ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![ஹோண்டாவின் அணைத்து மாடல்களும் இப்போது e20 எரிபொருளில் இயங்கும் ஹோண்டாவின் அணைத்து மாடல்களும் இப்போது e20 எரிபொருளில் இயங்கும்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/34026/1738919056851/GeneralNew.jpg?imwidth=320)
ஹோண்டாவின் அணைத்து மாடல்களும் இப்போது e20 எரிபொருளில் இயங்கும்
ஜனவரி 1, 2009-க்குப் பி றகு தயாரிக்கப்படும் அனைத்து ஹோண்டா கார்களும் e20 எரிபொருளில் இயங்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
![ஹோண்டா Honda Amaze காரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது ஹோண்டா Honda Amaze காரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/34014/1738761648628/GeneralNew.jpg?imwidth=320)
ஹோண்டா Honda Amaze காரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது
ஹோண்டா அமேஸின் புதிய விலை ரூ.8.10 லட்சம் முதல் ரூ.11.20 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை இருக்கிறது.
![Honda City அபெக்ஸ் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது Honda City அபெக்ஸ் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Honda City அபெக்ஸ் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
சிட்டி செடானின் லிமிடெட் அபெக்ஸ் எடிஷன் V மற்றும் VX வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும். இதன் விலை வழக்கமான வெர்ஷனை விட ரூ.25,000 அதிகமாகும்.
![Honda City, City Hybrid மற்றும் Elevate கார்களின் விலை ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது Honda City, City Hybrid மற்றும் Elevate கார்களின் விலை ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Honda City, City Hybrid மற்றும் Elevate கார்களின் விலை ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது
ஹோண்டா சிட்டியின் பெட்ரோல் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஆப்ஷன்கள் மற்றும் எலிவேட் -ன் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வேரியன்ட்களின் விலை உயர்ந்துள்ளது.
![Honda Elevate -ன் புதிய பிளாக் எடிஷன் ரூ.15.51 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது Honda Elevate -ன் புதிய பிளாக் எடிஷன் ரூ.15.51 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
Honda Elevate -ன் புதிய பிளாக் எடிஷன் ரூ.15.51 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது
ஹோண்டா எலிவேட்டின் பிளாக் மற்றும் சிக்னேச்சர் பிளாக் எடிஷன்கள் இரண்டும் டாப்-ஸ்பெக் ZX வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டவை.