ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் BMW X3 வெளியிடப்பட்டுள்ளது ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் BMW X3 வெளியிடப்பட்டுள்ளது](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/33886/1737180608916/AutoExpo.jpg?imwidth=320)
ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் BMW X3 வெளியிடப்பட்டுள்ளது
இப்போது X3 புதிய வெளிப்புற வடி வமைப்பு மற்றும் நவீன கேபின் செட்டப்பை கொண்டுள்ளது.
![இந்தியாவில் வெளியிடப்பட்டது BMW iX1 LWB, விலை ரூ. 49 லட்சமாக நிர்ணயம் இந்தியாவில் வெளியிடப்பட்டது BMW iX1 LWB, விலை ரூ. 49 லட்சமாக நிர்ணயம்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/33865/1737130311479/AutoExpo.jpg?imwidth=320)
இந்தியாவில் வெளியிடப்பட்டது BMW iX1 LWB, விலை ரூ. 49 லட்சமாக நிர்ணயம்
iX1 லாங்-வீல்பேஸ் (LWB) அதிக சக்தி வாய்ந்த எலக்ட்ரிக் மோட்டாரை கொண்டுள்ளது. இது 531 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகிறது.
![2024 BMW M2 இந்தியாவில் 1.03 கோடியில் அறிமுகப்படுத்தப்பட்டது 2024 BMW M2 இந்தியாவில் 1.03 கோடியில் அறிமுகப்படுத்தப்பட்டது](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
2024 BMW M2 இந்தியாவில் 1.03 கோடியில் அறிமுகப்படுத்தப்பட்டது
2024 M2 ஆனது வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் நுட்பமான டிசைன் மேம்பாடுகளைப் பெற்றுள்ள அதே சமயம் M2 அதன் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களைத் தக்கவைத்துக்கொண்டது, இப்போது மேம்பட்ட செயல்திறனைக் கொண்டது
![இந்தியாவில் வெளியானது BMW X7 சிக்னேச்சர் எடிஷன் இந்தியாவில் வெளியானது BMW X7 சிக்னேச்சர் எடிஷன்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
இந்தியாவில் வெளியானது BMW X7 சிக்னேச்சர் எடிஷன்
BMW X7 -ன் லிமிடெட் பதிப்பில் உள்ளேயும் வெளியேயும் ஒரு சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது பெட்ரோல் வெர்ஷனில் மட்டுமே கிடைக்கும்.
![இந்தியாவில் களமிறங்கியது BMW -வின் புதிய XM Label இந்தியாவில் களமிறங்கியது BMW -வின் புதிய XM Label](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
இந்தியாவில் களமிறங்கியது BMW -வின் புதிய XM Label
XM லேபிள் இதுவரை தயாரிக்கப்பட்ட மிக பவர்ஃபுல்லான BMW M கார் ஆகும். இது 748 PS மற்றும் 1,000 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.
![BMW 3 Series Gran Limousine புதிய புரோ எடிஷன் வெளியிடப்பட்டது. BMW 3 Series Gran Limousine புதிய புரோ எடிஷன் வெளியிடப்பட்டது.](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
BMW 3 Series Gran Limousine புதிய புரோ எடிஷன் வெளியிடப்பட்டது.
3 சீரிஸ் கிரான் லிமோசின் எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷன் டீசல் 193 PS பவர் அவுட்புட்டை கொடுக்கும் 2-லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இது 7.6 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண
![2024 ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான புதிய கார்களின் பட்டியல் இங்கே 2024 ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான புதிய கார்களின் பட்டியல் இங்கே](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
2024 ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான புதிய கார்களின் பட்டியல் இங்கே
ஹூண்டாய் எக்ஸ்டர் நைட் எடிஷன் முதல் மஸராட்டி கிரேகேல் எஸ்யூவி வரை ஜூலை மாதம் பல்வேறு புதிய கார் அறிமுகங்களை பார்க்க முடிந்தது.
![BMW 5 சீரிஸ் LWB காரின் விவரங்களை 10 படங்களில் பார்க்கலாம் BMW 5 சீரிஸ் LWB காரின் விவரங்களை 10 படங்களில் பார்க்கலாம்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
BMW 5 சீரிஸ் LWB காரின் விவரங்களை 10 படங்களில் பார்க்கலாம்
BMW நிறுவனம் இந்தியாவில் இந்த சொகுசு செடான் காரை ஒரே ஒரு வேரியன்ட் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷனில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.