ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி

2025 Lexus LX 500d -க்கான முன்பதிவுகள் தொடக்கம்
2025 லெக்சஸ் LX 500d ஆனது அர்பன் மற்றும் ஓவர்டிரெயில் என்ற இரண்டு வேரியன்ட்களுடன் கிடைக்கும். இவை இரண்டிலும் 309 PS மற்றும் 700 Nm அவுட்புட்டை கொடுக்கும் 3.3 லிட்டர் V6 டீசல் இன்ஜின் உள்ளது.

நடிகர் ரன்பீர் கபூரின் கேரேஜில் இப்போது ஒரு புது வரவாக Lexus LM இடம்பிடித்துள்ளது!
லெக்ஸஸ் LM, ஒரு ஆடம்பரமான 7-சீ ட்டர் MPV, இது 2.5-லிட்டர் ஹைப்ரிட் இன்ஜின் மற்றும் பிரீமியம் வசதியின் உச்சத்தை கொண்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Lexus NX 350h Overtrail விலை ரூ.71.17 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள ்ளது
NX 350h காரின் இந்த புதிய ஓவர்டிரெயில் வேரியன்ட் அடாப்டிவ் வேரியபிள் சஸ்பென்ஷன் மற்றும் சில காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் வருகின்றது.

Lexus LM இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது: விலை ரூ.2 கோடி -யி ல் இருந்து தொடங்குகிறது
புதிய லெக்ஸஸ் LM லக்ஸரி வேன் 2.5 லிட்டர் ஸ்டிராங்-ஹைப்ரிட் பெட்ரோல் பவர்டிரெய்ன் மற்றும் ஆல்-வீல் டிரைவ் (AWD) செட்டப் உள்ளது.

இரண்டாம் தலைமுறை Lexus LM MPV -க்கான முன்பதிவு தொடக்கம்
புதிய லெக்ஸஸ் LM, புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு ள்ளது, ஆடம்பரத்தை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் செல்கிறது.

ராஜஸ்தானில் வாடிக் கையாளர் டச் பாயின்ட்டைத் திறப்பதன் மூலம் இந்தியாவில் தனது இருப்பை வலுப்படுத்தும் லெக்ஸஸ்
லெக்ஸஸ் ஜெய்ப்பூரில் ஒரு ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டரை நிறுவ தயாராக உள்ளது, இது முந்தைய எண்ணிக்கையை எட்டாக உயர்த்தும்.

லெக்ஸஸ் என்எக்ஸ்300எச்சின் மிகவும் மலிவான வகையை அறிமுகப்படுத்துகிறது
இப்போது என்எக்ஸ் 300எச் பிஎஸ்6-இணக்கமான பெட்ரோல் இயந்திரத்துடன் வருகிறது, இந்த இயந்திரம் முன்பு இருந்ததை போல அதே அளவிலான ஆற்றல் மற்றும் முறுக்குத்திறனை அளிக்கும்
மற்ற பிராண்டுகள்
மாருதி
டாடா
க்யா
டொயோட்டா
ஹூண்டாய்
மஹிந்திரா
ஹோண்டா
எம்ஜி
ஸ்கோடா
ஜீப்
ரெனால்ட்
நிசான்
வோல்க்ஸ்வேகன்
சிட்ரோய்ன்
மெர்சிடீஸ்
பிஎன்டபில்யூ
ஆடி
இசுசு
ஜாகுவார்
வோல்வோ
லேண்டு ரோவர்
போர்ஸ்சி
பெரரி
ரோல்ஸ் ராய்ஸ்
பேன்ட்லே
புகாட்டி
ஃபோர்ஸ்
மிட்சுபிஷி
பஜாஜ்
லாம்போர்கினி
மினி
ஆஸ்டன் ம ார்டின்
மாசிராட்டி
டெஸ்லா
பிஒய்டி
மீன் மெட்டல்
ஃபிஸ்கர்
ஓலா எலக்ட்ரிக்
போர்டு
மெக்லாரென்
பிஎம்வி
ப்ராவெய்க்
ஸ்ட்ரோம் மோட்டார்ஸ்
வாய்வே மொபிலிட்டி
சமீபத்திய கார்கள்
- புதிய வேரியன்ட்டொயோட்டா ஹைலக்ஸ்Rs.30.40 - 37.90 லட்சம்*
- புதிய வேரியன்ட்லேக்சஸ் எல்எக்ஸ்Rs.2.84 - 3.12 சிஆர்*
- புதிய வேரியன்ட்டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜன்டர்Rs.44.11 - 48.09 லட்சம்*
- Volvo XC90Rs.1.03 சிஆர்*
- புதிய வேரியன்ட்ஹூண்டாய் கிரெட்டாRs.11.11 - 20.50 லட்சம்*
சமீபத்திய கார்கள்
- மஹிந்திரா scorpio nRs.13.99 - 24.89 லட்சம்*
- ஹூண்டாய் கிரெட்டாRs.11.11 - 20.50 லட்சம்*
- மஹிந்திரா தார்Rs.11.50 - 17.60 லட்சம்*