ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
அடுத்து வரவுள்ள 124 ஸ்பைடர் ரோட்ஸ்டரின் முதல் படத்தை ஃபியட் வெளியிட்டது
ஃபியட் நிறுவனம், தனது புதிய ரோடுஸ்டரான 124-யின் முதல் படத்தை (டீஸர்), சமூக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த மாற்றத்திற்குட்பட்ட (கன்வெர்டபிள்) கார், அடுத்து வரவுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் ஷோவில்
டெல்லியில் வாகனங்களின் விலை உயருகிறது
நவம்பர் 5, 2015 வடக்கு டெல்லி நகராட்சி கார்கள் மீது விதிக்கப்படும் ஒரு முறை பார்கிங் கட்டணத்தை மாற்றி அமைப்பது பற்றிய திட்டம் ஒன்றை வெளியிட்டது. அந்த கட்டணம் காரின் பதிவு கட்டணத்தோடு சேர்க்கப்படும். இ
அற்புதமான சலுகைகளுடன் இந்த வருட தீபாவளியை கொண்டாடுங்கள் !
தீபாவளி திருநாள் நமது நாட்டின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று. நாடு முழுதும் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. இந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் மேலும் கூட்டும் விதத்தில் இ
புதிய பிலாபுங்க்ட் சான் மரீனோ 330: ரூ. 14,990 என்ற விலையில் அறிமுகம்
பிலாபுங்க்ட் இந்தியா நிறுவனம் சான் மரீனோ 330 என்ற 6.2 அங்குல டபுள் டின் டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத் தியுள்ளது. இந்த ஜெர்மன் மின்னணு உபகரண நிறுவனம் இந்த புதிய சிஸ்டத்திற்கு ரூ.
துபாயை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட வைட் கோல்டு மெக்லாரன் 650S ஸ்பைடர்
மத்திய கிழக்கு நாடுகளுக்காக குறிப்பிடத்தக்க ஆடம்பர வகையில், 650S ஸ்பைடர் காரின் ஒரு சி றப்பு பதிப்பை, 2015 துபாய் மோட்டார் ஷோவில் மெக்லாரன் நிறுவனம் வெளியிட உள்ளது. 650S ஸ்பைடர் ஆல் சஹாரா 79 என்ற பெய
வோல்க்ஸ்வேகன் TDI உரிமையாளர்களுக்கு $1000 மற்று ம் இலவச ரோடுசைடு அசிஸ்டென்ஸ் அளிக்கப்படுகிறது
நீங்கள் ‘பாதிக்கப்பட்ட’ 2.0L TDI என்ஜின் கொண்ட வோல்க்ஸ்வேகன் காரின் உரிமையாளரா? ஆம் என்றால், நீங்கள் $1000 வென்றிருக்கிறீர்கள். ஏனெனில் 2.0L TDI உரிமையாளர்களுக்கு, வோல்க்ஸ்வேகன் பிரிபெய்டு விசா லோ
ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வர்டிபிள் வெளியிடப்பட்டது
வாகன சந்தையில் அறிமுகமாவதற்கு முன்பே, ரேஞ்ச் ரோவர் இவோக் கன்வர்டிபிள் கார் வெளியிடப்பட்டது. புதிய ரேஞ்ச் ரோவர் இவோக்கை, உலகத்திலேயே மிகவும் ஆடம்பரமான SUV கார் என்று கூறினால் அது மிகை ஆகாது. முதல் முதல
தீபாவளிக்கான சிறப்பு தொகுப்பு: கார் வாங்குவதற்கான கையேடு
இது ஒரு கார் காலம் என்று குறிப்பிடும் அளவிற்கு, வாகன சந்தை டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. ஒரு வருடத்தின் பெரும்பாலான விற்பனை இந்த பண்டிகை காலங்களிலேயே நடைபெறுகிறது. விழாக் காலத்திற்கான ஸ்பெஷல் எ
2016 சீமா ஷோ: சீரமைக்கப்பட்ட 10வது தலைமுறை சிவிக்கை, ஹோண்டா காட்சிக்கு வைத்தது
தற்போது அமெரிக்காவின் லாஸ் வேகஸில் நடைபெற்று வரும் சீமா ஷோவில் (ஸ்பெஷலிட்டி இக்யூமெண்ட் மார்க்கெட் அசோசியேஷன்), நுட்பமான மற்றும் பார்வைக்கு நேர்த்தியான 10வது தலைமுறையை சேர்ந்த சிவிக் சேடனை, ஹோண்டா
லம்போர்கினி ஹரகேன் வோர்ஸ்டீனர் நோவாரா பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டது !
எப்போதுமே அட்டகாசமான வடிவமைப்டன் தனது கார்களை உருவாக்கும் இத்தாலி நாட்டு கார் தயாரிப்பாளரான லம்போர்கினியின் சிறப்பை உடைக்கும் விதத்தில் மிக சாதரணமான வடிவமைப்பு தத்துவத்தை பின்பற்றி உருவாக்கப்பட்ட லம்ப