ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

3 முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறை புதிய காரை அறிமுகப்படுத்த திட்டமிடும் MG மோட்டார்; 2024 ஆம் ஆண்டில் 2 புதிய கார்கள் வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக JSW MG மோட்டார் இந்தியா இந்தியாவில் பிளக்-இன் ஹைப்ரிட் கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

புதிதாக மேலும் 2 வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ள Tata Tiago EV
டியாகோ EV இப்போது முன்பக்க USB Type-C 45W ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் ஆட்டோ-டிம்மிங் IRVM உடன் வருகிறது. இவை அதன் ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களில் மட ்டுமே கிடைக்கும்.

சிக்ஸரால் Tata Punch EV -யின் கண்ணாடியை சிதறடித்த WPL வீராங்கனை எல்லிஸ் பெர்ரி… ம றக்கமுடியாத பரிசளித்த டாடா நிறுவனம்
டாடா WPL (மகளிர் பிரீமியர் லீக்) 2024 தொடரின் அதிகாரப்பூர்வ காராக பன்ச் EV இருந்தது. ஒரு கார் போட்டிகளின் போது மைதானத்திற்கு அருகில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.