ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

முதல் முறையாக மாருதியை முந்திய டாடா 2024 மார்ச் மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியவில் டாடா பன்ச் முதலிடம்
அதே சமயம் ஹூண்டாய் கிரெட்டா 2024 மார்ச் -ல் மாருதி கார்களை முந்தி இரண்டாவது சிறந்த விற்பனையான காராக இடம் பிட ித்தது.

Mahindra XUV 3XO (XUV300 ஃபேஸ்லிஃப்ட்) காரின் மற்றொரு டீசர் வெளியிடப்பட்டுள்ளது, பனோரமிக் சன்ரூஃப் இ ருப்பது உறுதியாகியுள்ளது
XUV 3XO கார் XUV400 உடன் பகிர்ந்து கொள்ளும் புதிய டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் உட்பட சில வசதிகளை சமீபத்திய டீசரில் பார்க்க முடிகின்றது.

Kia Carens Prestige Plus (O): புதிய வேரியன்ட் 8 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரெஸ்டீஜ் பிளஸ் (O) வேரியன்ட் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டிலும் கிடைக்கிறது. ஆனால் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே கிடைக்கிறது.