• English
  • Login / Register

டாடா ஹாரியர் பெட்ரோல் இயந்திரம் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது, 2020 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

published on மார்ச் 13, 2020 12:59 pm by sonny for டாடா ஹெரியர் 2019-2023

  • 55 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இது 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இயந்திரம் பெறுவதாகக் கூறப்படுகிறது

  • ஹாரியர் மாசுஉமிழ்வு சோதனை கருவியுடன் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது, பிஎஸ்6 டீசல் இயந்திரம் ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ளது.

  • ஹாரியருக்கான பெட்ரோல் வகை 2019 ஆரம்பத்திலேயே உறுதி செய்யப்பட்டது.

  • இது 1.5 லிட்டர் நேரடி-உட்செலுத்துதல் டர்போ-பெட்ரோல் இயந்திரம் பெறுவதாக கூறப்படுகிறது.

  • ஹாரியரின் பெட்ரோல் வகை 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Harrier Petrol Spied Testing, Launch Expected In 2020

டாடா ஹாரியர் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து பிராண்டின் முதன்மை எஸ்யூவி ஆகும். இது டீசல் இயந்திரத்துடன் மட்டுமே வழங்கப்படுகிறது என்றாலும் அது விரைவில் பெட்ரோல் இயந்திரத்தைப் பெறக்கூடும். ஒரு மாசுஉமிழ்வு சோதனை கருவியுடன் ஹாரியர் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. 2020 ஹாரியர் ஏற்கனவே பிஎஸ்6-இணக்கமான டீசல் இயந்திரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த சோதனை ஓட்டத்தில் அதன் முன்புறக் கதவின் கீழ் ஒரு பெட்ரோல் அலகு இருக்க வேண்டும்.

டாடா 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது, இது ஹாரியர் மற்றும் கிராவிடாஸ் போன்ற ஒமேகா ஏஆர்சி தயாரிப்புகளுக்காக உருவாக்கப்பட்டது. இந்த இயந்திரம் ஒரு நேரடி-உட்செலுத்துதல் அலகு மற்றும் 2.0-லிட்டர் டீசல் இயந்திரத்தைப் போலவே 170பிஎஸ் ஆற்றலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற புதுப்பிப்புகளாக அதன் சிறப்பம்ச பட்டியலில் சூரிய ஒளித் திறப்பு மேற்கூரையை சேர்த்திருக்கும் புதிய உயர்-சிறப்பம்சம் பொருந்திய 2020 ஹாரியர் ஆகும்.

Tata Harrier Petrol Spied Testing, Launch Expected In 2020

ஹாரியரின் பெட்ரோல் வகை பிஎஸ்6 டீசல் இயந்திரமானது முன்பைக் காட்டிலும் விலை உயர்ந்ததாக மாற்றியமைப்பதன் மூலம் அதன் விற்பனையை அதிகரிக்கிறது. எம்ஜி ஹெக்டர் போன்ற போட்டிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விருப்பங்களை வழங்கியுள்ளது மேலும் ஹாரியரை காட்டிலும் சிறந்த மாத விற்பனை அளவுகளை கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் எஸ்‌ஐ‌ஏ‌எம் தரவுகளின்படி ஹெக்டரின் 2500 அலகுகளை ஒப்பிடும் போது, சராசரியாக, கடந்த ஆறு மாதங்களில் மாதத்திற்கு 1000 அலகுகளுக்கு குறைவாகவே ஹாரியர் விற்பனை செய்யப்பட்டது. டாடா பெட்ரோல் ஹாரியருடன் இரு உரசிணைப்பி தானியங்கி செலுத்துதல் முறையை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

Tata Harrier Petrol Spied Testing, Launch Expected In 2020

டாடா ஹாரியரின் பெட்ரோல் வகை செப்டம்பர் 2020 க்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடைய விலை ரூபாய் 12.5 லட்சத்திலிருந்து ரூபாய் 18 லட்சம் வரை இருக்கும், டீசல் வகைகளில் தற்போது ரூபாய் 13.69 லட்சத்திலிருந்து 20.25 லட்சம் வரை இருக்கும். பெட்ரோல் வகைகளிலேயே குறைந்த விலை கொண்ட ஹூண்டாய் கிரெட்டா மற்றும் க்யா செல்டோஸ் போன்ற பிரீமியம் காம்பாக்ட் எஸ்யூவிகளுடன் நெருக்கமான போட்டியைக் கொண்டிருக்கும்.

பட ஆதாரம்

மேலும் படிக்க :டாடா ஹாரியர் டீசல் 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata ஹெரியர் 2019-2023

9 கருத்துகள்
1
A
abhijeet
Oct 24, 2020, 9:59:43 AM

In which month the car will be launched ??

Read More...
    பதில்
    Write a Reply
    1
    A
    abhijeet
    Oct 24, 2020, 9:58:12 AM

    I request Tata company to launch Tata harrier petrol ,manual , 1 .5 litre engine with sufficient features as soon as possible ?

    Read More...
      பதில்
      Write a Reply
      1
      S
      soman pk
      Oct 13, 2020, 4:20:20 PM

      I am waiting for new Petrol automatic version. Anyone can inform me when it would arrive and specifications etc

      Read More...
        பதில்
        Write a Reply
        Read Full News

        கார் செய்திகள்

        • டிரெண்டிங்கில் செய்திகள்
        • சமீபத்தில் செய்திகள்

        trending எஸ்யூவி கார்கள்

        • லேட்டஸ்ட்
        • உபகமிங்
        • பிரபலமானவை
        ×
        We need your சிட்டி to customize your experience