ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
பஞ்சாப் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட 71 கஸ்டமைஸ்டு Kia Carens கார்கள்
இந்த கியா கேரன்ஸ் MPV -கள் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்ம ிஷனுடன் 1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் வருகின்றன.
2 லட்சத்திற்கும் அதிகமான ஆர்டர்களை நிலுவையில் வைத்திருக்கும் மஹிந்திரா … Scorpio Classic, Scorpio N மற்றும் Thar ஆகியற்றுக்கான தேவை அதிகம் உள்ளது
ஸ்கார்பியோ N மற்றும் XUV700 ஆகிய கார்களுக்கு அதிகபட்ச சராசரி காத்திருப்பு காலம் அதாவது 6.5 மாதங்கள் வரை உள்ளது.
ஜனவரி 2024 மாத மஹிந்திரா எஸ்யூவி விற்பனையில் அதிகமானோர் விரும்பிய Mahindra XUV300 பெட்ரோல் வேரியன்ட்
XUV300 பெட்ரோல் வேரியன்ட் விற்பனையானது ஜனவரி 2024 -ல் எஸ்யூ -வியின் மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 44.5 சதவீதத்திற்கு பங்களித்ததுள்ளது.
இந்தியாவில் BYD Seal வெளியாகும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்தியாவில், BYD சீல் காரின் விலை ரூ.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும்.
சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Skoda Octavia ஃபேஸ்லிப்ட் கார்… 265 PS அவுட்புட் உடன் RS வேரியட்ன்டை விட சிறப்பான செயல்திறனை கொண்டுள்ளது
புதுப்பிக்கப்பட்ட ஆக்டேவியா -வின் எக்ஸ்ட்டீரியர் மற்றும் இன்ட்டீரியர் ஆகியவற்றில் சில மாற்றங்கள் இருக்கின்றன. முன்பை விட மேலும் ஷார்ப்பாக தெரிகிறது