டாடா harrier ev

Rs.30 லட்சம்*
இந்தியா இல் Estimated இன் விலை
அறிமுக எதிர்பார்ப்பு date : மார்ச் 31, 2025

harrier ev சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: டாடா பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 நிகழ்வில் ஹாரியர் EV -க்கான எமரால்டு கிரீன் கலர் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியது.

அறிமுகம்: ஹாரியர் EV -ன் வெளியீடு 2024 ஆண்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை: ஹாரியர் EV -யின் ஆரம்ப விலை ரூ. 30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீட்டிங் கெபாசிட்டி: ஹாரியர் EV 5 பயணிகள் வரை அமர முடியும்.

பேட்டரி, மோட்டார் மற்றும் ரேஞ்ச்: OMEGA Arc தளத்தை அடிப்படையாகக் கொண்ட ஹாரியர் EV, நெக்ஸானில் உள்ளதை விட பெரிய பேட்டரி பேக்குடன் வரலாம். ஹாரியர் EV -யானது ஆல்-வீல் டிரைவ் ட்ரெய்னுடன் டூயல்-மோட்டார் செட்டப்பை கொண்டிருக்கும் மற்றும் 500 கி.மீ -க்கும் அதிகமான ரேஞ்சை வழங்கும்.

வசதிகள்: முக்கிய அம்சங்களில் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் ஆட்டோமேட்டிக் ஏசி, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 6-வே பவர் டிரைவர் சீட், 4-வே பவர் கொண்ட கோ-டிரைவர் இருக்கை, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ஒரு பனோரமிக் சன்ரூஃப் (மூட் லைட்டிங் உடன்), மற்றும் ஜெஸ்டர்-கன்ட்ரோல்டு டெயில்கேட் ஆகியவை அடங்கும். 

பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரை இதில் 7 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் ஹில்-ஹோல்ட் மற்றும் ஹில்-டிசென்ட் கண்ட்ரோல் ஆகியவற்றைப் பெறும். ஹாரியர் EV ஆனது ஹாரியரின் ICE பதிப்பில் உள்ள அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களையும் பெறலாம்.

போட்டியாளர்கள்: டாடா ஹாரியர் EV கார் மஹிந்திரா XUV.e8 உடன் போட்டியிடும். மேலும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் மற்றும் MG ZS EV ஆகியவற்றுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்.

டாடா harrier ev இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • 500 கிமீ வரை ரேஞ்ச் -க்கான உரிமை கோரப்பட்டது
  • சிக்கலான சூழ்நிலைகளில் கூடுதல் பிடிப்புக்கான ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம்
  • வழக்கமான ICE ஹாரியரை விட கூடுதல் பிரீமியமாக தெரிகிறது

டாடா harrier ev விமர்சனம்

CarDekho Experts
"ரீசார்ஜ் செய்யாமல் ஒரு வாரம் எளிதாக செல்லக்கூடிய நீண்ட தூர EV -க்காக நீங்கள் காத்திருந்தால், ஹாரியர் EV தான் உங்களுக்கான பதில்."

Overview

டாடா harrier ev விலை பட்டியல் (மாறுபாடுகள்)

following details are tentative மற்றும் subject க்கு change.

அடுத்து வருவதுஹெரியர் evRs.30 லட்சம்*அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

டாடா harrier ev கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
Tata Nexon CNG டார்க் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கிரியேட்டிவ் பிளஸ் S, கிரியேட்டிவ் பிளஸ் PS மற்றும் ஃபியர்லெஸ் பிளஸ் PS என 3 வேரியன்ட்களில் நெக்ஸான் CNG டார்க் எடிஷன் கிடைக்கும்.

By shreyash Jan 27, 2025
ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் தயாரிப்புக்கு தயாராகவுள்ள Tata Harrier EV காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் தோற்றமும் ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட எலக்ட்ரிக் ஹாரியர் EV என்பதை காட்டும் வகையில் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

By shreyash Jan 17, 2025
Tata Harrier EV மார்ச் 2025 -க்குள் விற்பனைக்கு வரவுள்ளது

ஹாரியர் EV மற்றும் டாடா சியரா எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதையும் டாடா உறுதி செய்துள்ளது.

By dipan Nov 19, 2024
எக்ஸ்க்ளூஸிவ்: டெஸ்ட் டிரைவின் போது படம்பிடிக்கப்பட்டுள்ள Tata Harrier EV, எலக்ட்ரிக் மோட்டார் செட்டப் விவரங்கள் தெரிய வருகின்றன

புதிய டாடா ஹாரியர் EV ஆனது Acti.ev பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By shreyash Jun 19, 2024
2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ: 5 படங்களில் எமரால்டு கிரீன் Tata Harrier EV காரின் கான்செப்ட் விவரங்களை பாருங்கள்

பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 -ல் ஹாரியர் EV காட்சிக்கு வைக்கப்பட்டது. இது இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

By ansh Feb 02, 2024

Recommended used Tata Harrier EV alternative cars in New Delhi

டாடா harrier ev வீடியோக்கள்

  • Tata Harrier EV ka MAGIC! #autoexpo2025
    16 days ago | 10 Views
  • Harrier EV main 500Nm Torque hai!
    13 days ago | 10 Views

டாடா harrier ev நிறங்கள்

டாடா harrier ev படங்கள்

எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபல
  • அடுத்து வருவது

டாடா harrier ev Pre-Launch User Views and Expectations

Mentions பிரபலம்
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

டாடா harrier ev Questions & answers

Gaurav asked on 22 Jan 2025
Q ) Does the Tata Harrier EV come with an all-wheel-drive option?
Deepak asked on 20 Jan 2025
Q ) What is the expected launch date of the Tata Harrier EV?
Chinmaya asked on 21 Mar 2023
Q ) What is the range of Tata Harrier EV?

போக்கு டாடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.15 - 26.25 லட்சம்*
Rs.15.50 - 27 லட்சம்*
Rs.6 - 10.32 லட்சம்*
Rs.8 - 15.60 லட்சம்*
Rs.10 - 19.20 லட்சம்*

Other upcoming கார்கள்

Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
பிப்ரவரி 18, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.17 - 22.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 16, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.70 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
மார்ச் 18, 2025: அறிமுக எதிர்பார்ப்பு