ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ரூ. 1.31 கோடிக்கு ஏலம் போன Thar Roxx -ன் சீரியல் நம்பர் 1 கார்
கடந்த 2020 ஆம் ஆண்டு தார் 3-டோர் காரின் முதல் யூனிட் ஏலம் விடப்பட்ட போது மிண்டா கார்ப்பரேஷன் லிமிடெட்டின் செயல் இயக ்குனர் ஆகாஷ் மிண்டா ரூ. 1.11 கோடிக்கு அதை ஏலத்தில் எடுத்தார்.
Maruti Grand Vitara Dominion எடிஷன் அறிமுகமானது
டொமினியன் பதிப்பு கிராண்ட் விட்டாராவின் டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியன்ட்களுடன் கிடைக்கிறது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது BYD eMAX 7
55.4 kWh மற்றும் 71.8 kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது. இது NEDC கிளைம்டு ரேஞ்சை 530 கி.மீ வரை ரேஞ்சை வழங்கும்.
Nissan Magnite Facelift வேரியன்ட் வாரியான விவரங்கள்
நிஸான் நிறுவனம் 2024 மேக்னைட்டை 6 வேரியன்ட்களில் விற்பனை செய்கிறது. மேலும் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.
Nissan Magnite காரை இப்போது ஷோரூம்களில் பார்க்கலாம்
உள்ளேயும் வெளியேயும் வடிவமைப்பில் சில நுட்பமான மாற்றங்கள் உள்ளன, நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் மற்றும் 4-கலர் ஆம்பியன்ட் லைட்டிங் என சில புதிய வசதிகள் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன
இந்த மாதம் Maruti Nexa கார்களில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான ஆஃபர்கள் கிடைக்கும்
ஒட்டுமொத்தமாக உள்ள 8 மாடல்களில் 3 மாடல்கள் 'மாருதி சுஸூகி ஸ்மார்ட் ஃபைனான்ஸ்' (MSSF) எனப்படும் மாருதியின் சொந்த நிதித் திட்டத்தின் மூலம் கூடுதல் தள்ளுபடியுடன் கிடைக்கின்றன.