ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
புகாட்டி, லம்போர்கினி, டுகாட்டி அல்லது பென்ட்லே ஆகியவற்றை வோல்க்ஸ்வ ேகன் விற்கக் கூடும்
வோல்க்ஸ்வேகன் நிறுவனம், தானாக சென்று கடனில் மூழ்கியது போலாகி உள்ளது. ஏனெனில் ‘டீசல்கேட்’ மோசடி மூலம் ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்ய வோல்க்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய அளவிலான கடனை ஏற்று
டெல்லி கார் தடையை நிறுத்தி வைக்க, வாகன தொழில்துறை விருப்பம்
சுற்றுச்சூழல் மாசுப்படுதலை கருத்தில் கொண்டு டெல்லி உயர்நீதிமன்றம், அந்த யூனியன் பிரதேசத்தில் வாழ்வதை “ஒரு வாயு அறையினுள் வாழும் வாழ்க்கை” உடன் ஒப்பிட்டு, தனியார் கார்களின் மீதான ஒரு தேர்வுக்குட்பட்ட
MP4-X தொழில்நுட்பம் மூலம் எதிர்கால பார்மூலா ஒன் கார்கள் தயாரிப்பிற்குள் மெக்லாரன் நுழைகிறது: வீடியோ இணைக்கப்பட்டுள்ளது
மெக்லாரன் ரேஸிங் லிமிடேட் (மெக்லாரன் ஹோண்டா), தனது MP4-X தொழில்நுட்பத்தை வெளியிட்டு, எதிர்காலத்தில் பார்மூலா ஒன் கார்களின் உருவாக்கம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. எதிர்கா
மாருதி பலீனோவின் வேரியண்ட்கள் – குழப்பமின்றி சிறந்ததைத் தேர்ந்தெடுங்கள்
தற்போது, இந்திய வாகன சந்தையில் மாருதி பலீனோ புயல் மையம் கொண்டுள்ளது என்று சொல்லும் அளவிற்கு இந்த காரின் தாக்கம் இந்தியாவில் அதிகமாக உள்ளது. ஏற்கனவே, 40,000 முன்பதிவுகளை தாண்டியுள்ள இந்த கார், தற்போது
மேம்படுத்தப்பட்ட மெர்சிடீஸ் பென்ஸ் A – க்ளாஸ் கார்கள் ரூ. 24.95 லட்சங்களுக்கு அறிமுகம்.
ஜெய்பூர் : 15 ல் 15 என்ற திட்டத்தின் படி இந்த வருடத்திய 15 ஆவது அறிமுகமாக மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் தனது ஏ - க்ளாஸ் கார்களின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்களை ரூ. 24.95 லட்சங்களுக்கு அறிமுகம் செய்துள்
எதிர்காலத்தில் டாடா ஜிக்காவில் AMT வசதி பொருத்தப்படும்
கடந்த சில காலமாக, வாகன சந்தையில் இழந்துவிட்ட தனது இடத்தை கைப்பற்ற டாடா மோட்டார்ஸ் முயற்சிகள் பல செய்தாலும், வெற்றி பெறுவதற்குத் தேவையான மனஉறுதி இல்லை என்றே சொல்லவேண்டும். ஏனெனில், ஜெஸ்ட் மற்றும் போல்ட
ஓலா கேப்ஸ் ஒன்பிளஸ் X ஃபோனை டெலிவரி செய்கிறது
தற்போது, இந்தியாவில் அதி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் டாக்ஸி தொழில் செய்யும் ஓலா கேப்ஸ் நிறுவனம், மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் பிர த்தியேகமான ஸ்மார்ட்ஃபோன் பிராண்ட்டான ஒன்பிளஸ் நிறுவனத்துடன் ஒர
கச்சிதமான SUV-யான டாடா நெக்ஸான், முதல் முறையாக வேவுப் பார்க்கப்பட்டது
கடந்த 2014 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் ஒரு தொழில்நுட்ப பதிப்பாக வெளியிடப்பட்ட டாடா நெக்ஸான், முதல் முறையாக வேவுப் பார்க்கப்பட்டுள்ளது. முதன் முதலாக வெளியிடப்படும் தனது கச்சிதமான கிராஸ்ஓவர் / SUV–யை,
டாடா ஸிகா கார்களின் பிரத்தியேக புகைப்பட தொகுப்பு
இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களுடைய ஹேட்ச்பேக் பிரிவு காரான இண்டிகா பெற்ற வெற்றிக்கு பிறகு அதே போன்ற பெரிய பாதிப்பை தரக்கூடிய காரை இந்த பிரிவில் நிலை நி
இந்த ியாவிற்கு எதிர்பார்க்கப்படும் சுசுகி விடாரா காரில், 1.4L பூஸ்டர்ஜெட் உடன் கூடிய ஸ்போர்ட்டியான S வகையை பெறுகிறது
புதிய 1.4-லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜின் உடன் கூடிய விடாரா S காரை சுசுகி நிறுவனம், இங்கிலாந்தில் அறிமுகம் செய்துள்ளது. வரும் 2016 ஜனவரி மாதமான அடுத்த மாதம் முதல், இந்த வாகனத்தின் விற்பனை அங்கு துவங்கும்.
இந்தியாவில் இரு புதிய ATV-களை சுசுகி அறிமுகம் செய்கிறது
சுசுகி நிறுவனம் மூலம் எல்லா நிலப்பகுதிகளுக்கும் ஏற்ற இரு வாகனங்கள் (ATV – ஆல் டிர்ட்ரெயின் வெஹிக்கிள்) கடந்த சனிக்கிழமையன்று, நம் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. புனேவில் நடந்த இந்தியா சூப்பர்பைக் தி