ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Tata Curvv -ன் பவர்டிரெய்ன் மற்றும் கலர் ஆப்ஷன்களின் விவரங்கள் இங்கே
டாடா கர்வ் இப்போது, ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் அக்கம்பிளிஸ்டு ப ோன்ற நான்கு முக்கிய வேரியன்ட்களில் கிடைக்கிறது
Tata Curvv EV காருக்கான முன்பதிவு மற்றும் டெலிவரி விவரங்கள்
கர்வ் EV-க்கான ஆடர்களுக்கான புக்கிங் ஆகஸ்ட் 12 அன்று தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 23 -ம் தேதியன்று டெலிவரியை தொடங்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Rs 1.10 கோடி விலையில் இந்தியாவில் மெர்சிடிஸின் GLC 43 Coupe, CLE கேப்ரியோலெட் கார்கள் வெளியாகியுள்ளன
CLE கேப்ரியோலெட் மெர்சிடிஸ் நிறுவனத்தின் மூன்றாவது ஓப்பன்-டாப் மாட ல் ஆகும். மற்றொரு காரான AMG GLC 43 ஆனது GLC வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது.
நாளை அறிமுகமாகிறது புதிய Citroen Basalt கார்
பசால்ட் எஸ்யூவி-கூபே இந்தியாவில் நாளை அறிமுகப்படுத்தப்படும். இதன் ஆரம்ப விலை ரூ.8.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
MG மோட்டார் நிறுவனம் Windsor EV -இன் அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் EV-களுக்கான பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துவருகிறது
இந்த முன்முயற்சிகள் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கும் சமீபத்திய EV தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் EV உரிமையாளர்களுக்கு உதவும்.
செப்டம்பரில் விற்பனைக்கு வரவுள்ள புதி ய Tata Curvv இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
கர்வ்வ் ICE ஆனது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் பலவிதமான டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் இருக்கும்