ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Skoda Octavia ஃபேஸ்லிப்ட் கார்… 265 PS அவுட்புட் உடன் RS வேரியட்ன்டை விட சிறப்பான செயல்திறனை கொண்டுள்ளது
புதுப்பிக்கப்பட்ட ஆக்டேவியா -வின் எக்ஸ்ட்டீரியர் மற்றும் இன்ட்டீரியர் ஆகியவற்றில் சில மாற்றங்கள் இருக்கின்றன. முன்பை விட மேலும் ஷார்ப்பாக தெரிகிறது
குளோபல் NCAP -யில் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது Tata Nexon ஃபேஸ்லிஃப்ட் கார்
நெக்ஸான் கிராஷ் டெஸ்ட்டில் மீண்டும் ஒருமுறை இந்த மதிப்பீட்டை பெற்றுள்ளது மேலும் இப்போது முன்பை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. இன்று இந்தியாவில் பாதுகாப்பான சப்-4m எஸ்யூவியாக விற்பனையில் உள்ளது.
புதிய காரை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா ? உங்களிடம் உள்ள பழைய காரை ஸ்கிராப் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா ?
உங்கள் பழைய காரை ஸ்கிராப்பிங் செய்யும் போது அதற்கான சான்றிதழ் கிடைக்கும். புதிய காரை வாங்கும் போது இதன் மூலமாக சில பலன்களையும் பெறலாம்.
ஜனவரி 2024 மாதத்தில் Mahindra Scorpio வாடிக்கையாளர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் டீசல் பவர்டிரெய்னை தேர்ந்தெடுத்துள்ளனர்
தார் மற்றும் XUV700 ஆகியவற்றின் டீசல் பவர் டிரெய்ன்களும் அதிகமாக விற்பனையாகியுள்ளன.
ஜனவரி 2024 மாதம் அதிகமாக தேடப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்
பட்டியலில் உள்ள ஆறு மாடல்களில், மாருதி வேகன் R மற்றும் ஸ்விஃப்ட் மட்டுமே மொத்தம் 10,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது.
Skoda Slavia ஸ்டைல் எடிஷன் வெளியிடப ்பட்டது… விலை ரூ.19.13 லட்சமாக நிர்ணயம்
இது டாப்-ஸ்பெக் ஸ்டைல் டிரிம் அடிப்படையிலான கார் ஆகும். மொத்தமாக 500 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கும் வரும்.