2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ள Skoda Sub-4m எஸ்யூவி -யின் டீசர் அதன் பின்பக்க விவரங்களை காட்டுகிறது
புதிய ஸ்கோடா எஸ்யூவி -யானது 2025-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது கார் தயாரிப்பாளரின் எஸ்யூவி வரிசையில் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும்.
Kushaq காருடன் சேர்ந்து சோதனை செய்யப்பட்டு வரும் Skoda Sub-4m எஸ்யூவி காரின் ஸ்பை ஷாட்கள் வெளியாகியுள்ளன
வரவிருக்கும் ஸ்கோடா எஸ்யூவி ஆனது, டாடா நெக்ஸான் மஹிந்திரா XUV 3 3XO மற்றும் கியா சோனெட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
Skoda Sub-4m எஸ்யூவி -யின் தெளிவான புதிய ஸ்பை ஷாட்கள் வெளியாகியுள்ளன
இந்த ஸ்கோடா சப்காம்பாக்ட் எஸ்யூவியானது குஷாக்கின் உள்ளூர்மயமாக்கப்பட்ட MQB-A0-IN கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது.
ஸ்கோடா சப்-4m எஸ்யூவி லோயர் எண்ட் வேரியன்ட் சோதனை செய்யப்படும் போது மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது
ஸ்கோடா எஸ்யூவி குஷாக்கில் இருப்பதை போலவே சிறிய 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்னுடன் மட்டுமே வரக்கூடும்.