க்யா சோனெட்

Rs.8 - 15.70 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி

க்யா சோனெட் இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்998 சிசி - 1493 சிசி
பவர்81.8 - 118 பிஹச்பி
torque115 Nm - 250 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typeஃபிரன்ட் வீல் டிரைவ்
மைலேஜ்18.4 க்கு 24.1 கேஎம்பிஎல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

சோனெட் சமீபகால மேம்பாடு

சோனெட் விலை எவ்வளவு?

பேஸ் HTE பெட்ரோல்-மேனுவல் வேரியன்ட்டின் விலை ரூ.8 லட்சத்தில் இருந்து தொடங்கி டாப்-ஸ்பெக் எக்ஸ்-லைன் டீசல்-AT வேரியன்ட் விலை ரூ.15.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது.

சோனெட் -ல் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

கியா சோனெட் 10 வேரியன்ட்களில் கிடைக்கும்: HTE, HTE (O), HTK, HTK (O), HTK+, HTX, HTX+, GTX, GTX+ மற்றும் X-லைன்.

பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது? 

HTK+ வேரியன்ட் கொடுக்கும் பணத்துக்கான மதிப்பை கொண்டுள்ளது. இது நிறைய இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் வருகிறது. மேலும் இது 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப், கீலெஸ் என்ட்ரி, ரியர் டிஃபோகர், 6 ஸ்பீக்கர்கள் மற்றும் பல போன்ற அனைத்து அடிப்படையான வசதிகளையும் கொண்டுள்ளது.

சோனெட்டில் உள்ள வசதிகள் என்ன ? 

சோனெட் -ன் ஹையர் வேரியன்ட்களில் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 7-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், கனெக்டட் கார் டெக்னாலஜி, சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், புஷ்-பட்டன் ஸ்டார் ஸ்டாப் மற்றும் கீலெஸ் என்ட்ரி போன்ற வசதிகள் உள்ளன.

பாதுகாப்பைப் பொறுத்தவரையில் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, EBD யுடன் கூடிய ABS, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் லெவல் 1 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் (ADAS) ஆகியவை உள்ளன.

எவ்வளவு விசாலமானது? 

கியா சோனெட் சிறிய குடும்பங்களுக்கு போதுமான விசாலமானதாக உள்ளது. ஆனால் அதே விலையில் (டாடா நெக்ஸான் அல்லது மஹிந்திரா XUV 3XO போன்றவை) மாற்று கார்களும் உள்ளன. அவை சிறந்த பின் இருக்கை இடத்தை வழங்குகின்றன. சோனெட் 385 லிட்டர் பூட் ஸ்பேஸை வழங்குகிறது. பூட்டில் ஒரு முழு அளவிலான சூட்கேஸ், நடுத்தர அளவிலான சூட்கேஸ் மற்றும் டிராலி பேக் அல்லது சில சிறிய பைகள் ஆகியவற்றை எளிதாக வைக்க முடியும். பின் இருக்கை 60:40 என ஸ்பிளிட் செய்யலாம். சோனெட்டின் இடம் மற்றும் நடைமுறை பற்றிய சிறந்த யோசனையைப் பெற எங்கள் விமர்சனத்தை படித்து பாருங்கள்.

என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன? 

2024 கியா ​​சோனெட் 3 இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது: 

  • 1.2-லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் - 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்  

அவுட்புட்- 83 PS மற்றும் 115 Nm

  • 1-லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் - 6-ஸ்பீடு கிளட்ச்-பெடல் லெஸ் மேனுவல் (iMT) அல்லது 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக்  

 அவுட்புட்- 120 PS மற்றும் 172 Nm

  • 1.5-லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் - 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு கிளட்ச்(பெடல்)-லெஸ் மேனுவல் (ஐஎம்டி) அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக்  

அவுட்புட்- 115 PS மற்றும் 250 Nm

சோனெட்டின் மைலேஜ் எவ்வளவு ?

கிளைம்டு மைலேஜ் திறன் நீங்கள் தேர்வு செய்யும் வேரியன்ட் மற்றும் பவர்டிரெய்னைப் பொறுத்தது. வேரியன்ட் வாரியான கிளைம்டு  மைலேஜை இங்கே பார்க்கலாம்: 

  • 1.2-லிட்டர் NA பெட்ரோல் MT - 18.83 கி.மீ/லி  

  • 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் iMT - 18.7 கி.மீ/லி  

  • 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் DCT - 19.2 கி.மீ/லி  

  • 1.5 லிட்டர் டீசல் MT - 22.3 கி.மீ/லி  

  • 1.5 லிட்டர் டீசல் AT - 18.6 கி.மீ/லி  

சோனெட் எவ்வளவு பாதுகாப்பானது?

சோனெட்டின் பாதுகாப்பு கருவியில் லேன்-கீப் அசிஸ்ட், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன், 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், மற்றும் ஒரு டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)  உள்ளிட்ட லெவல் 1 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும். 

சோனெட்டின் கிராஷ் டெஸ்ட் சோதனை இன்னும் நடத்தப்படவில்லை.

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன? 

இம்பீரியல் ப்ளூ, பியூட்டர் ஆலிவ், கிளேசியர் ஒயிட் பேர்ல், ஸ்பார்க்லிங் சில்வர், இன்டென்ஸ் ரெட், அரோரா பிளாக் பெர்ல், கிராவிட்டி கிரே மற்றும் மேட் கிராஃபைட் உள்ளிட்ட 8 மோனோடோன் வண்ணங்களில் சோனெட் கிடைக்கிறது. இன்டென்ஸ் ரெட் வித் கலர் வித் அரோரா பிளாக் ரூஃப் மற்றும் கிளேஸியர் வொயிட் பேர்ல் கலர் வித் அன் அரோரா பிளாக் பேர்ல் ரூஃப். மற்றும் எக்ஸ்-லைன் வேரியன்ட் அரோரா பிளாக் பேர்ல் மற்றும் எக்ஸ்க்ளூஸிவ் மேட் கிராஃபிட் நிறத்தில் கிடைக்கும்.

நீங்கள் சோனெட் வாங்க வேண்டுமா?

தாராளமாக, நீங்கள் பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் மற்றும் பல வசதிகளுடன் வரும் சப்காம்பாக்ட் எஸ்யூவி ஆகும். நீங்கள் இந்த சந்தையில் ஒரு காரை தேடிக் கொண்டிருந்தால் சோனெட் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். மேலே உள்ள சில எஸ்யூவி களை விட சிறந்த கேபின் தரத்தை வழங்குவதன் மூலம் இது மிகவும் பிரீமியமாக உணர வைக்கும்.

இதற்கான மாற்று கார்கள் என்ன ? 

பல ஆப்ஷன்கள் நிரம்பியுள்ள ஒரு பிரிவில் கியா சோனெட் உள்ளது. இங்கே சப்-4 மீட்டர் எஸ்யூவிகளான ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV 3XO, டாடா நெக்ஸான், மாருதி ஃபிரான்க்ஸ், டொயோட்டா டெய்சர் மற்றும் மாருதி பிரெஸ்ஸா ஆகிய கார்கள் தேர்வுக்காக உள்ளன.

மேலும் படிக்க
க்யா சோனெட் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
சோனெட் hte(பேஸ் மாடல்)1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8 லட்சம்*view பிப்ரவரி offer
சோனெட் hte (o)1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.8.40 லட்சம்*view பிப்ரவரி offer
சோனெட் htk1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.15 லட்சம்*view பிப்ரவரி offer
சோனெட் htk (o)1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.49 லட்சம்*view பிப்ரவரி offer
சோனெட் htk டர்போ imt998 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.9.66 லட்சம்*view பிப்ரவரி offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

க்யா சோனெட் comparison with similar cars

க்யா சோனெட்
Rs.8 - 15.70 லட்சம்*
க்யா syros
Rs.9 - 17.80 லட்சம்*
ஹூண்டாய் வேணு
Rs.7.94 - 13.62 லட்சம்*
க்யா Seltos
Rs.11.13 - 20.51 லட்சம்*
ஸ்கோடா kylaq
Rs.7.89 - 14.40 லட்சம்*
டாடா நிக்சன்
Rs.8 - 15.60 லட்சம்*
மாருதி brezza
Rs.8.54 - 14.14 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO
Rs.7.99 - 15.56 லட்சம்*
Rating4.4147 மதிப்பீடுகள்Rating4.743 மதிப்பீடுகள்Rating4.4410 மதிப்பீடுகள்Rating4.5408 மதிப்பீடுகள்Rating4.6202 மதிப்பீடுகள்Rating4.6651 மதிப்பீடுகள்Rating4.5691 மதிப்பீடுகள்Rating4.5229 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine998 cc - 1493 ccEngine998 cc - 1493 ccEngine998 cc - 1493 ccEngine1482 cc - 1497 ccEngine999 ccEngine1199 cc - 1497 ccEngine1462 ccEngine1197 cc - 1498 cc
Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்
Power81.8 - 118 பிஹச்பிPower114 - 118 பிஹச்பிPower82 - 118 பிஹச்பிPower113.42 - 157.81 பிஹச்பிPower114 பிஹச்பிPower99 - 118.27 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower109.96 - 128.73 பிஹச்பி
Mileage18.4 க்கு 24.1 கேஎம்பிஎல்Mileage17.65 க்கு 20.75 கேஎம்பிஎல்Mileage24.2 கேஎம்பிஎல்Mileage17 க்கு 20.7 கேஎம்பிஎல்Mileage19.05 க்கு 19.68 கேஎம்பிஎல்Mileage17.01 க்கு 24.08 கேஎம்பிஎல்Mileage17.38 க்கு 19.89 கேஎம்பிஎல்Mileage20.6 கேஎம்பிஎல்
Boot Space385 LitresBoot Space465 LitresBoot Space350 LitresBoot Space433 LitresBoot Space446 LitresBoot Space382 LitresBoot Space328 LitresBoot Space-
Airbags6Airbags6Airbags6Airbags6Airbags6Airbags6Airbags2-6Airbags6
Currently Viewingசோனெட் vs syrosசோனெட் vs வேணுசோனெட் vs Seltosசோனெட் vs kylaqசோனெட் vs நிக்சன்சோனெட் vs brezzaசோனெட் vs எக்ஸ்யூவி 3XO
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.20,418Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

க்யா சோனெட் விமர்சனம்

CarDekho Experts
"தோற்றம், தொழில்நுட்பம், அம்சங்கள் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய கியா சோனெட்டில் நீங்கள் விரும்பும் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். இருப்பினும், இவை அனைத்தையும் நீங்கள் பெறலாம் ஆனால் நீங்கள் அதிக விலை என்ற விஷயத்தை சமாளிக்க வேண்டும். ஆனால் கொடுக்கும் பணத்துக்கு இது மதிப்பானதுதான், ஆனால் சப்-4 மீட்டர் எஸ்யூவி -க்கு ரூ. 17 லட்சத்திற்கு மேல் செலவழிக்க வேண்டியிருக்கும்."

Overview

க்யா சோனெட் வெளி அமைப்பு

சோனெட் உள்ளமைப்பு

சோனெட் பாதுகாப்பு

க்யா சோனெட் பூட் ஸ்பேஸ்

க்யா சோனெட் செயல்பாடு

க்யா சோனெட் ரிடே அண்ட் ஹண்ட்லிங்

க்யா சோனெட் வெர்டிக்ட்

க்யா சோனெட் இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • சிறந்த லைட்டிங் அமைப்புடன் முன்பை விட தோற்றம் நன்றாக இருக்கிறது.
  • மேலே உள்ள ஒரு பிரிவில் இருந்து பெறப்பட்டு இதில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் அம்சங்கள், அதன் பிரிவில் கூடுதலான வசதிகள் கொண்ட எஸ்யூவி -யாக உள்ளது.
  • 3 இன்ஜின்கள் மற்றும் 4 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன், செக்மென்ட்டில் அதிக எண்ணிக்கையிலான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.

க்யா சோனெட் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்
  • ரோடு டெஸ்ட்
Kia Syros மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு

இந்தியாவில் சப்காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கியா சிரோஸ் மிகவும் விலையுயர்ந்த காராக இருக்கிறது.

By shreyash Feb 03, 2025
Kia Sonet, Kia Seltos மற்றும் Kia Carens கார்களின் வேரியன்ட்கள் மற்றும் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

3 கார்களின் டீசல் iMT வேரியன்ட்கள் மற்றும் சோனெட் மற்றும் செல்டோஸ் -ன் கிராவிட்டி எடிஷன்கள் இப்போது விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன.

By dipan Jan 22, 2025
Kia Sonet Gravity எடிஷன் விவரங்களை 8 படங்களில் பார்க்கலாம்

கியா சோனெட் லைன் அப்பில் புதிய எடிஷன் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. இது மிட்-ஸ்பெக் HTK+ வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது. இது அதன் டோனர் பதிப்பை விட அதிக விஷயங்களை பெறுகிறது. இப்போது சோனெட் கிராவிட்ட

By Anonymous Sep 19, 2024
Kia Seltos, Sonet மற்றும் Carens கார்களின் கிராவிட்டி எடிஷன்கள் அறிமுகம்

செல்டோஸ், சோனெட் மற்றும் கேரன்ஸின் கிராவிட்டி எடிஷன் சில காஸ்மெட்டிக் மாற்றங்களோடு மட்டுமல்லாமல் சில கூடுதல் வசதிகளுடன் வருகிறது.

By dipan Sep 04, 2024
Kia Sonet காரின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி 4 லட்சம் யூனிட்களை தாண்டியுள்ளது, சன்ரூஃப் பொருத்தப்பட்ட வேரியன்ட்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன

63 சதவீத வாடிக்கையாளர்கள் சப்-4எம் எஸ்யூவி -யின் பெட்ரோல் பவர்டிரெய்னை தேர்ந்தெடுத்ததாக கியா தெரிவித்துள்ளது.

By rohit Apr 29, 2024

க்யா சோனெட் பயனர் மதிப்புரைகள்

Mentions பிரபலம்

க்யா சோனெட் மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: .

எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் மைலேஜ்
டீசல்மேனுவல்24.1 கேஎம்பிஎல்
டீசல்ஆட்டோமெட்டிக்19 கேஎம்பிஎல்
பெட்ரோல்மேனுவல்18.4 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்18.4 கேஎம்பிஎல்

க்யா சோனெட் வீடியோக்கள்

  • Shorts
  • Full வீடியோக்கள்
  • Features
    2 மாதங்கள் ago | 10 Views
  • Variant
    2 மாதங்கள் ago | 10 Views
  • Rear Seat
    2 மாதங்கள் ago |
  • Highlights
    2 மாதங்கள் ago | 10 Views

க்யா சோனெட் நிறங்கள்

க்யா சோனெட் படங்கள்

க்யா சோனெட் வெளி அமைப்பு

Recommended used Kia Sonet cars in New Delhi

போக்கு க்யா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.9 - 17.80 லட்சம்*
Rs.11.13 - 20.51 லட்சம்*
Rs.10.60 - 19.70 லட்சம்*
Rs.63.90 லட்சம்*

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
Rs.9 - 17.80 லட்சம்*
Rs.7.89 - 14.40 லட்சம்*
Rs.13.99 - 24.69 லட்சம்*
Rs.11.50 - 17.60 லட்சம்*
Rs.6 - 10.32 லட்சம்*

Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Dileep asked on 16 Jan 2025
Q ) 7 seater hai
Vedant asked on 14 Oct 2024
Q ) Kia sonet V\/S Hyundai creta
srijan asked on 14 Aug 2024
Q ) How many colors are there in Kia Sonet?
vikas asked on 10 Jun 2024
Q ) What are the available features in Kia Sonet?
Anmol asked on 24 Apr 2024
Q ) What is the mileage of Kia Sonet?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை