- + 7நிறங்கள்
- shorts
- வீடியோஸ்
க்யா கேர்ஸ்
க்யா கேர்ஸ் இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 1482 சிசி - 1497 சிசி |
பவர் | 113.42 - 157.81 பிஹச்பி |
torque | 144 Nm - 253 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 6, 7 |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் |
எரிபொருள் | டீசல் / பெட்ரோல் |
- touchscreen
- பின்புற ஏசி செல்வழிகள்
- பின்புறம் சார்ஜிங் sockets
- பின்புறம் seat armrest
- tumble fold இருக்கைகள்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- பின்பக்க கேமரா
- சன்ரூப்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- ambient lighting
- paddle shifters
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
கேர்ஸ் சமீபகால மேம்பாடு
கியா கேரன்ஸ் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
கியா கேரன்ஸ் விலை ரூ.27,000 வரை உயர்ந்துள்ளது. மற்ற செய்திகளில், 2025 கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் 360 டிகிரி கேமரா உடன் சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது.
கேரன்ஸின் விலை எவ்வளவு?
கியா நிறுவனம் இந்த MPV -யின் விலையை ரூ.10.52 லட்சத்தில் இருந்து ரூ.19.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) நிர்ணயம் செய்துள்ளது.
கியா கேரன்ஸில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
கியா கேரன்ஸ் 10 பரந்த வேரியன்ட்களில் கிடைக்கிறது: பிரீமியம், பிரீமியம் (ஓ), ப்ரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் (ஓ), ப்ரெஸ்டீஜ் பிளஸ், ப்ரெஸ்டீஜ் பிளஸ் (ஓ), லக்ஸரி, லக்ஸரி (ஓ), லக்ஸரி பிளஸ் மற்றும் எக்ஸ்-லைன். இந்த வேரியன்ட்கள் பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய வெவ்வேறு அமைப்புகள் உடன் கிடைக்கும்.
பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது?
ரூ.12.12 லட்சத்தில் கியா கேரன்ஸ் ப்ரெஸ்டீஜ் வேரியன்ட் சிறந்த மதிப்பை கொண்டது. இதில் LED DRL -கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ஆட்டோ ஏசி மற்றும் லெதர் ஃபேப்ரிக் டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி போன்ற பிரீமியம் வசதிகள் உள்ளன. கூடுதலாக இது கீலெஸ் என்ட்ரி, புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் ஆப்ஷனலான இரண்டாவது-வரிசை கேப்டன் இருக்கைகளை கொண்டுள்ளது.
கேரன்ஸ் என்ன வசதிகளைப் பெறுகிறது?
கியா கேரன்ஸின் முக்கிய வசதிகளில் டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் (ஒன்று டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் செட்டப் மற்றும் மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கானது), 10.1-இன்ச் பின் இருக்கை இன்ஃபோடெயின்மென்ட் செட்டப், ஒரு ஏர் பியூரிஃபையர், ஒரு 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் செட்டப், சிங்கிள் பேனல் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் எலக்ட்ரிக் ஒன்-டச் ஃபோல்டபிள் இரண்டாவது வரிசை இருக்கைகள் உடன் வருகிறது.
இது எவ்வளவு விசாலமானது?
கியா கேரன்ஸ் போதுமான இடத்தை கொண்டுள்ளது. கடைசி வரிசையில் கூட இரண்டு பெரியவர்கள் வசதியாக அமரலாம். அதுவும் வேரியன்ட்டை பொறுத்தது. கேரன்ஸ் நடுவில் ஒரு பெஞ்சுடன் 7 இருக்கைகள் அல்லது நடுவில் தனிப்பட்ட கேப்டன் இருக்கைகளுடன் 6 இருக்கைகள் உடன் கிடைக்கும். இருக்கைகள் நல்ல ஹெட்ரூம் மற்றும் சாய்வான பின்புறத்துடன் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரிய அளவில் இருக்கும் பயணிகள் இருக்கைகள் சிறியதாக இருப்பதைக் காணலாம். பெரிய பின்புற கதவு மற்றும் டம்பிள்-ஃபார்வர்ட் இருக்கைகளுடன் நுழைவு எளிதானது. 216 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது வழங்குகிறது அதையும் சீட்களை மடிக்கும்போது அதிகரித்துக் கொள்ளலாம்.
என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?
கியா கேரன்ஸ் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது:
-
1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (115 PS/144 Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (160 PS/253 Nm) 6-ஸ்பீடு iMT அல்லது 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (116 PS/250 Nm) 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு iMT அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேரன்ஸ் எவ்வளவு பாதுகாப்பானது?
கியா கேரன்ஸின் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டூயல் கேமரா டேஷ்கேம் ஆகியவை அடங்கும். முன்னதாக, இந்த MPV குளோபல் NCAP -ல் சோதிக்கப்பட்டது மற்றும் சோதனைகளில் 3-ஸ்டார் கிராஷ் டெஸ்ட் மதிப்பீட்டைப் பெற்றது.
எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
கியா எட்டு மோனோடோன் கலர் ஆப்ஷன்களில் கேரன்ஸை வழங்குகிறது: இம்பீரியல் ப்ளூ, எக்ஸ்க்ளூசிவ் மேட் கிராஃபைட், ஸ்பார்க்லிங் சில்வர், அடர் ரெட், கிளேஸியர் வொயிட் பேர்ல், தெளிவான வொயிட், கிராவிட்டி கிரே மற்றும் அரோரா பிளாக் பெர்ல். நாங்கள் குறிப்பாக விரும்புகிறோம்: கலர் ஆப்ஷன்களில், இம்பீரியல் ப்ளூ நுட்பம் மற்றும் நேர்த்தியின் உணர்வை வெளிப்படுத்துகிறது.
நீங்கள் கியா கேரன்ஸை வாங்க வேண்டுமா ?
கியா கேரன்ஸ் ஒரு விசாலமான மற்றும் நல்ல வசதிகளைக் கொண்ட MPV -யை விரும்புவோருக்கு நல்ல தேர்வாக உள்ளது. பல இருக்கை அமைப்புகள், பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் சிறப்பான வசதிகளின் ஆகியவற்றால் குடும்பங்களுக்கான சிறப்பான தேர்வாக இருக்கும்.
இதற்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ?
கியா கேரன்ஸ் ஆனது மாருதி எர்டிகா, டொயோட்டா ரூமியான், மற்றும் மாருதி XL6 உடன் போட்டியிடுகிறது. மேலும் இது ம் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, மற்றும் மாருதி இன்விக்ட்டோ ஆகிய கார்களுக்கு ஒரு சிறிய ஆனால் மிகவும் மலிவு மாற்றாக இருக்கும். ரெனால்ட் ட்ரைபர் கார் குறைந்த விலையில் இருந்தாலும் கூட கேரன்ஸுடன் போட்டியிடும் MPV ஆகும். இருப்பினும் கியா 5 -க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்து செல்ல சிறப்பாக உள்ளது.
கியா கேரன்ஸ் EV பற்றிய லேட்டஸ்ட் செய்தி என்ன?
கியா கேரன்ஸ் இவி கார் இந்தியாவுக்கு வரும் என்பது உறுதி செய்யப்பட்டது. மற்றும் இது 2025 ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்.
கேர்ஸ் பிரீமியம்(பேஸ் மாடல்)1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 15 கேஎம்பிஎல்1 மாத காத்திருப ்பு | Rs.10.60 லட்சம்* | ||
கேர்ஸ் பிரீமியம் opt1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 12.6 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.11.25 லட்சம்* | ||
கேர்ஸ் பிரஸ்டீஜ் opt 6 எஸ்டீஆர்1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 11.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.12 லட்சம்* | ||
கேர்ஸ் gravity1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 15 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.12.20 லட்சம்* | ||
கேர்ஸ் பிரஸ்டீஜ் opt1497 சிசி, மேனுவல், பெட்ரோல், 6.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.12.20 லட்சம்* | ||
கேர்ஸ் பிரீமியம் opt imt1482 சிசி, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.12.60 லட்சம்* | ||
கேர்ஸ் பிரீமியம் டீசல்1493 சிசி, மேனுவல், டீசல், 12.3 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.12.70 லட்சம்* | ||
கேர்ஸ் பிரீமியம் opt டீசல்1493 சிசி, மேனுவல், டீசல், 12.6 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.13.13 லட்சம்* | ||
கேர்ஸ் gravity imt1482 சிசி, மேனுவல், பெட்ரோல், 18 கேஎம்பிஎல்1 மாத காத ்திருப்பு | Rs.13.56 லட்சம்* | ||
கேர்ஸ் gravity டீசல்1493 சிசி, மேனுவல், டீசல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.14.07 லட்சம்* | ||