- + 10நிறங்கள்
- + 28படங்கள்
- shorts
- வீடியோஸ்
ரெனால்ட் க்விட்
ரெனால்ட் க்விட் இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 999 சிசி |
பவர் | 67.06 பிஹச்பி |
torque | 91 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் |
மைலேஜ் | 21.46 க்கு 22.3 கேஎம்பிஎல் |
எரிபொருள் | பெட்ரோல் |
- கீலெஸ் என்ட்ரி
- central locking
- ஏர் கண்டிஷனர்
- ப்ளூடூத் இணைப்பு
- touchscreen
- பவர் விண்டோஸ்
- பின்பக்க கேமரா
- ஸ்டீயரிங் mounted controls
- lane change indicator
- android auto/apple carplay
- advanced internet பிட்டுறேஸ்
- key சிறப ்பம்சங்கள்
- top அம்சங்கள்

க்விட் சமீபகால மேம்பாடு
ரெனால்ட் க்விட் -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
ரெனால்ட் க்விட் இந்த பண்டிகை காலத்தில் 65,000 ரூபாய் வரையிலான சலுகைகளுடன் கிடைக்கும். க்விட் நைட் & டே பதிப்பை ரெனால்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஹேட்ச்பேக்கின் லிமிடெட் பதிப்பாகும், இது டூயல்-டோன் வெளிப்புற பெயிண்ட் மற்றும் ஸ்போர்ட்டியர் தோற்றத்துடன் வருகிறது.
க்விட் காரின் விலை எவ்வளவு?
க்விட் விலை ரூ.4.70 லட்சம் முதல் ரூ.6.45 லட்சம் வரை இருக்கும். AMT வேரியன்ட்களுக்கான விலைகள் ரூ.5.45 லட்சத்தில் தொடங்குகிறது. ஹேட்ச்பேக்கின் நைட் அண்ட் டே எடிஷன் விலை ரூ.5 லட்சம் (அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது.
ரெனால்ட் க்விட் காரில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
க்விட் 4 வேரியன்ட்களில் கிடைக்கிறது: RXE, RXL(O), RXT மற்றும் கிளைம்பர். டே மற்றும் நைட் பதிப்பு ஒருபடி மேலே உள்ள RXL(O) வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது.
பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது?
க்விட் -ன் இரண்டாவது-டாப் RXT வேரியன்ட் சிறந்த வேரியன்ட்டாக கருதலாம். இது 8--ன்ச் டச் ஸ்கிரீன், மின்சாரம் சரிசெய்யக்கூடிய ORVMகள் (வெளிப்புற ரியர் வியூ மிரர்ஸ்), நான்கு பவர் ஜன்னல்கள் மற்றும் டே/நைட் IRVM (பின்புறக் காட்சி கண்ணாடியின் உள்ளே) போன்ற வசதிகளுடன் வருகிறது. இதன் பாதுகாப்பு வசதிகளில் டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மட்டுமின்றி, பின்புற பார்க்கிங் கேமராவும் உள்ளது. க்விட் -ன் RXT வேரியன்ட்டின் விலை ரூ. 5.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது.
க்விட் என்ன வசதிகளைப் பெறுகிறது?
க்விட் ஆனது 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்டெபிள் ORVM -கள், நான்கு பவர் விண்டோக்கள் மற்றும் மேனுவல் ஏசி போன்ற வசதிகளுடன் வருகிறது.
எவ்வளவு விசாலமானது?
நீங்கள் 6 அடிக்கு கீழ் (சுமார் 5'8") உயரத்தில் இருந்தால், க்விட் -ன் பின் இருக்கைகள் வசதியாக இருக்கும், நல்ல முழங்கால் மற்றும் ஹெட் ரூமும் இருக்கிறது. இருப்பினும் நீங்கள் 6 அடி அல்லது அதற்கு மேல் இருந்தால் பின் இருக்கைகள் குறுகியதாக இருப்பதை போல உணரலாம். மேலும் அகலம் மூன்று பெரியவர்கள் வசதியாக தங்குவதற்கு பின் இருக்கை பகுதி போதுமானதாக இல்லை.
என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?
இது 1-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (68 PS /91 Nm) மூலம் இயக்கப்படுகிறது, இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் கிடைக்கிறது.
எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
ஐஸ் கூல் ஒயிட், ஃபியரி ரெட், அவுட்பேக் ப்ரோன்ஸ், மூன்லைட் சில்வர் மற்றும் ஜான்ஸ்கார் ப்ளூ ஆகிய ஐந்து மோனோடோன் மற்றும் 5 டூயல்-டோன் ஷேடுகள் ஆப்ஷன்களை வாடிக்கையாளர்கள் க்விட் காரில் பெறலாம். அவுட்பேக் புரோன்ஸ் தவிர, மேலே உள்ள வண்ணங்களின் டூயல்-டோன் ஷேடு வித் பிளாக் ரூஃப் உடன் வருகின்றன. டூயல் டோன் மெட்டல் மஸ்டர்டு நிறமும் அடங்கும்.
நீங்கள் ரெனால்ட் க்விட் வாங்க வேண்டுமா?
ரெனால்ட் க்விட் தற்போது இந்தியாவில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாகும். இது எஸ்யூவி போன்ற ஸ்டைலிங் கொண்டுள்ளது மற்றும் ஒரு சிறிய குடும்பத்திற்கு நல்ல இடம் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குகிறது. இன்ஜின் செயல்திறன் நகரம் மற்றும் நெடுஞ்சாலை ஓட்டுவதற்கு போதுமானதாக உணர்கிறது. நல்ல வசதிகள் மற்றும் போதுமான இன்ஜின் செயல்திறன் கொண்ட மிரட்டலான தோற்றமுடைய சிறிய ஹேட்ச்பேக்கை நீங்கள் தேடுகிறீர்களானால், க்விட் கருத்தில் கொள்ளத்தக்கது.
இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ??
ரெனால்ட் க்விட் ஆனது மாருதி ஆல்டோ கே10 மற்றும் மாருதி சுஸூகி எஸ்-பிரஸ்ஸோ ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது . க்ளைம்பர் வேரியன்ட் டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவிகளின் லோவர்-ஸ்பெக் வேரியன்ட்களுக்கு போட்டியாக உள்ளது.
க்விட் 1.0 ரஸே(பேஸ் மாடல்)999 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.46 கேஎம்பிஎல் | Rs.4.70 லட்சம்* | ||
க்விட் ரஸ்ல் opt night மற்றும் day எடிஷன்999 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.46 கேஎம்பிஎல் | Rs.5 லட்சம்* | ||
க்விட் 1.0 ரஸ்ல் opt999 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.46 கேஎம்பிஎல் | Rs.5 லட்சம்* | ||
க்விட் 1.0 ரஸ்ல் opt அன்ட்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 21.46 கேஎம்பிஎல் | Rs.5.45 லட்சம்* | ||
மேல் விற்பனை க்விட் க்விட்1.0 RXT999 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.46 கேஎம்பிஎல் | Rs.5.50 லட்சம்* | ||
க்விட் climber999 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.46 கேஎம்பிஎல் | Rs.5.88 லட்சம்* | ||
க்விட் 1.0 ரோஸ்ட் அன்ட்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.3 கேஎம்பிஎல் | Rs.5.95 லட்சம்* | ||
க்விட் climber dt999 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.46 கேஎம்பிஎல் | Rs.6 லட்சம்* | ||
க்விட் climber அன்ட்999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.3 கேஎம்பிஎல் | Rs.6.33 லட்சம்* | ||
க்விட் climber dt அன்ட்(டாப் மாடல்)999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22.3 கேஎம்பிஎல் | Rs.6.45 லட்சம்* |
ரெனால்ட் க்விட் comparison with similar cars
![]() Rs.4.70 - 6.45 லட்சம்* | ![]() Rs.4.09 - 6.05 லட்சம்* | ![]() Rs.4.26 - 6.12 லட்சம்* | ![]() Rs.5.64 - 7.37 லட்சம்* | ![]() Rs.6.10 - 11.23 லட்சம்* | ![]() Rs.5.64 - 7.47 லட்சம்* | ![]() Rs.6 - 10.32 லட்சம்* | ![]() Rs.5.85 - 8.12 லட்சம்* |
Rating873 மதிப்பீடுகள் | Rating401 மதிப்பீடுகள் | Rating447 மதிப்பீடுகள் | Rating332 மதிப்பீடுகள் | Rating499 மதிப்பீடுகள் | Rating431 மதிப்பீடுகள் | Rating1.3K மதிப்பீடுகள் | Rating629 மதிப்பீடுகள் |
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் |
Engine999 cc | Engine998 cc | Engine998 cc | Engine998 cc | Engine999 cc | Engine998 cc - 1197 cc | Engine1199 cc | Engine1197 cc |
Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி | Fuel Typeபெட்ரோல் |
Power67.06 பிஹச்பி | Power55.92 - 65.71 பிஹச்பி | Power55.92 - 65.71 பிஹச்பி | Power55.92 - 65.71 பிஹச்பி | Power71 - 98.63 பிஹச்பி | Power55.92 - 88.5 பிஹச்பி | Power72 - 87 பிஹச்பி | Power81.8 பிஹச்பி |
Mileage21.46 க்கு 22.3 கேஎம்பிஎல் | Mileage24.39 க்கு 24.9 கேஎம்பிஎல் | Mileage24.12 க்கு 25.3 கேஎம்பிஎல் | Mileage24.97 க்கு 26.68 கேஎம்பிஎல் | Mileage18.24 க்கு 20.5 கேஎம்பிஎல் | Mileage23.56 க்கு 25.19 கேஎம்பிஎல் | Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல் | Mileage20.89 கேஎம்பிஎல் |
Boot Space279 Litres | Boot Space214 Litres | Boot Space240 Litres | Boot Space- | Boot Space- | Boot Space341 Litres | Boot Space366 Litres | Boot Space260 Litres |
Airbags2 | Airbags6 | Airbags2 | Airbags6 | Airbags2-4 | Airbags2 | Airbags2 | Airbags2 |
Currently Viewing | க்விட் vs ஆல்டோ கே10 | க்விட் vs எஸ்-பிரஸ்ஸோ | க்விட் vs செலரியோ | க்விட் vs கைகர் |