ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2016 எண்டேவர் மாடலின் விலை நிர்ணயம் – சரியா? தவறா?
இந்தியாவில் பிரிமியம் SUV கார்களின் பிரிவில் முன்னணியில் இருக்கும் மூன்று முக்கிய நிறுவனங்கள், தங்களது SUV கார்களின் அடுத்த ஜெனரேஷன் மாடல்களை சென்ற ஆண்டு வெளியிட்டன. அவை ஃபார்ச்சூன்னர், பஜெரோ ஸ்போர்ட்
ஹோண்டா சிவிக் காரின் 10 –வது ஜெனரேஷன்: ASEAN ஸ்பெக் வெர்ஷனில் வெளிவந்தது
சில நாட்களுக்கு முன்பு, ஹோண்டா சிவிக் காரின் சமீபத்திய வெர்ஷன் தாய்லாந்து நாட்டில் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது. தற்போது, இந்த ASEAN ஸ்பெக் வெர்ஷன் முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2015 –ஆம் ஆ
அல்ட்ரா தொழிற்நுட்பத்துடன் கூடிய குவாட்ரோவை, ஆடி வெளியிட்டது
பல ஆண்டுகளாக உள்ள தனது ரேலி-வின்னிங் பாரம்பரியத்தை அனுகூலமா க எண்ணி ஆடி நிறுவனம் பெருமைப்படுகிறது. அது உண்மையும் கூட. இந்நிலையில் இந்த ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர், தனது ரேலி-வின்னிங் ஆல் வீல் டிரைவ் கு
ஜீப் ரேனகேட் : என்னென்ன சாத்தியக்கூறுகள் ?
சில காலமாக ஜீப் நிறுவனத்தினர் தங்களது ஆரம்ப -நிலை (என்ட்ரி -லெவல் ) வாகனமான ரெனகேட் வாகனத்தை இந்திய மண்ணில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதற்கான காரணம் என்ன என்பது சரியாக தெரியவில்லை . அ
டீசல் தடைக்கு எதிர்ப்பு வலுக்கிறது: எதிர்ப்புக் குழுவில் போஷ் நிறுவனமும் இணைந்தது
டீசல் வாகனங்களை பதிவு செய்வதற்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் ஆணையை ஏற்க இன்னும் தயாராக இல்லை என்பதாக, அதற்கான எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஜாகுவார் லேண்ட் ரோவர் CEO-வின் விமர்சனத்தில், ஜாகுவார் லேண்ட் ர
பெட்ரோல் விலை 32 காசுகள் குற ைந்துள்ளது; டீசல் விலை 28 காசுகள் உயர்வு
பெட்ரோல் வாகன உரிமையாளர்களுக்கு ஒரு நற்செய்தி , ஆனால் டீசல் கார் உரிமையாளர்களுக்கு ஒரு கெட்ட செய்தி ! இரு வாரங்களுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்து கூட்டவோ அல்லது குறைக்கவோ படும் பெட்ரோல் மற்றும் டீசலின்
மஹிந்த்ரா, ‘இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ என்ற திட்டம் மற்றும் இந்திய இராணுவம் போன்றவற்றிக்கு BAE நிறுவனம் ஊக்கம் அளிக்கிறது
தற்காப்பு, விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில், சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் BAE சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம், மஹிந்த்ரா குழுமத்துடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்த ிட ஒப்புக் கொண்டுள்ளது. M777
மைக்ரோ ஹாட்ச் பிரிவில் புயல் போல நுழையும் ரெனால்ட் கிவிட் 1.0 லிட்டர் வேரியண்ட்
2016 இந்தியா ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், ரெனால்ட் நிறுவனம் காட்சிக்கு வை த்திருந்த புதிய கிவிட் 1.0 லிட்டர் வெர்ஷன், பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி இருந்தது. தற்போது இந்திய சாலைகளில் வலம் வந்துகொண்டிர
மாருதி சுசுகியை விட, டாடா மோட்டார்ஸ் சிறப்பாக பணியாற்றி உள்ளது
சமீபத்தில் நடைபெற்ற 2016 ஆட்டோ எக்ஸ ்போவில் டாடா மற்றும் மாருதி சுசுகி ஆகிய இரு நிறுவனங்களும், தங்களின் அடுத்துவரவுள்ள சப்-4m SUV-க்களை காட்சிக்கு வைத்திருந்தன. மாருதி சுசுகியின் தயாரிப்பு மாதிரி போ
ஸ்கோடா தனது விஷன் S கான்செப்டை 2016 ஜெனீவா மோட்டார் ஷோவிற்கு முன்னதாகவே வெளியிட்டுள்ளது.
செக் நாட்டு கார் தயாரிப்பாளர்களான ஸ்கோடா நிறுவனத்தினர் தங்களது விஷன் S SUV கான்செப்டை 2016 ஜெனீவா மோட்டார் ஷோவிற்கு முன்னதாகவே வெளியிட்டுள்ளனர். வரும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள இந்த ஜெனிவா மோட்டார்