ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
அடுத்துவரும் டொயோட்டா கார்களை குறித்த ஒரு கண்ணோட்டம்!
உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டொயோட்டா நிறுவனம் இனி வெளியிட உள்ள தனது நவீன மற்றும் சிறந்த தயாரிப்புகளை வரிசைப்படுத்தி உள்ளது. இவை அனைத்தும் இந்திய ஆட்டோமோட்டிவ் களத்திற்கு வர தயாராக உள்ளன. கெ