ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
வேய்ரான் சக்ஸசரின் அதிகாரபூர்வமான பெயர் புகாட்டி சிரான்!
ஏற்கனவே சிரான் வாகனத்திற்கு 100-க்கும் மேற்பட்ட ஆர்டர்களை பெற்றுள்ளதாக புகாட்டி கூறுகிறது. 2016 ஜெனீவா மோட்டார் ஷோவில் இதன் சர்வதேச அளவிலான அரங்கேற்றம் நடத்தப்பட உள்ளது.
மாருதி சுசுகி செலேரியோவின் அனைத்து வேரியண்ட ்களுக்கும் ஏர் பேக்குகள் மற்றும் ABS வசதிகள் கிடைக்கின்றது
மாருதி சுசுகி நிறுவனம், தனது செலேரியோ கார்களுக்கு டூயல் ஏர் பேக்குகள் மற்றும் ABS வசதிஆகியவை ஆப்ஷனாகக் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. அடிப்படை வெர்ஷன் கார்களுக்கு கூட இந்த வசதி தரப்படுகிறது என்பது ச
‘சீரிய யோசனை vs உண்மை தேவை’:
இந்திய வாடிக்கையாளர ்கள் இடையே அதிக முக்கியத்துவம் பெறும் வாகனங்களான ஹாட்ச்பேக்கள்; பட்டியலில் மாருதியும், ஹூண்டாயும் முன்னணி வகிக்கிறது
ஃபியட் லீனியாவிற்கு புதிய டிப்போ ஓய்வு கொடுக்குமா?
மே மாத ஆரம்பத்தில், இந்த வாகனம் துருக்கி நாட்டில் முதல் முதலாக வெளியிடப்பட்டது, ஆனால் அங்கே, இதற்கு ஏகியா என்று பெ யர் சூட்டப்பட்டுள்ளது. எனினும், உலகம் முழுவதும் இந்த கார் டிப்போ என்ற பெயரில் அறியப்பட
சோதனைக்காக, இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வோல்க்ஸ்வேகன் 1.0L போலோ TSI
சமீபகாலமாக வோல்க்ஸ்வேகன் ஹாட ்ச்களை குறித்து அதிகளவில் செய்திகள் வெளியாகின்றன. மார்க்-7 கோல்ஃப் அல்லது போலோ GTI ஆகியவை, ஆட்டோமொபைல் தளங்களின் தலைப்புச் செய்திகளில் எப்போதும் இடம் பெறுகின்றன. இந்
2015 டாடா சஃபாரி: தன்னைவிட இரண்டு மடங்கு விலை அதிகமான SUV –க்களை விட அதிகமான டார்க்கை உற்பத்தி செய்கிறது!
இந்தியாவில் சஃபாரி ஸ்டார்ம் காருடன் இணைக்கப்பட்டுள்ள ஹெக்ஸாவின் VARICOR 400 இஞ்ஜின் மாடல் அபரிதமான 400 Nm என்ற டார்க்கை உற்பத்தி செய்து, டொயோடா ஃபோர்ச்யூனரை முந்தி, மிட்சுபீஷி பஜெரோ ஸ்போர்ட்டுக்கு இணை