ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
போர்ட் எண்டீவர் மீண்டும் படம்பிடிக்கப்பட்டது!
எண்டீவர் SUV வாகனங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவது ஏன் என்பது பற்றி போர்ட் நிறுவனம் எந்த ஒரு தகவலையும் வெளியிடாத நிலையில் , தமிழ் நாடு பதிவு எண்ணுடன் இ ந்த கட்டுமஸ்தான SUV வாகனம் எந்த வித மறைப்பும் இன்ற
ரெனால்ட் க்விட் கார்களின் வரவு , மாருதி மற்றும் ஹயுண்டாய் நிறுவனங்களை தங்களது தயாரிப்புகள் மீது சிறப்பு சலுகைகளை வழங்க நிர்பந்திக்கிறது.
ரெனால்ட் க்விட் அறிமுகமான போது மற்ற பிரபல இந்திய கார் தயாரிப்பாளர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு காரணம் , அதன் பிரிவில் எந்த ஒரு காருடனும் ஒப்பிடக் கூட முடியாத அளவுக்கு க்விட் ஏராளமான
செவ்ரோலேட் ட்ரையல் பிளேஸர்: வரும் 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும்
தனது SUV-யான ட்ரையல் பிளேஸரை வரும் 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய செவ்ரோலேட் இந்தியா எல்லாவற்றையும் தயார் செய்துள்ளது. இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டால், இதன் பிரிவிலேயே மிகப்பெரிய SUV-யாக மாறி, இப்பிரிவ
அறிமுகத்திற்கு முன்: ஃபியட் விநியோகிஸ்தரின் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அபார்த் புண்ட்டோ EVO
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட, ஃபியட் நிறுவனத்தின் புதிய சிறிய ஹாட்ச் ரக அபார்த் புண்ட்டோ EVO கார், மீண்டும் ஒரு முறை உளவாளிகளின் கண்ணில் பட்டுவிட்டது. இம்முறை ஒரு விநியோகிஸ்தரின் இடத்தில் நிறுத்தி வை
செவர்லே இந்தியா நிறுவனம் தன்னுடைய வலைத்தளத்தில் புதிய ட்ரெயில்ப்ளேசர் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது
செவர்லே இந்தியா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள ட்ரெயில்ப்ளேசர் SUV வாகனங்களை தனது வலைத்தளத்தில் காட்சிபடுத்தி உள்ளது. இந்த மாதம் 21 ஆம் தேதி இந்த வாகனம் அறிமுகப்படுத்தப் பட உள்ளது. டொயோடா பார்ச
அதிரடியான 542 bhp திறனுடன் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் SVR மாடல் விற்பனைக்கு வந்துள்ளது
லேண்ட் ரோவெரின் செயல்திறன் மிக்க SUV வகை ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் SVR மாடல், இந்தியாவில ் ரூ2.12 கோடியாக விலை நிர்ணயிக்கப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ளது. இந்த உயர்தர வாகனம் 5.0 லிட்டர் பெட்ரோல் வகை V8 இஞ
2015 பிக் பாய்ஸ் டாய்ஸ் எக்ஸ்போவில் போல்ட், ஜென்X நானோ மற்றும் சஃபாரி ஸ்டார்ம் ஆகியவற்றை டாடா காட்சிக்கு வைக்கிறது
மூன்று நாட்கள் நடைபெற உள்ள 2015 பிக் பாய்ஸ் டாய்ஸ் எக்ஸ்போ இன்று (நேற்றுமுன்தினம்) தொடங்கியது. மோட்டார் சைக்கிள்கள் முதல் கார்கள் வரையிலான வாகன உலகத்திற்கு தொடர்பான எல்லா பொருட்களையும் காட்சிக்கு
ஹோண்டா BR – V வண்ண விவரங்கள் வெளியிடப்பட்டது
இந்தோனேசிய வாகன சந்தைக்கான BR – V காம்பாக்ட் க்ராஸ்ஓவர் மாடலின் கலர் விவரங்களை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கார் ஆறு விதமான கவர்ச்சிகரமான வண்ணங்களில் வலம் வரவுள்ளது. இதன் கலர் பட்டியலில் லூன
389 வோல்க்ஸ்வேகன் போலோக்களுக்கு மறுஅழைப்பு: ‘டீசல்கேட்’ காரணமல்ல, ஹேண்டுபிரேக் குறைபாடு தான் காரணம் என்கிறது அந்நிறுவனம்
சமீபகால ‘டீசல்கேட்’ சர்ச்சையை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள எல்லா டீலர்ஷிப்களிலும், போலோ ஹேட்ச்பேக்கின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு, நேற ்று வோல்க்ஸ்வேகன் குழுவினர் உத்தரவை வெளியிட்டிருப்பதில் ஆச
அக்டோபர் 19 –ஆம் தேதி ஃபியட் அபார்த் புண்ட்டோ EVO அறிமுகம்
ஃபியட் நிறுவனத்தின் ஆற்றல் வாய்ந்த, 145 bhp குதிரைத்திறனை தரவல்ல, அபார்த் புண்ட்டோ EVO கார் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்தியாவில் அதிகமான வாடிக்க ையாளர்களைக் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கும் சிறிய
புதுப்பிக்கப்பட்ட 2015 மாருதி சுசுகி எர்டிகா நாளை அறிமுகம் செய்யப்படுகிறது
மாருதி சுசுகி நிறுவனம், தனது புதுப்பிக்கப்பட்ட எர்டிகாவை நாளை அறிமுகம் செய்ய உள்ளது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி காய்கின்டோ இந்தோனேஷியா இன்டர்நேஷ்னல் ஆட்டோ ஷோவில் (GIIAS), இந்த புதுப்
S-FR துவக்க நிலை ஸ்போர்ட்ஸ் கார் தொழில்நுட்பத்தை டொயோட்டா வெளியிடுகிறது: அது இந்தியாவிற்கு ஏற்றதாக தெரிகிறது!
இந்த மாதம் நடைபெற உள்ள டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ள S-FR என்று பெயரிடப்பட்டுள்ள டொயோட்டாவின் துவக்க நிலை ஸ்போர்ட்ஸ் கார் தொழிற்நுட்பத்தின் படங்களையும், தகவல்களையும் அந்நிற