• English
  • Login / Register

லம்போர்கினி ஹுராகேன் LP 580-2 RWD வகை வெளியிடப்பட்டது

published on நவ 19, 2015 12:32 pm by manish for லாம்போர்கினி ஹூராகான்

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

Lamborghini  Huracan LP 580-2

ஆடியில் இருந்து பெறப்பட்ட ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தினால், லம்போர்கினி நிறுவனம் சர்வதேச அளவிலான விமர்சனத்திற்கு பாத்திரவானாக மாறியுள்ளது. இந்த ஆற்றல் மிகுந்த வாகனத்தை கட்டுப்படுத்த முயலும் போது ஓட்டுநர்களுக்கு இவை மகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கும் என்பதால், இந்த கார்களின் மிகவும் கவர்ச்சிகரமான காரியங்களில் ஒன்றான USP-யில் சமரசம் செய்யப்பட்டுள்ளது என்று இந்த சீறியெழும் காளையை சின்னமாக கொண்டுள்ள பிராண்டின் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். இதோடு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹுராகேனின் வடிவமைப்பில் மிகவும் நுட்பமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால், இந்நிறுவனத்தின் பாரம்பரியமான பின்அப் போஸ்டர் தோற்றத்தை பாதித்தது. இந்நிலையில் இத்தாலி நாட்டு வாகன தயாரிப்பாளரான இந்நிறுவனம், இது போன்ற பிரச்சனைகளை குறித்து பேசி நேரத்தை வீணடிக்காமல், முதல் முறையாக இது போன்ற முயற்சியாக, லம்போர்கினி ஹுராகேன் LP 580-2 RWD சூப்பர் காரை அறிமுகம் செய்கிறது. இந்த காரின் பின்புறத்தின் அழகிற்காக, AWD சிஸ்டத்திற்கு பதிலாக, RWD கன்ஃபிகரேஷன் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று பார்ப்பவர்கள் எண்ணம் கொள்ளக் கூடும். ஆனால் இந்த வகை காரில், ஒரு மறுகட்டமைப்பு பெற்ற ஸ்பிரிங் செட்அப் மற்றும் ஆன்டி-ரோல் பார்கள் ஆகியவற்றை உட்படுத்தும் சஸ்பென்ஸன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய காரில், வாகனத்தின் தடுமாற்றம் (யா), பிட்ச் மற்றும் ரோல் ஆகியவற்றை அளவீடு செய்யும் ஒரு அசைவற்ற அளவீடு முறையான LPI (லம்போர்கினி பையட்ஃபோர்மா இன்னிர்ஸியேல்) அமைப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த அமைப்பின் மூலம் ஆப்ஷனல் மேக்னிட்டோ ரியோலாஜிக்கல் சஸ்பென்சன், ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல் மாடூல்ஸ் மற்றும் நிகழ்கால ஸ்டீயரிங் சிஸ்டம் ஆகியவை குறித்த தகவல்களை திரட்ட முடியும்.

ஆற்றலகத்தை பொறுத்த வரை, ஒரு 5.2-லிட்டர் இயற்கையை கருத்தில் கொள்ளும் (ஆஸ்பியரேட்) V10 பெட்ரோல் என்ஜினை கொண்டு, 580 PS ஆற்றலையும், 540 Nm முடுக்குவிசையையும் வெளியிடுகிறது. இது, ஹுராகேன் LP 610-4 அளிக்கும் 610 PS மற்றும் 560 Nm முடுக்குவிசை என்ற அளவை விட 30 PS குறைவாகவே அளிக்கிறது. இந்த ஆற்றல் குறைவு காரின் ஆக்சிலரேஷனிலும் பிரதிபலித்து, மணிக்கு 100 கிமீ வேகத்தை LP 610-4-யை விட 0.2 வினாடிகள் மெதுவாக, அதாவது 3.2 வினாடிகளில் அடைகிறது. RWD ஹுராகேன் காரும் அதிகபட்ச வேகமாக, மணிக்கு 320 கி.மீ வேகத்தை எட்டுகிறது. அதே நேரத்தில் தரமான யூனிட் உடன் ஒப்பிடும் போது, அதைவிட இந்த புதிய கார் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக அமைந்து, 5 சிலிண்டர்களை கொண்டு, லிட்டருக்கு 8.4 கி.மீ என்ற எரிபொருள் சிக்கனத்தை அளிக்கிறது.

LP 580-2-ன் அழகியலில், ஒரு ஸ்பாயிலர் லிப் 19-இன்ச் காரி அலாய் வீல்கள் சிறப்பாக முறைப்படுத்தப்பட்ட பிரில்லி P ஸீரோ டயர்களால் சூழப்பட்டு, பெரிய முன்பக்க ஏர் டெக்கர்கள் ஆகிய மேம்பாடுகளை கொண்டுள்ளது. ஒரு பின்பக்க அசையும் சிறகை (மூவிங் விங்) இந்த காரில் காண முடிவதில்லை. ஏனெனில் LP 580-2 ஹுராகேன் காருக்கு இது தேவையில்லை என்று லம்போர்கினி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவின் சுற்றிலும் ஹுராகேன் LP 580-2 1,50,000 யூரோ விலை நிர்ணயத்தில் கிடைக்கும். எடுத்துக்காட்டு: ஏறக்குறைய ரூ.1.05 கோடி (எல்லா வரிகளும் உட்பட).

Lamborghini  Huracan LP 580-2 (Interior)

இதையும் படியுங்கள்

was this article helpful ?

Write your Comment on Lamborghini ஹூராகான்

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கூபே சார்ஸ்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience