ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ஹயுண்டாய் இந்தியாவில் நான்கு மில்லியன் கார்களை விற்றுள்ளது !
சேன்ட்ரோ கார்களுடன் முதன் முதலில் இந்தியாவில் கால்வைத்த நாள் முதல் இன்று வரை வாடிக்கையாளர்களை திருப்தி பத ்துவதில் ஹயுண்டாய் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது என்று சொல்லலாம். இதன் விளைவாக 4 மில்லியன் கார்
காரின் பழைய தோற்றத்தை மாற்ற - 3M கார் கேரின் ‘ரூஃப் தேரா மஸ்தானா’ கார் ராப்களை உபயோ கியுங்கள்
உங்கள் கார் பழையது போல தோற்றமளித்தாலோ அல்லது அதன் வண்ணத்தைப் பார்த்துப் பார்த்து நீங்கள் சலிப்படைந்திருந்தாலோ, உடனே 3M கார் கேருக்குச் செல்லுங்கள். அவர்களின் ‘ரூஃப் தேரா மஸ்தானா’ என்ற திட்டத்தில் உள்ள
மெர்சிடிஸ்-பென்ஸ் E கிளாஸின் என்ஜின் சிறப்பம்சங்கள் தற்போது கசிந்துள்ளன!
அடுத்த தலைமுறையை சேர்ந்த மெர்சிடிஸ் E கிளாஸை, வரும் 2016 ஜனவரி மாதம் நடைபெற உள்ள டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் வெளியிடப்பட உள்ள நிலையில், அதன் என்ஜின் லைன்-அப் சிறப்பம்சங்கள் தற்போது இன்டர்நெட் மூலம்
மாருதி சுசுகி YBA காம்பாக்ட் SUV –யின் உட்புற சிறப்பம்ஸங்கள் பற்றிய தகவல்கள் கசிந்தது
புதிய YBA காரில், காம்பாக்ட் SUV பிரிவிலேயே முதல் முறையாக ஏராளமான சிறப்பம்ஸங்களான புரொஜெக்டர் ஹெட் லாம்ப்கள் மற்றும் 7 அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம் போன்றவை கச்சிதமாக பொருத்தப்பட்டு, ஃப
2016 ஜனவரி 3வது வாரத்தையொட்டி மஹிந்திரா S101-வின் அறிமுகம் நடைபெறுமா?
தொழில்துறையில் உலவி வரும் சில தகவல்கள் நிஜமாகும் பட்சத்தில், S101 என்ற சங்கேத பெயரில் அறியப்படும் வாகனத்தை, 2016 ஜனவரி மாதத்தின் 3வது வாரத்தில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இந்த வாகனத்திற்க
ஹயுண்டாய் நிறுவனத்தின் க்ரேடா 70,000 முன்பதிவை (புக்கிங்) கடந்தது; உலக சந்தையை குறி வைக்கிறது
க்ரேடா இந்திய சந்தையில் கால் வைப்பதற்கு முன்னதாகவே, ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த SUV வாகனத்தை முன்பதிவு செய்ய வரிசை கட்டி நின்றனர். அறிமுகமாகி 4 மாதங்கள் கடந்த நிலையில் , போலேரோ SUV வாகனங்கள் க்ரேட
அதிக சக்திவாய்ந்த டாடா சஃபாரி ஸ்டார்ம், ரூ.13.52 லட்சத்தில் அறிமுகம்
ஒருவழியாக, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சஃபாரி ஸ்டார்மின் சக்திவாய்ந்த பதிப்பை, ரூ.13.52 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயத்தில் டாடா நிறுவனம் அறிமுகம் ச ெய்துள்ளது. இயந்திரவியலில், இந்த பதிப்பு வார
ஹுண்டாய் இந்தியா நிறுவனத்தின் எலைட் i20 காரின் விற்பனை எண்ணிக்கை 1,50,000 –ஐ தொட்டது
ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் i20 என்ற எலைட் i20 காரின் இரண்டாவது ஜெனரேஷன் கார்களின் விற்பனை எண்ணிக்கை 1,50,000 கார்களைத் தாண்டி விட்டது என்று, இந்நிறுவனம் அறிவித்துள்ளது. உண்மையை சொல்லப் போன
மாருதியின் ஏர்பேக்குகள் மற்றும் ABS ஆகியவை பெற, நீங்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்!
மாருதி சுசுகியின் டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் ஆகிய அந்நிறுவனத்தின் பிரபலமான கார்களின் எல்லா வகைகளிலும் பயன்படுத்தும் வகையிலான இரட்டை ஏர்பேக்குகள் மற்றும் ABS ஆகியவற்றை அந்நிறுவனம் நேற்று அறிவித்தது. பாத
டாடா ஸிகாவில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
டாடாவின் நானோ மற்றும் போல்ட் ஆகிய கார்களுக்கு இடையிலான இடைவெளியை, கடந்த 15 ஆண்டுகளாக நிரப்பி வரும் தற்போதைய இன்டிகாவின் (தற்போது இன்டிகா eV2 என்று அறியப்படுகிறது), இடத்தை டாடா ஸிகா நிரப்ப உள்ளது.
மஹிந்திரா XUV 500 ஆட்டோமேடிக் ரூ. 15. 36 லட்சங்களுக்கு அறிமுகம்
க்ரேடா டீசல் ஆட்டோமேடிக் வேரியன்ட்களுக்கு கிடைத்துள்ள வெற்றியை பார்த்து மஹிந்திரா நிறுவனம் தனது XUV வாகனத்தின் ஆட்டோமேடிக் வேரியன்ட் ஒன்றை இன்று அறிமுகம் செய்துள்ளது. ஸ்கார்பியோ கார்களில் இந்த வருட து
ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ஆப்ஷனால் ஏர் பேக்குகள் மற்றும் ABS அறிமுகம்
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, தற்போது சந்தையில் உள்ள தனது ஸ்விஃப்ட் மற்றும் டிசயர் ஆகிய கார்களின் அனைத்து வேரியண்ட்களிலும் பாதுகாப்பு அம்ஸங்களான டூயல் ஏர் பேக்குகள் மற்றும
டெல்லியில் வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி 'கார்ப்ரீ' ( கார் பயன்படுத்தா } தினமாக கொண்டாடப்படும்
டெல்லி நகரம் எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி 'கார்ப்ரீ' தினத்தை கொண்டாட மிகுந்த உற்சாகத்துடன் காத்த ிருக்கிறது. அன்றைய தினம் அனைவரும் தங்களது பிரியமான நான்கு சக்கர வாகனங்களை துறந்து விட்டு சைக்கிள்
டாடாவின் புதிய ஹேட்ச்சின் பெயர் ஸிகா
டாடாவின் புதிய சிறிய ஹேட்ச்சிற்கு ஒருவழியாக பெயரிடப்பட்டுள்ளது! இந்த பிராஜெக்ட்டை உள்ளான முறையில் கைட் என்று அழைத்தாலும், இந்த சிறிய ஹேட்ச்சிற்கு அதிகாரபூர்வமாக இனி டாடா ஸிகா என்று அழைக்கப்படும்.
மும்பையில் 2வது கிளாஸிக் கார்களின் அணிவகுப்பு: மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா ஏற்பாடு செய்கிறது
இந்தாண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி மும்பையில், ஒரு விண்டேஜ் / கிளாஸிக் கார் அணிவகுப்பை நடத்த தேவையான ஏற்பாடுகளை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. மோட்டார் ஸ்போர்ட் துறையில் இந்த பிராண்ட்
சமீபத்திய கார்கள்
- பிஎன்டபில்யூ எம்2Rs.1.03 சிஆர்*
- ஆடி க்யூ7Rs.88.66 - 97.81 லட்சம்*
- Mahindra BE 6eRs.18.90 லட்சம்*
- Mahindra XEV 9eRs.21.90 லட்சம்*
- பிஎன்டபில்யூ எம்5Rs.1.99 சிஆர்*
வரவிருக்கும் கார்கள்
புதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்