ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
‘அதிக விற்பனையாகும் SUV’ பட்டத்தை, 2 மாதங்களில் பொலேரோ மீண்டும் கைப்பற்றியது
இந்திய சந்த ையில் அதிகமாக விற்பனையாகும் SUV என்ற பட்டத்தை பெற்று பிரபலமடைந்த சமீபகால அறிமுகமான ஹூண்டாயின் க்ரேடாவை, பின்னுக்கு தள்ளிய மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் பொலேரோ மீண்டும் அந்த பட்டத
மாருதி வேகன்ஆர் AMT சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கண்ணில் பட்டத ு.
தானியங்கி மேனுவல் ட்ரேன்ஸ்மிஷன் தொழில்நுட்பம் சீராக பிரபலமடைந்து வருகிறது, இதற்கு தக்க சான்றாக மாருதி செலீரியோ கார்கள் பெற்றுள்ள வெற்றியை சொல்லலாம். மாருதி தான் முதல் முதலில் விலை குறைவான AMT தொழில்நு
அடுத்துவரும் டொயோட்டா கார்களை குறித்த ஒரு கண்ணோட்டம்!
உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டொயோட்டா நிறுவனம் இனி வெளியிட உள்ள தனது நவீன மற்றும் சிறந்த தயாரிப்புகளை வரிசைப்படுத்தி உள்ளது. இவை அனைத்தும் இந்திய ஆட்டோமோட்டிவ் களத்திற்கு வர தயாராக உள்ளன. கெ
மெர்சிடிஸ் பென்ஸ் GLS என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்ட GL கிளாஸ் அறிமுகம்: இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படுகிறது
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட GL கிளாஸ் காருக்கு, GLS என்ற புதிய பெயர் சூட்டி வெளியிட இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த காரைப் பற்றிய விவரங்கள் அதிகாரபூர்வமின்றி வெளியாகின. தற
டாட்சன் ரெடி-கோ உளவுப்படத்தில் சிக்கியது: டாட்சன் பேட்ஜ் உடன் கூடிய ரெனால்ட் க்விட்!
டாட்சன் ரெடி-கோவின் தயாரிப்பு-ஸ்பெக் பதிப்பு ஒன்று, சென்னையில் உலா வந்த போது உளவுப்படத்தில் சிக்கியது. இந்த காரின் சோதனை வாகனம், இந்திய சாலைகளில் உளவுப்படத்தில் சிக்குவது இதுவே முதல் முறையாகும். ஆல
டாடா கைட் படங்கள் முதல் முறையாக வெளியிடப்பட்டது ; தொலைக்காட்சி விளம்பர படத்தில் லியோனல் மெஸ்ஸி
டாடா மோட்டார்ஸ், தனது அறிமுகமாக உள்ள ஹேட்ச்பேக் காரான கைட் கார்களின் விளம்பரப் படத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் இந்நிறுவனத்தின் உலக தூதராக ( க்ளோபல் அம்பாசெடர் ) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள
2016 இனோவா-வின் அதிகாரபூர்வமான முதல் படத்தை டொயோட்டா வெளியிட்டது!
இந்த மாதம் 23 ஆம் தேதி இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த இனோவா வெளிவரும் என்று கூறப்படும் நிலையில், ஆட்டோ எக்ஸ்போ 2016-ன் மூலம் இந்தியாவில் அரங்கேற்றம் காணலாம்!
FADA உடன் கார்தேக்கோ.கா ம் கைக்கோர்ப்பு: ஆட்டோமொபைல் டீலர்களுக்கு ஒரு புதுபலம்
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஆட்டோமொபைல் சந்தை பகுதியான கார்தேக்கோ.காம், ஆட்டோமொபைல் டீலர்களின் தேசிய கூட்டமைப்பின் தலைமையான ஃபெடரேஷன் ஆப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அஸோசியேஷன் (FADA) உடன் ஒரு புரிந்த