்ஸ் கூர்க்கா விமர்சனம்: இது ஒரே ஒரு வேலையை செய்யக்கூடிய குக்ரி கத்தி தானே தவிர பல வேலைகளை செய்யும் சுவிஸ் கத்தி அல்ல](https://stimg2.cardekho.com/images/roadTestimages/userimages/890/1714980069985/GeneralRoadTest.jpg?tr=w-360?tr=w-303)
ஃபோர்ஸ் கூர்க்கா விமர்சனம்: இது ஒரே ஒரு வேலையை செய்யக்கூடிய குக்ரி கத்தி தானே தவிர பல வேலைகளை செய்யும் சுவிஸ் கத்தி அல்ல
ஃபோர்ஸ் கூர்க்கா நீண்ட காலமாக இந்தியாவின் சிறந்த ஆஃப்-ரோடர்களில் ஒன்றாக உள்ளது. இருப்பினும் அதன் பிரபலம் என்பது ஆஃப் ரோடிங் பிரிவில் மட்டுமே உள்ளது. ஃபோர்ஸ் நிறுவனம் 5-டோர் மூலமாக அந்த பெயரை மாற்ற விரும்புகிறது.