ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Honda Elevate உடன் ஒப்பிடும் போது Tata Curvv கூடுதலாக இந்த 7 வசதிகளை கொண்டிருக்கும்
ஹோண்டா எ லிவேட் உடன் ஒப்பிடும் போது டாடா கர்வ்வ் ஆனது நவீன வடிவமைப்பை தவிர பெரிய ஸ்கிரீன்கள் மற்றும் கூடுதல் வசதிகளையும் வழங்கும்.
2024, ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள 8 கார்கள் இவைதாம்
ஆகஸ்ட் மாததில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா தார் ரோக் ஸ்ஸை தவிர இரண்டு எஸ்யூவி-கூபேக்கள் மற்றும் சில சொகுசு மற்றும் பெர்ஃபாமன்ஸ் கார்களும் அறிமுகமாகவுள்ளன.
Kia Seltos காரை விட Tata Curvv -ல் கிடைக்கும் 7 கூடுதல் வசதிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
கர்வ், பவர்டு டெயில்கேட் மற்றும் மிகப் பெரிய டச்ஸ்க்ரீன் போன்ற வசதிகளை மட்டும் பெறப்போவதில்லை. அதற்கும் மேலாக ADAS-இன் கீழ் சில கூடுதல் வசதிகளும் வழங்கப்படும்.
பாருங்கள்: யோசனை முதல் தயாரிப்பு வரை - டாடா கார்வ் உருவாகும் விதம்
கார் வடி வமைப்பு செயல்முறை பல நிலைகளை உள்ளடக்கியது: இது யோசனை மற்றும் கருத்தியல் வடிவமைப்புடன் தொடங்குகிறது. விரிவான களிமண்ணாலான மாடல் செய்வதில் தொடங்கி இறுதியாக டிசைனை செம்மைப்படுத்துவதோடு முடிவடைகிற
Tata Nexon EV லாங் ரேஞ்ச் மற்றும் Tata Punch EV லாங் ரேஞ்ச்: ரியர் வேர்ல்டு செயல்திறன் சோதனை
டாடா நெக்ஸான் EV LR (லாங் ரேஞ்ச்) 40.5 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. அதே நேரத்தில் பன்ச் EV LR ஆனது 35 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது.