க்யா syros

Rs.9 - 17.80 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி

க்யா syros இன் முக்கிய அம்சங்கள்

engine998 cc - 1493 cc
ground clearance190 mm
பவர்114 - 118 பிஹச்பி
torque172 Nm - 250 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typefwd
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

syros சமீபகால மேம்பாடு

Kia Syros -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

புதிய கியா சைரோஸ் சப்-4எம் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமானது. இதன் முன்பதிவு ஜனவரி 3, 2025 முதல் தொடங்கும். மேலும் டெலிவரி பிப்ரவரி 2025 முதல் தொடங்கும்.

இந்தியாவில் Kia Syros -ன் விலை என்ன?

கியா சைரோஸ் ரூ.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kia Syros -ன் கிடைக்கக்கூடிய வேரியன்ட்கள் என்ன ? 

கியா சைரோஸ் 6 வேரியன்ட்களில் கிடைக்கிறது: HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O).

Kia Syros -க்கான வண்ண ஆப்ஷன்கள் என்ன?

கியா சைரோஸ் 8 மோனோடோன் வண்ணத் தேர்வுகளில் வருகிறது: ஃப்ரோஸ்ட் ப்ளூ, ஸ்பார்க்லிங் சில்வர், கிராவிட்டி கிரே, இம்பீரியல் ப்ளூ, இன்டென்ஸ் ரெட், பியூட்டர் ஆலிவ், கிளேசியர் ஒயிட் பேர்ல் மற்றும் அரோரா பிளாக் பேர்ல்.

Kia Syros -ன் சீட்டிங் கெபாசிட்டி என்ன?

கியா சைரோஸ் எஸ்யூவி 5 இருக்கைகள் கொண்ட செட்டப்பில் கிடைக்கிறது.

Kia Syros -க்கு என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?

கியா சைரோஸ் எஸ்யூவி இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது:

  • 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (எம்டி) அல்லது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (டிசிடி) உடன் கனெக்டட் 120 PS மற்றும் 172 Nm பவர் அவுட்புட்டை கொடுக்கும் 1-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் வருகிறது.  

  • 116 PS மற்றும் 250 Nm அவுட்புட் கொண்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 6-ஸ்பீடு MT அல்லது 6-ஸ்பீடு AT உடன் இணைக்கப்பட்டுள்ளது.  

Kia Syros -ல் என்ன வசதிகள் உள்ளன?

கியா சைரோஸ் ஆனது 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் டிரைவர்ஸ் டிஸ்பிளே, 5-இன்ச் க்ளைமேட் கண்ட்ரோல் டிஸ்ப்ளே, 8-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆட்டோ ஏசி, வென்டிலேட்டட் முன் மற்றும் பின் இருக்கைகள் மற்றும் 4-வே பவர்டு டிரைவர் சீட்களுடன் வருகிறது. இது புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ்களுடன் வருகிறது.

Kia Syros எவ்வளவு பாதுகாப்பானது?

பாதுகாப்புக்காக கியா சைரோஸ் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ரிவர்சிங் கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்களுடன் வருகிறது.. இது லேன் கீப் அசிஸ்ட் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் போன்ற லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வருகிறது. கியா சைரோஸ் எஸ்யூவி முன்புற பார்க்கிங் சென்சார்கள், 360 கேமரா, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் டூயல் டேஷ்கேம் செட்டப் ஆகியவற்றுடன் வருகிறது.

Kia Syros -க்கு மாற்று கார்கள் என்ன இருக்கின்றன?

இந்திய சந்தையில் தற்போது, ​​கியா சைரோஸ் -க்கு போட்டி கார்கள் எதுவும் இல்லை. காம்பாக்ட் மற்றும் சப்-காம்பாக்ட் ஆகிய இரண்டு பிரிவுகளிலிருந்தும் டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, ஹூண்டாய் க்ரெட்டா, மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ஆகிய கார்கள் இதற்கு மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க
க்யா syros brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
syros htk டர்போ(பேஸ் மாடல்)998 cc, மேனுவல், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்Rs.9 லட்சம்*view பிப்ரவரி offer
syros htk opt டர்போ998 cc, மேனுவல், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்Rs.10 லட்சம்*view பிப்ரவரி offer
syros htk opt டீசல்1493 cc, மேனுவல், டீசல், 20.75 கேஎம்பிஎல்Rs.11 லட்சம்*view பிப்ரவரி offer
syros htk பிளஸ் டர்போ998 cc, மேனுவல், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்Rs.11.50 லட்சம்*view பிப்ரவரி offer
syros htk பிளஸ் டீசல்1493 cc, மேனுவல், டீசல், 20.75 கேஎம்பிஎல்Rs.12.50 லட்சம்*view பிப்ரவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

க்யா syros comparison with similar cars

க்யா syros
Rs.9 - 17.80 லட்சம்*
ஸ்கோடா kylaq
Rs.7.89 - 14.40 லட்சம்*
க்யா சோனெட்
Rs.8 - 15.70 லட்சம்*
க்யா Seltos
Rs.11.13 - 20.51 லட்சம்*
மாருதி brezza
Rs.8.34 - 14.14 லட்சம்*
ஹூண்டாய் எக்ஸ்டர்
Rs.6.20 - 10.50 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO
Rs.7.99 - 15.56 லட்சம்*
டாடா நிக்சன்
Rs.8 - 15.60 லட்சம்*
Rating4.823 மதிப்பீடுகள்Rating4.7191 மதிப்பீடுகள்Rating4.4142 மதிப்பீடுகள்Rating4.5408 மதிப்பீடுகள்Rating4.5689 மதிப்பீடுகள்Rating4.61.1K மதிப்பீடுகள்Rating4.5224 மதிப்பீடுகள்Rating4.6647 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine998 cc - 1493 ccEngine999 ccEngine998 cc - 1493 ccEngine1482 cc - 1497 ccEngine1462 ccEngine1197 ccEngine1197 cc - 1498 ccEngine1199 cc - 1497 cc
Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜி
Power114 - 118 பிஹச்பிPower114 பிஹச்பிPower81.8 - 118 பிஹச்பிPower113.42 - 157.81 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower67.72 - 81.8 பிஹச்பிPower109.96 - 128.73 பிஹச்பிPower99 - 118.27 பிஹச்பி
Mileage17.65 க்கு 20.75 கேஎம்பிஎல்Mileage19.05 க்கு 19.68 கேஎம்பிஎல்Mileage18.4 க்கு 24.1 கேஎம்பிஎல்Mileage17 க்கு 20.7 கேஎம்பிஎல்Mileage17.38 க்கு 19.89 கேஎம்பிஎல்Mileage19.2 க்கு 19.4 கேஎம்பிஎல்Mileage20.6 கேஎம்பிஎல்Mileage17.01 க்கு 24.08 கேஎம்பிஎல்
Boot Space465 LitresBoot Space446 LitresBoot Space385 LitresBoot Space433 LitresBoot Space328 LitresBoot Space-Boot Space-Boot Space382 Litres
Airbags6Airbags6Airbags6Airbags6Airbags2-6Airbags6Airbags6Airbags6
Currently Viewingkylaq போட்டியாக syrossyros vs சோனெட்Seltos போட்டியாக syrosbrezza போட்டியாக syrossyros vs எக்ஸ்டர்syros vs எக்ஸ்யூவி 3XOsyros vs நிக்சன்
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.22,799Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

Recommended used Kia Syros alternative cars in New Delhi

Rs.14.60 லட்சம்
202223,000 kmபெட்ரோல்

க்யா syros கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
ரூ.9 லட்சம் தொடக்க விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது Kia Syros

இந்தியாவில் கியாவின் இரண்டாவது சப்-4m எஸ்யூவி -யாக சிரோஸ் இருக்கும். இது ஒரு தனித்துவமான பாக்ஸி வடிவமைப்பு மற்றும் பவர்டு வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் லெவல்-2 ADAS போன்ற தொழில்நுட்பத்துடன் கூடிய மிகச

By Anonymous Feb 01, 2025
இந்தியாவில் நாளை முதல் புதிய Kia Syros காரின் விற்பனை தொடங்கவுள்ளது

கியா தனது இந்திய வரிசையில் சோனெட் மற்றும் செல்டோஸ் இடையே விற்பனை செய்யப்படும் ஒரு பிரீமியம் சப்-4m எஸ்யூவி -யாக சிரோஸ் இருக்கும். இதன் மூலம் கியா நிறுவனம் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை எடுத்துள்ளது.

By rohit Jan 31, 2025
Kia Syros காரின் எதிர்பார்க்கப்படும் விலை: சோனெட்டை விட எவ்வளவு கூடுதலாக இருக்கும்?

பிப்ரவரி 1 ஆம் தேதி கியா சைரோஸ் வெளியிடப்படும். இது HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) என 6 வேரியன்ட்களில் இது கிடைக்கும்.

By dipan Jan 30, 2025
Kia Syros கிளைம்டு மைலேஜ் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன

சைரோஸில் உள்ள டீசல்-மேனுவல் ஆப்ஷன் இந்த பிரிவில் மிகவும் மைலேஜை கொடுக்கும் ஒரு ஆப்ஷனாக உள்ளது.

By dipan Jan 23, 2025
பிப்ரவரி அறிமுகத்திற்கு முன்னதாக டீலர்ஷிப்களை வந்தடைந்தது Kia Syros

கியா சைரோஸ் பிப்ரவரி 1 ஆம் தேதி விற்பனைக்கு வரும். பிப்ரவரி நடுப்பகுதியில் விநியோகம் தொடங்கும்.

By dipan Jan 21, 2025

க்யா syros பயனர் மதிப்புரைகள்

Mentions பிரபலம்

க்யா syros மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: .

எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
டீசல்மேனுவல்20.75 கேஎம்பிஎல்
டீசல்ஆட்டோமெட்டிக்17.65 கேஎம்பிஎல்
பெட்ரோல்மேனுவல்18.2 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்17.68 கேஎம்பிஎல்

க்யா syros வீடியோக்கள்

  • Shorts
  • Full வீடியோக்கள்
  • Prices
    Today
  • Highlights
    Today
  • Kia Syros Space
    4 days ago
  • Miscellaneous
    23 days ago
  • Boot Space
    1 month ago
  • Design
    1 month ago

க்யா syros நிறங்கள்

க்யா syros படங்கள்

க்யா syros வெளி அமைப்பு

போக்கு க்யா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.11.13 - 20.51 லட்சம்*
Rs.8 - 15.70 லட்சம்*
Rs.10.60 - 19.70 லட்சம்*
Rs.63.90 லட்சம்*

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Vikas asked on 11 Jan 2025
Q ) Kaha dekh sakte he
Manoj asked on 29 Dec 2024
Q ) 1. Is without sunroof available ?
Bhavesh asked on 28 Dec 2024
Q ) Kitna mileage degi
Rauf asked on 26 Dec 2024
Q ) On road price Indore
vyas asked on 12 Dec 2024
Q ) Kia syros length
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை