ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2024 Nissan X-Trail கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விலை ரூ 49.92 லட்சமாக நிர்ணயம்
X-டி ரெயில் எஸ்யூவி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு திரும்பியுள்ளது. இது முழுமையாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட காராக விற்கப்படுகிறது.
வரவிருக்கும் MG Cloud EV பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண் டிய 5 முக்கிய விஷயங்கள்
குளோபல்மாடல்களில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் பயணிகளின் வசதியை மேம்படுத்த சோபா மோட் போன்றவை கிளவுடில் உள்ளன!
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவில் விற்பனை செய்யப்படும் Renault Triber கார் குளோபல் NCAP சோதனையில் 2-நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது
டிரைவரின் ஃபுட்வெல் பகுதி நிலையானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ரெனால்ட் ட்ரைபரின் பாடிஷெல் நிலையற்றதாக இருந்தது மேலும் லோடிங்கை தாங்கும் திறன் இல்லை.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Maruti Suzuki Ertiga குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்களில் 1-ஸ்டார் என்ற மோசமான பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது
மாருதி சுஸூகி எர்டிகாவின் பாடிஷெல் 'நிலையற்றது' என மதிப்பிடப்பட்டது.
Honda Elevate உடன் ஒப்பிடும் போது Tata Curvv கூடுதலாக இந்த 7 வசதிகளை கொண்டிருக்கும்
ஹோண்டா எலிவேட் உடன் ஒப்பிடும் போது டாடா கர்வ்வ் ஆனது நவீன வடிவமைப்பை தவிர பெரிய ஸ்கிரீன்கள் மற்றும் கூடுதல் வசதிகளையும் வழங்கும்.
2024, ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள 8 கார்கள் இவைதாம்
ஆகஸ்ட் மாததில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா தார் ரோக்ஸ்ஸை தவிர இரண்டு எஸ்யூவி-கூபேக்கள் மற்றும் சில சொகுசு மற்றும் பெர்ஃபாமன்ஸ் கார்களும் அறிமுகமாகவுள்ளன.
Kia Seltos காரை விட Tata Curvv -ல் கிடைக்கும் 7 கூடுதல் வசதிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
கர்வ், பவர்டு டெயில்கேட் மற்றும் மிகப் பெர ிய டச்ஸ்க்ரீன் போன்ற வசதிகளை மட்டும் பெறப்போவதில்லை. அதற்கும் மேலாக ADAS-இன் கீழ் சில கூடுதல் வசதிகளும் வழங்கப்படும்.
பாருங்கள்: யோசனை முதல் தயாரிப்பு வரை - டாடா கார்வ் உருவாகும் விதம்
கார் வடிவமைப்பு செயல்முறை பல ந ிலைகளை உள்ளடக்கியது: இது யோசனை மற்றும் கருத்தியல் வடிவமைப்புடன் தொடங்குகிறது. விரிவான களிமண்ணாலான மாடல் செய்வதில் தொடங்கி இறுதியாக டிசைனை செம்மைப்படுத்துவதோடு முடிவடைகிற
Tata Nexon EV லாங் ரேஞ்ச் மற் றும் Tata Punch EV லாங் ரேஞ்ச்: ரியர் வேர்ல்டு செயல்திறன் சோதனை
டாடா நெக்ஸான் EV LR (லாங் ரேஞ்ச்) 40.5 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. அதே நேரத்தில் பன்ச் EV LR ஆனது 35 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது.
Mahindra Thar Roxx காரில் பனோரமிக் சன்ரூஃப் கிடைக்கும் என்பதை சமீபத்திய டீஸர் படம் உறுதி செய்துள்ளது
பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பெய்ஜ் அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தார் ரோக்ஸ் காரில் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் மற்றும் அதன் ஒட்டுமொத்த இன்-கேபின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சில பிரீ
அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டே ஆண்டுகளில் Maruti Grand Vitara விற்பனையில் 2 லட்சம் எண்ணிக்கை என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.
கிராண்ட் விட்டாரா சுமார் 1 வருடத்தில் 1 லட்சம் யூனிட்களை விற்பனையானது. அறிமுகப்படுத்தப்பட்ட 10 மாதங்களில் கூடுதலாக ஒரு லட்சம் வரை விற்பனையானது.